கட்டுரைகள்

தேசியம் எனப்படுவது இனமான உணர்ச்சியா?-நிலாந்தன்

nila

சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு வார்த்தை சமஷ்டி எனலாம். அதுபோலவே தமிழர்கள் மத்தியில் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு வார்த்தை தேசியம் எனலாம். ஈழத் தமிழர்கள் மத்தியில் இரண்டு கட்சிகளின் பெயர்களில் தேசியம் என்ற வார்த்தை உண்டு. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3792

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு என்ன செய்யப்போகிறது இந்தியா?

india

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை இந்தியா அழைத்துப் பேச்சு நடத்­தி­யுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகி­றது? என்ற வினா, கொழும்பு அர­சியல் அரங்கில் எழுந்­தி­ருக்­கி­றது.  read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3789

இலங்கையின் 60 கிராமங்களில் 5இலட்சம் ஆதிவாசிகள்!

aathi2

பல்லாயிரக்கணக்கான ஆதிவாசிகள் உலகமெங்கும் உள்ள அடர்ந்த காடுகளில் ஜீவித்து வருகின்றார்கள். இலங்கையை பொறுத்தவரையில் பதுளை மொனராகலை, அம்பாறை, பொலநறுவை மாத்தறை மட்டக்களப்பு போன்ற ஆறு மாவட்டங்களில் உள்ள ஏறத்தாள 60 கிராமங்களில் உள்ள காடுகளில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆதிவாசிகள் குடியிருப்பதாக ஆதிவாசிகள் சம்பந்தமான பேச்சாளர் விமலரத்தின கூறி உள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3734

முஸ்லிம் கட்சித் தலை­மை­களின் இரண்­டும்­கெட்டான் நிலை !

verakasari

அளுத்­கம, தர்­கா­நகர், பேரு­வளை பகு­தி­களில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட திட்­ட­மிட்ட வன்­முறைச் சம்­ப­வ­மா­னது முஸ்லிம் கட்­சிகள் மத்­தியில் ஆறாத வடு­வினை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதன் பிர­தி­ப­லிப்­புக்கள் முஸ்லிம் தலை­வர்­களின் பேச்­சுக்­களில் பறை­சாற்­றப்­பட்டு வரு­கின்­றன. முஸ்லிம் சமூ­கத்தின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­த­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து தற்­போது முஸ்லிம் தலை­மைகள் சிந்­தித்து வரு­கின்­றமை வர­வேற்­கத்­தக்க நட­வ­டிக்­கை­யாகும். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3697

யாரை ஆதரிக்கும் கூட்டமைப்பு?

Sampanthan-Sumanthiran-Chandrika-Ranil-Fonseka1

அடுத்த வருட தொடக்கத்தில் ஜனாதிபதித் தேர்தலை அரசாங்கம் நடத்தலாமென்ற எதிர்பார்ப்பும் ஊகங்களும் அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தேர்தலில் தமிழர் தரப்பின் வியூகங்கள் குறித்த வாதப்பிரதிவாதங்களும் ஆரம்பமாகிவிட்டன. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3694

சந்தர்ப்பவாதத்தின் மீது சவாரி செய்யும் போினவாத அரசியல்!

tm01(3)

இனப்பிரச்சினை விடயத்தில் அரசாங்கம் அண்மையில் எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக, அரசாங்கத்திலுள்ள இரண்டு அமைச்சர்கள் அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்கவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவனசவுமே அந்த இருவராவர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3688

அலங்­காரக் கந்­த­னாக அருள்­பா­லிக்கும் நல்­லைக்­கு­மரனுக்கு இன்று கொடி­யேற்றம் !-கட்டுரை

NallurTemple[1]

”விழிக்குத் துணை திரு மென்­மலர்ப் பாதங்கள் மெய்மை குன்றா மொழிக்குத் துணை முருகா வெனு நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணை­யவன் பன்­னிரு தோள்­களும் பயந்த தனி read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3663

சுகாதார வசதிகள் இல்லாமையால் உறவுகளை பறிகொடுக்கும் மட்டு.தும்­பங்­கேணி பிர­தேச மக்­கள்!

thu5

மனித வாழ்­வுக்கு சுகா­தாரம் இன்­றி­ய­மை­யாத ஒன்­றாகும். சுக­தே­­கி­யான ஒரு­வ­ரி­னா­லேயே ஆரோக்­கி­ய­மாக வாழ முடியும்.ஆனாலும், இன்­றைய நவீன வாழ்க்கை முறையில் பொது­மக்­களின் சுகா­தார நட­வ­டிக்­கைகள் பற்றி சிந்தித்துச் செயற்­பட வேண்­டியது காலத்தின் கட்­டாயமாகும். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் படு­வான்­கரைப் பகு­தியில் அமைந்­துள்ள தும்­பங்­கேணி பிர­தேச மக்­களின் சுகா­தாரப் பிரச்சினைகள் குறித்து இக்­கட்­டுரை ஆராய்­கின்­றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3619

தமிழர்களின் உரிமைப் போராட்டம் என்பது முஸ்லிம்களுக்கும் தான்!

mm

சாத்வீகமாகவும், ஆயுத ரீதியாகவும் தமிழர் நடாத்திய உரிமை போராட்டங்களின் மூலமாக கேட்கப்பட்ட, கோரப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் என்பது வடகிழக்கு முஸ்லிம் மக்களுக்கும்தான் என்பதை முஸ்லிம்களும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஏற்றுக் கொள்வதாக இல்லை. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3585

இலங்கையில் தூண்டப்படும் முஸ்லிம் தீவிரவாதம்!

xx

முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை அரசு அடக்கத் தவறினால் தீவிரவாதம் தலைதூக்கலாம். பௌத்த தீவிரவாதச்  சக்திகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்குவதற்கு அரசு தவறுமானால் இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் தடுக்க முடியாது போகலாம் எனவும் அது சர்வதேசத்திற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3530

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அளிக்கம்பை அளிக்கம்பை குறவர் சமூகத்தின் கதை!

alikkambai_a

நான்கு வருடங்களுக்கு முன்னர் நாம் பார்த்தது போலவே இன்னும் இருக்கிறது அளிக்கம்பை கிராமம். ஆனாலும், ஆங்காங்கே சிறிது சிறிதாக சில மாற்றங்கள். இருந்த போதும், அளிக்கம்பை மக்களின் வாழ்க்கை எப்போதும் போல் வரண்டே கிடக்கிறது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3001

சர்ச்சைக்குரிய வடமாகாண சபைத் தீர்மானம்! – நிலாந்தன்

வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு ஒரு சர்ச்சைக்குரிய தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது. இலங்கைத் தீவில் இடம்பெற்றது இனப்படுகொலையை ஒத்தது என்று அத்தீர்மானத்திற் கூறப்பட்டுள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2037

சிறுவர் மீதான வன்முறைகள்!

விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் எத்தனம் சமர்ப்பனம் வன்முறைகளுக்கும் பலாத்காரங்களுக்கும் உட்பட்டு   சூனிய சூழ்நிலைகளுக்குள் பரிதவித்துக் கொண்டிருக்கும்  அப்பாவிக் குழந்தை மலர்களுக்கு… read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1763

உலகின் முதலாவது முட்கம்பி வேலித் தடுப்பு முகாம்!

பதிவிறக்கு

ஆபிரிக்கா கண்டத்தின் கிழக்குப்புற நாடு கென்யா பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திற்கு எதிராக நடத்திய விடுதலைப் போர் பற்றிப் பார்ப்போம் மனித வரலாற்றின் மிகப் பெரிய சாம்ராச்சியமாக இடம்பெற்ற பிரிட்டிஷ் சாம்ராச்சியம் பொது மக்களை முட்கம்பி வேலி தடுப்பு முகாம்களுக்குள் சிறைக் கைதிகளாக அடைத்து வைக்கும் கொடூரத்தையும் அது உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1596

மாம்பழம் எவ்வாறு உருவாகியது? இதைப் படியுங்கள்!

மாம்பழத்துக்குப் பெயரைத் தந்தது தமிழர்கள்தான். ஆங்கிலத்தில் “மாங்கோ’ என்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் பெயரைத் தந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியா வந்து ஆங்காங்கே குடியேறிய போர்ச்சுக்கீசியர்கள் இந்திய மாம்பழங்களைச் சுவைத்து அதிசயித்துப் போனார்கள். பைத்தியம் பிடிக்காத குறைதான். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=937

அவலங்களை சந்திக்க தயாராகும் கிளிநொச்சி மக்கள்!

எங்கள் தேசத்தில் உள்ள தமிழினம் என்ன பாவம் செய்ததோ தெரியவில்லை யுத்தம் முடிந்து மூன்றாண்டுகளாகியும் இன்னும் அவர்களின் அவல வாழ்க்கை முடிந்தபாடில்லை. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=537

வலிகாமம் மக்களின் இருபதுவருட அவலத்திற்கு எப்பொழுது முடிவு?கண்ணீர்விட்டழும் மக்கள்!

வலிகாமம் மக்களின் அகதி வாழ்வையும் அதனுடன் இணைந்த அவலங்களையும் புலம்பெயர் தேசத்திற்கு வெளிக்கொண்டுவரும் நோக்கத்தில் உலகத் தமிழ் இணையத்திற்காக தமிழ் மாறன் எழுதிய இந்த கட்டுரையினை எங்கள் தேசம் இணையத்தளம் மீள் பிரசுரம் செய்கின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=525

சுனாமி என்றால் என்ன? அது எப்படி உருவாகிறது! (கட்டுரை)

கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால் நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படு கின்றன. இது கரையைத் தாண் டி சேதத்தை ஏற்படு த்துவதை சுனாமி என்கி றோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடின மான மேற்பகுதி நிலநடு க்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்ப டும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப் பகுதி க்கு வந்து மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத் துகிறது. சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறுத்து …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=137

இணையத்தின்( Internet ) நாற்பது ஆண்டுகால வரலாறு!(கட்டுரை)

இன்றைய மனித இனத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியதில் இன்டர்நெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றம் உருவாக்கி சேமித்தல் என்ற இரு பரிமாணங்களில் தினந்தோறும் புதிய மாற்றங்களைத் தந்து வரும் இந்த இன்றியமையாத சாதனம் உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இது உருவாகிக் கடந்து வந்த பாதையில் முக்கிய மாற்றங்கள் தந்த சில திருப்பங்களை இங்கு காணலாம்.   read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=135

» Newer posts

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.