கல்வி

நன்றாக தெரிந்து கொள்வோம் புற்றுநோயின் தாக்கங்களையும் தன்மைகளையும்!

இந்த வார்த்தையைக் கேட்டாலே பலருக்கும் மனசுக்குள் பயப்பூச்சி பறந்து உடல் சிலிர்ப்பது உண்மை. உடலில் சிறிய கட்டி தோன்றிவிட்டாலே ‘அது புற்றுநோயாக இருக்குமோ’ என்ற அச்சப் போர்வையுடன் மருத்துவரிடம் வருபவர்கள் அநேகம் பேர். இன்று உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘எபோலா’வோடு ஒப்பிடும்போது புற்றுநோய் ஒரு பயங்கர நோயே அல்ல. இதை ஆரம்பநிலையில் கவனித்துவிட்டால், இது ஓர் உயிர்க்கொல்லி நோயுமல்ல! read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4858

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­ல்886 மாண­வர்கள் புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்தி

hqdefault

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள மட்­டக்­க­ளப்பு, பட்­டி­ருப்பு, கல்­குடா, மட்­டக்­க­ளப்பு மத்தி, மட்­டக்­க­ளப்பு மேற்கு ஆகிய ஐந்து வலயக் கல்விப் பிரி­வு­க­ளி­லு­மி­ருந்து இவ்­வ­ருடம் 5 ஆம் ஆண்டு புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு தோற்­றிய மாண­வர்­களில் 886 பேர் சித்­தி­ய­டைந்­துள்­ளனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4152

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கை!

download (1)

முல்லைத்தீவு பிரதேச மாணவர்கள் பலர், பாடசாலைக் கல்வியைப் புறக்கணித்துவிட்டு வீடுகளிலும், வேலைத்தளங்களில் பணிபுரிந்துகொண்டும் இருப்பதாக தெரிவித்த மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சம்பிக்க ஸ்ரீவர்தன, பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்காத பெற்றோர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4004

லண்டனில் சட்டத்துறையில் சாதனை படைத்த வல்வெட்டித்துறை மாணவி!

yazini_law

வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வி. யாழினி முருகதாஸ் தனது 23வது வயதில் லண்டனில் சட்டத்தரணியாகி [LLB(Hons), LLM] ஆகியுள்ளார். திரு,திருமதி முருகதாஸ் சகுந்தலா ஆகியோரின் மகளான செல்வி யாழினி நோர்வே நாட்டில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது ஆரம்பப் கல்வியை நோர்வேயில் ஆரம்பித்திருந்து பின்னர் கடந்த 14 வருடங்களாக இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் வாழ்ந்து கல்விகற்று வந்திருந்தார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3973

கிழக்குப் பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கான விரிவுரைகள் 18 ஆம் திகதி ஆரம்பம்!

eun

கிழக்குப் பல்­க­லைக்­க­ழக 2012 / 2013 ஆம் கல்­வி­யாண்டில் கலை கலா­சாரம், விவ­சாயம், வர்த்­தக முகா­மைத்­துவம், விஞ்­ஞானம் ஆகிய பீடங்­க­ளுக்கு அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள 1 ஆம் வருட புதிய மாண­வர்­க­ளுக்­கான விரி­வு­ரைகள் இம்­மாதம் 18 ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3731

முறுத்தானை ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி!

மட்டக்களப்பு முறுத்தானை ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி வழங்கியுள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1528

கிளிநொச்சி உயர்ச்சி கணனி வள நிலையத்திற்கு லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு உதவி!

கிளிநொச்சி வினாயகபுரம் கிராமத்தில் உள்ள கணனி வள நிலையத்தை நடத்துவதற்கான உதவிகளை லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு வழங்கியுள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1263

மாம்பழம் எவ்வாறு உருவாகியது? இதைப் படியுங்கள்!

மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான். ஆங்கிலத்தில் “மாங்கோ’ என்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் பெயரைத் தந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியா வந்து ஆங்காங்கே குடியேறிய போர்ச்சுக்கீசியர்கள் இந்திய மாம்பழங்களைச் சுவைத்து அதிசயித்துப் போனார்கள். பைத்தியம் பிடிக்காத குறைதான். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=937

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வேப்பவெட்டுவான் பாடசாலை மாணவர்களுக்கு சேவகம் நிறுவனத்தினர் உதவிகளை வழங்கிவைத்தனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=859

மாமாங்கம் சரஸ்வதி கல்வி நிலையத்தில் நடைபெற்ற வாணி விழா நிகழ்வுகள்!

மட்டக்களப்பு மாமாங்கத்தில் அமைந்துள்ள சரஸ்வதி கல்வி நிலையத்தில் வாணி விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=742

களுவன்கேணி கலைமகள் கல்வி நிலையத்தில் நடைபெற்ற வாணி விழா நிகழ்வுகள்!

  மட்டக்களப்பு களுவன்கேணி கிராமத்திலுள்ள கலைமகள் கல்வி நிலையத்தில் வாணி விழா சிறப்பாக நடைபெற்றது. ஆசிரியர்களின் தலைமையில் நடைபெற்ற நவராத்திரி வாணி விழா நிகழ்வுகளை கலைமகள் கல்வி நிலைய நிர்வாகத்தினர் சிறப்பாக நடத்தியிருந்தனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=733

வாகரை பால்சேனை கலைவாணி அறிவகத்தில் நடைபெற்ற வாணி விழா நிகழ்வுகள்!

மட்டக்களப்பு வாகரை பால்சேனை கிராமத்தில் உள்ள கலைவாணி அறிவகத்தில் வாணி விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=724

சேவகம் கணனி வள நிலையத்தில் நடைபெற்ற வாணி விழா நிகழ்வுகள்!

மட்டக்களப்பு மாவடிவேம்பு கிராமத்தில் உள்ள சேவகம் இலவச கணனி வள நிலையத்தில் வாணி விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=704

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்படும் சூரிய உதயம் படிப்பகம்!

மட்டக்களப்பு வாகரையில் சிறுவர்களுக்கான படிப்பகத்தை சூரிய உதயம் அமைப்பு நடத்தி வருகின்றது. இப்படிப்பகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இப்படிப்பகத்திற்கான நிதியுதவியினை லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு வழங்கி வருகின்றது. இப்படிப்பகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தாய், தந்தையரை இழந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=693

வாகரை பால்சேனை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பணியாற்றும் கலைவாணி அறிவகம்!

மட்டக்களப்பு வாகரை பால்சேனையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விவளர்ச்சிக்காக கலைவாணி அறிவகம் ஊடாக லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு நிதியுதவிகளை வழங்கிவருகின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=648

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விவளர்ச்சிக்காக சேவகம் நிறுவனத்தால் நடாத்தப்படும் களுவன்கேணி கலைமகள் படிப்பகம் !

மட்டக்களப்பு களுவன்கேணியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சேவகம் நிறுவனம் கலைமகள் படிப்பகத்தை நடாத்திவருகின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=638

சேவகம் நிறுவனம் உதவி வழங்கிய மாணவர்கள் எட்டுப்பேர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!

சேவகம் நிறுவனத்தின் ஊடாக உதவி வழங்கப்பட்ட மட்டக்களப்பு செங்கலடி கணபதிப்பிள்ளை கிராமத்தில் அமைந்துள்ள மட்.விவேகானந்தா வித்தியாலய மாணவர்கள் எட்டுப்பேர் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். கடந்தமுறை ஐந்து மாணவர்கள் இப்பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தபோதும் சேவகம் நிறுவனம் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பிரத்தியோக வகுப்புகளுக்குறிய உதவிகளையும், பரீட்சை வினாத்தால்களையும் பிரதியெடுத்து வழங்கியதுடன் மேற்படி வகுப்பில் கல்வி கற்கும் வறுமையான மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் வழங்கியிருந்ததன் காரணமாக இம்முறை எட்டு மாணவர்களை சித்தியடையச் செய்ய முடிந்துள்ளது. …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=629

தந்தையை இழந்த மாணவிக்கு சூரிய உதயம் அமைப்பினால் மாதாந்த புலமைபரிசில் வழங்கப்பட்டது!

கதிரவெளி பால்சேனை அ.த.க. பாடசாலையில் கல்வி பயிலும் தந்தையை இழந்த தங்கராசா.சுவிதா என்பவருக்கு சூரிய உதயம் அமைப்பினால் மாதாந்த புலமைபரிசில் திட்டத்தின் ஊடாக கல்விக்கான ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=620

படிப்பகம் மாணவர்களுக்கு சூரிய உதயம் அமைப்பினால் விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நடத்தப்பட்டது!

யுத்த பாதிப்புக்குள்ளான வாகரை,கதிரவெளி பால்சேனை படிப்பகம் மாணவர்களுக்கு இயல்வு வாழ்க்கையை ஏற்படுத்தி கல்வியில் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் சூரிய உதயம் அமைப்பினர் விளையாட்டு போட்டிகளை நடத்தியுள்ளனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=603

மட்டு – செங்கலடியில் சேவகம் நிறுவனத்தால் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் வகுப்பறை முகாமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவகம் நிறுவனம் நடாத்தும் கல்வி நிலையங்களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒருநாள் வகுப்பறை முகாமைத்துவ பயிற்சி நெறி நேற்றையதினம் நடாத்தப்பட்டது. செங்கலடி கணபதிப்பிள்ளை கிராமத்தில் உள்ள கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம்(01.09.2012) நடைபெற்ற இன்நிகழ்வை சேவகம் நிறுவனத் தலைவர் திரு.எஸ்.நிலாந்தன் தலைமைதாங்கி நடத்தினார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=548

வாகரையில் யுத்தத்தில் தகப்பனை இழந்த மாணவர்களுக்கு சூரிய உதயம் அமைப்பு உதவி!

மட்டக்களப்பு வாகரையில் கல்வி கற்கும் யுத்தத்தினால் தகப்பனை இழந்த இரண்டு மாணவர்களுக்கு சூரிய உதயம் அமைப்பு பாடசாலை உபகரணங்களை வழங்கியுள்ளனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=504

மட்டக்களப்பில் வறுமையான மாணவர்களுக்கு கல்விப்பணியாற்றும் மாமாங்கம் சரஸ்வதி கல்வி நிலையம்!

மட்டக்களப்பு மாமாங்கப் பகுதியில் வாழும் வறுமையான மாணவர்களின் கல்வியை விருத்திசெய்யும் நோக்குடன் அவர்களுக்கான நாளாந்த கல்விச் சேவையினை மாமாங்கம் சரஸ்வதி கல்வி நிலையம் மேற்கொண்டு வருகின்றது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பணியாற்றிவரும் இக் கல்வி நிலையத்தின் நிர்வாகத்தினை தற்போது சேவகம் நிறுவனம் பொறுப்பேற்று நடாத்திவருவதுடன் இக் கல்வி நிலையத்திற்கான நிதியினை அணுசரனையாளர்களான லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு வழங்கிவருகின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=488

செங்கலடியில் உள்ள தாய் தந்தையை இழந்த மாணவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி!

 மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாய் தந்தையை இழந்த மாணவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவிகளை வழங்கிவருகின்றது.மட்டக்களபபு ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாய் தந்தையை இழந்த வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக சேவகம் நிறுவனம் பாடசாலை உபகரணங்களை உதவியாக வழங்கி வருகின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=369

A/L மாணவர்களுக்கான கணக்கீடும் அதன் சூழலும்!

திரு.எல்.பி.ஞானப்பிரகாசம் 31 வருடங்கள் க.பொத உயர்தர வகுப்புக்களில் கணக்கீட்டு ஆசிரியராக கடைமை புரிந்தவர்.  புகழ்பெற்ற பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, மற்றும் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி என்பவற்றின் முன்னாள் ஆசிரியர்.வலயக்கல்வித் திணைக்களத்தின் கணக்கீட்டுப் பாடத்திற்கான வள ஆளணியினராகவும் செயற்பட்டவர்.  read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=352

எனது கல்வியைத் தொடர உதவுங்கள் தேசத்தின் பாலம் அமைப்பிடம் மாணவி வேண்டுகோள்!

மட்டக்களப்பு கதிரவெளி பால்சேனையைச் சேர்ந்த தங்கராசா கவிதா என்ற மாணவி சூரிய உதயம் நிறுவனத்தின் ஊடாக தனது உயர்கல்வியைத் தொடர உதவி கோரியுள்ளார். தந்தையை இழந்த மேற்படி மாணவியின் கல்விக்கு உதவிசெய்வதற்கு தாயுள்ளம் கொண்ட உள்ளங்கள்  முன்வருமாறு எங்கள் தேசம் இணையத்தளம் புலம்பெயர் அமைப்புக்களுக்கு தனது பணிவான வேண்டுகோளை முன்வைக்கின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=292

Older posts «

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.