செய்திகள்

நில அபகரிப்புகள் தொடருமாயின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாது! – ஐ.நா

கேற் கில்மோர்

இலங்கையில் இன்னமும் நில அபகரிப்புகள் தொடருமாயின், நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாது என, ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது அமர்வு, ஜெனீவாவில் நேற்றும் (21) தொடர்ந்தது. மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹுஸைனின் அறிக்கையை, மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் பிரதி உயர்ஸ்தானிகர் கேற் கில்மோர் சமர்ப்பித்தார். ஐ.நாவுடனான தொடர்ச்சியான ஒத்துழைப்பை, இலங்கை வழங்கி வருகிறது எனவும், அதற்கான வரவேற்பை வழங்குவதாகவும், கில்மோர் குறிப்பிட்டார். ஆனால், அதன் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11657

நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும் : அமைச்சர் திலக் மாரப்பன

இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிவித்தார். ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை ஜெனிவா பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்தான விவாதத்தில் இலங்கையின் சார்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்புக்குள்ளான பிரேரணையை இலங்கை அரசாங்கம் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11655

இலங்கையில் நீதிப் பொறிமுறை என்பது அரசியலாக்கப்பட்டுள்ள விடயமாக அமைந்துள்ளது !

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதைகக் குறிப்பிட்டு உரையாற்றிய, நீதி, உண்மை, இழப்பீடு, மீள ஏற்படாமையை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்கான ஐ.நா விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிறீப், ஆனால் அவ்வலுவலகம், வெறுமனே ஆரம்பம் மாத்திரம் தான் என்று குறிப்பிட்டார். இலங்கை தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று (21) சமர்ப்பிக்கப்பட்ட வாய்மூல அறிக்கையைத் தொடர்ந்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 2015ஆம் ஆண்டிலிருந்து, இலங்கையுடனான தொடர்புகளைப் பேணி வருவதாகக் குறிப்பிட்ட அவர், 4 …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11653

சிறுபான்மையினர் மீதான வன்முறைகளை நிறுத்துங்கள் : அமெரிக்கா உட்பட பல நாடுகள் வலியுறுத்து

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் மீது முன்னெடுக்கப்படும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். வன்முறையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று ஜெனிவா மனித உரிமைபேரவையில் அமெரிக்கா, பிரித்தானியா ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு நாடுகள் கூட்டாக இணைந்து அறிவித்தன. ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை ஜெனிவா பிரேரணையை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்தான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே உறுப்பு நாடுகள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டின. 2015 ஆம் ஆண்டு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11651

சித்திரவதைகள், துன்புறுத்தல் தொடர்கிறது! ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளை உருவாக்கும் விடயத்தில் மெதுவான முன்னேற்றங்களே இடம்பெறுவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன். சிறிலங்கா தொடர்பாக 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 2017ஆம் ஆண்டு மீள உறுதிப்படுத்தப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்படுவதில் உள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக ஐ,நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பித்த எழுத்து மூல, இடைக்கால அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இந்த அறிக்கையை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11649

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் ஒரு சிலரின் கையொப்பத்தினை பெற்றதன் பின்னர் சபாநாயகரிடம் கையளிக்க கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் இருப்பதாக தெரியவருகின்றது. இதன்படி ஆளும் கட்சியினரின் கையொப்பம் இல்லாமல் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட மாட்டோம் என ஒரு தரப்பும் பிரேணைக்கு ஆளும் கட்சியினரின் கையொப்பம் அவசியமில்லை என ஒருதரப்பும் கூறியுள்ளமையினால் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11647

முல்லைத்தீவில் பறிபோகிறது தமிழரது 7,000 ஏக்கர் நிலம்!

mullaithivu

வட தமிழீழம், முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய மூன்று கிராமங்களின் ஆறு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 13 கிலோ மீற்றர் நீளமான சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும், 2 ஆயிரம் தமிழ் மக்களையும் மகாவலி அதிகார சபை உள்வாங்கும் திட்டத்துக்கான ஏற்பாடுகள் மாவட்டச் செயலகத்தில் நேற்று அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது. வடக்கு மாகாண ஆளுநர் , மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் மாவட்ட செயலர் ஆகியோரின் கூட்டுத் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11644

பிரேரணை குறித்த விவாதம் இன்று

ஜெனிவாவில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை அரசாங்கம் எவ்வாறு அமுல்படுத்துகிறது என்பது குறித்த விவாதம் மனித உரிமை பேரவையில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது. அதன்போது, இலங்கை குறித்த இடைக்கால அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் வெளியிட இருக்கிறார். இந்த அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதன் பரிந்துரைகளை கொண்ட சாரம்சமே எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படவிருக்கின்றது. இந்த அறிக்கையை வெளியிட்ட பின்னர் இலங்கை தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் செயிட் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11641

புலிகள் பற்றி இராணுவ அதிகாரியின் விசமப் பிரச்சாரம்! தக்க பதில் அளித்தார் கஜேந்திரகுமார்

kajenthira-kumar-660x400

தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை வைத்திருந்தது பற்றி ஜெனீவாவில் இராணுவ அதிகாரி விசமப் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தக்க பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பதில் : ”Father MX கருணாகரனால் (இலங்கை இராணுவத்தால் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்) ஸ்தாபிக்கப்பட்ட வட கிழக்கிற்கான மனித உரிமைச் செயலகத்தில் நான் உறுப்பினராக இருந்தபோது, பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளின் காரணமாகப் புலிகள் இயக்கத்தில் இணைந்த 16 வயதிற்கும் குறைந்த 126 பேருக்கும் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11638

களேபரமான ஜெனிவா உபகுழுக்கூட்டம்

ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் உபகுழுக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இந்த உபகுழுக்கூட்டத்தில் தென்னிலங்கையிலிருந்து ஜெனிவா வந்துள்ள எளிய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த உபகுழுக்கூட்டத்தில் எளிய அமைப்பின் பிரதிநிதியான நாலக்ககொடஹேவா உரையாற்றுகையில், இலங்கையில் முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து 1991 ஆம் ஆண்டு 48 மணிநேரத்தில் வெளியேற்றப்பட்டனர் என்று கூறிக்கொண்டிருக்கும்போது அவருக்கு பேசுவதற்கு இடையூறு விளைவிக்கப்பட்டது. …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11636

சர்வதேச விசாரணைக்கான கதவுகளை ஐ.நா. திறக்கவேண்டும்! சட்டத்தரணி சுகாஷ்

“இலங்கை அரசு, ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காததுடன் தொடர்ச்சியாக மனித உரிமைகளை மீறி வருகின்றது. எனவே தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேசமும் ஐ. நா. மனித உரிமைகள் சபையும் அங்கீகரிக்கின்ற அதேவேளை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் முகமாக சர்வதேச விசாரணைக்கான கதவுகளை திறக்கவேண்டும்” இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி சுகாஷ் வலியுறுத்தினார். ஐ. நா. மனித உரிமைகள் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11633

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சத்திய பிரமாணம்!

tnas

யாழ்ப்பாணம், கிளிநோச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் வடமாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நேற்றுக் காலை நடைபெற்றது. இதன் போது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன்,செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் மற்றும் மாகாண சபையின் உறுப்பினர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11629

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.!

உயர் கல்வியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றும் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வேதன உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுக்கும் பணிப் புறக்கணிப்பு, இன்று 21 ஆவது நாளாகவும் தொடர்கிறது. உயர் கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு இடையில் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தமது …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11627

தமிழீழத்தில் தொடரும் போராட்டங்கள்!

625

தமிழீழத்தில் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு அழைத்த மைத்திரிபால சிறிசேன கடைசிவரை அவர்களைச் சந்திக்காது வழமைபோல ஏமாற்றிச் சென்ற சம்பவம் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் (19.02.2018) அன்று நடைபெற்ற ஆய்வுகூடத் திறப்புவிழாவுக்கு பிரதம விருந்தினராக மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டிருந்தார். அவரது வருகையைக் கண்டித்து யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் இணைந்து கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். அவர்களின் பிரதிநிதிகளை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11624

யுத்தத்திற்குப் பின்னர் தடுமாறும் இலங்கை.!

யுத்தத்திற்குப் பின்னரான நிலைமாறுகால சூழலில் நாடு தடுமாறி திணறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரியின் 143வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற கல்லூரி தின நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். நேற்று கல்லூரி அதிபர் மரியான்தம்பி பற்ரிக் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் போப்பாண்டவரின் இலங்கைக்கான பிரதிநிதி ஆயர் கலாநிதி பியரென் நுயன் வன் டொற், மட்டக்களப்பு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11622

வட கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் சிறுபான்மையினராக மாற்றப்படும் ஆபத்து : விக்கினேஸ்வரன்

c.v.wigneswaran165dfdxx7

பெரும்பான்மை அரசாங்கங்கள் வடக்கையும் கிழக்கையும் பிரித்து வைக்க எத்தனித்தன. வட கிழக்கில் நாட்டின் பெரும்பான்மையினர் குடியேற்றங்களை முடுக்கிவிட்டு, சரித்திரத்தைத் திரித்தெழுதி முழு நாடும் சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தம் என்றார்கள். அப்பாவிச் சிங்களப் பொதுமக்களும் இவற்றை நம்பி வந்துள்ளார்கள். இன்றும் நம்புகின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் வட கிழக்கில் தமிழ்ப்பேசும் மக்கள் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டுவிடுவார்கள் என்று வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். திருமலை நகர சபை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11619

யாழில் மைத்திரியை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணி!

மைத்திரி பால சிறிசேனவின் யாழ் வருகையை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணி யாழ்ப்பாணத்தில் நாளை முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் (St. Patrick’s College) அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தை மைத்திரிபால சிறிசேன நாளை (19-03-2018) திங்கட்கிழமை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார். இந்த நிலையில் பாடசாலையின் பழைய மாணவர்களால் அவரது வருகைக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதாவது குறித்த பாடசாலை அதிபராக இருந்த. பிரான்சிஸ் (மைக்கல்) ஜோசப் அடிகளார். கல்லூரி அதிபர் பணிக்காலம் நிறைவுற்றதும் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11617

இன்றைய விவாதத்தில் இலங்கையிடம் கேள்வி எழுப்பவுள்ள சர்வதேச நாடுகள்

unit

இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் பூகோள காலக்கிரம மீளாய்வு குறித்த விவாதம் இன்று மாலை ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளது. இலங்கை தொடர்பான பரபரப்பான கருத்தாடல்களுக்கு மத்தியில் இன்றைய விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் பிரதிநிதிகள், புலம் பெயர் தமிழ்மக்களின் பிரதிநிதிகள், இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்கள், சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொள்ளவுள்ளனர். முதலில் விவாதத்தை ஆரம்பித்து வைத்து …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11614

தீர்வினை வழங்கத் தவறின் சர்வதேசத்திற்கு அழுத்தங்களை கொடுத்து, தீர்வினைப் பெற்றுக்கொள்ள செயற்பட வேண்டும் – சம்பந்தன்

இலங்கை அரசு ஐ.நாவிற்கு அளித்த வாக்குறுதியின் பிரகாரம், எதிர்வரும் 2019 ஆம் ஆண்டிற்குள் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் உரிய தீர்வினை அரசாங்கம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கத் தவறின் சர்வதேசத்திற்கு எமது அழுத்தங்களை கொடுத்து, எமக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள அனைவரும் ஒற்றுமையுடன் பலமாக செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். வலிமேற்குப் பிரதேச சபை முன்றலில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது எதிர்க்கட்சி தலைவர் அமரர் அமிர்தலிங்கத்தின் உருவச்சிலையினைத் இன்றைய தினம் திறந்து வைத்து …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11611

எமது மக்களை சர்வதேச சமூகம் கைவிட முடியாது – எதிர்க்கட்சித் தலைவர்

ஐக்கிய நாடுகளின் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம்வரை கால அவகாசம் இருக்கின்றது. அதனை அரசாங்கம் நிறைவேற்றாது விட்டால், அடுத்த கட்டத்தை முன்னெடுக்க நாங்கள் சர்வதேச சமூகத்திற்கு பரிபூரணமாக ஒத்துழைப்பை கொடுத்துள்ளோம். அவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்று சொல்ல வேண்டும். நாங்கள் அதனை அறிய வேண்டும். எமது மக்களை சர்வதேச சமூகம் கைவிட முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவரும், நாடறிந்த …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11608

தமிழ் மற்றும் சிங்கள இனங்களுக்கிடையே இனவிரோதத்தினை தோற்றுவித்தது யார்.?

bandula

தமிழ் மற்றும் சிங்கள இனங்களுக்கிடையே இனவிரோதத்தினை உருவாக்கி நாட்டில் 30 வருடகால யுத்தத்தினை ஐக்கிய தேசிய கட்சியே தோற்றுவித்தது. விடுதலை புலிகள் இயக்கத்தினை தோற்றுவித்தவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்தன என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதன் தொடர்ச்சியினை தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், சுய நலன்பேணுக்காக பெயரளவு எதிர்கட்சியாக செயற்படும் மக்கள் விடுதலை முன்னணியும் பின்பற்றி வருகின்றது. நாட்டில் இனவாதத்தினை தோற்றுவித்தது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரே என்று …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11605

தமிழர் தேசத்தை மீளக் கட்டியெழுப்புதல் – ஓட்டாவா 2018’ சர்வதேச மாநாடு

ottawa-sign-header

எதிர்வரும் மே மாதம் ஓட்டாவாவில் நடைபெறவிருக்கின்ற தமிழர் தேசமும் சிறிலங்காவில் தமிழினப் படுகொலை, நீதிக்கான தேடல் மற்றும் தமிழர் தேசத்தை மீளக் கட்டியெழுப்புதல் – ஓட்டாவா 2018 என்னும் தலைப்புடனான இரண்டாவது சர்வதேச மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இது தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு கடந்த மார்ச் 16ம் ஆம் திகதி வெள்ளிக்கிழமை Scarboroughவில் நடைபெற்றது. இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் மாநட்டை கூட்டாக முன்னெடுக்கும் ஏழு கனடிய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். இந்த சர்வதேச மாநாட்டின் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11602

நம்பிக்கையில்லாப் பிரேரணை இவ்வாரம் சமர்ப்பிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி சமர்ப்பிக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இவ்வாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. 14 பிரதான காரணிகளை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள குறித்த பிரேரணையில் கைச்சாத்திடும் நடவடிக்கைகள் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் ஆரம்பமானது. எனினும், சில உறுப்பினர்கள் வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொண்டுள்ளதனால் அவர்களின் கையொப்பம் இன்னும் பெறப்பட வில்லை. இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறும் நடவடிக்கையும் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11600

யாழ் மாநகர சபையின் ஆசனப் பிரச்சினை உலக வங்கியின் உதவியுடன் தீர்வு!

jaffna-municipal-council

யாழ்ப்பாண மாநகர சபையின் ஆசனப் பிரச்சினை உலக வங்கியின் உதவியுடன் தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடந்த தேர்தலில், புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இந்த எதிர்வரும் 20ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது. உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, முன்னரை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால், பல்வேறு சபைகளிலும் சபை அமர்வுகளை நடத்துவதற்கான வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் 119 உறுப்பினர்களும் இணைந்து சபை அமர்வுகளை நடத்த இடவசதி இல்லாத நிலை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11597

யாழில் மைத்திரி..!

sirisena

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரின் ஆளுகையின் கீழ் இயங்கும் புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாளை திறந்து வைக்கப்படுகிறது. புலம்பெயர்ந்து வாழும் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர்களின் 30 மில்லியன் ரூபா நிதியுதவியில் இக்கட்டடம் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காலை 9.30 மணிக்கு திறந்துவைக்கப்படுகிறது. யாழ்.மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, எதிர்கட்சித் தலைவர் இரா. …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=11594

Older posts «

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.