சிறுவர்கள்

பெற்றோல் விநியோகம் இன்று முதல் வழமைக்கு

பெற்றோல் விநியோகம் இன்று வழமைக்குத் திரும்பும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 40,000 மெட்ரிக் டொன் பெற்றோல் எரிபொருள் தாங்கிய “நவெஸ்கா லேடி” கப்பல் நேற்று முன் தினம் வந்ததுடன், முத்துராஜவளையில் நங்கூரமிடப்பட்டு பெற்றோலுக்கான மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவை நுகர்வுக்கு தகுதியுடையவை என ஊர்ஜினப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 7.30 மணியளவில் நாடு பூராகவும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10853

உங்களுக்கு பிறக்கப்போவது ஆணா?? பெண்ணா??? நீங்களும் சோதித்துப் பாருங்கள்

bgi

ஸ்கேனிங் மருத்துவ தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே நம்மாளுங்க பிறக்கபோவது ஆனா? பெண்ணா? என்று சொல்லி இருக்கிறார்கள்…நீங்களும் சோதித்துப் பாருங்கள்.. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3743

கட்டுமுறிவுக்குளம் அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கு சூரிய உதயம் அமைப்பு உதவி!

வாகரை கட்டுமுறிவுக்குளம் அ.த.க. பாடசாலையில் உள்ள தாய்,தந்தையை இழந்த வறுமையான மாணவர்களுக்கு கதிரவெளி சூரிய உதயம் அமைப்பு உதவிகளை வழங்கியுள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1299

மட்டக்களப்பு கித்துள்வௌ மலரும் மொட்டுகள் பாலர் பாடசாலையை சேவகம் நிறுவனம் உள்வாங்கியது!

மட்டக்களப்பு கித்துள்வௌ கிராமத்தில் உள்ள மலரும் மொட்டுகள் பாலர் பாடசாலையை சேவகம் நிறுவனம் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அண்மையில் கையேற்றுக்கொண்டது. அதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம்(03.03.2013) மலரும் மொட்டுகள் பாலர் பாடசாலையில் நடைபெற்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1241

இலங்கையில் 122,000 சிறார்கள் ஆபத்தில் இருக்கின்றனர்!

பாதூரமான ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ள சுமார் ஒரு லட்சத்து 22 ஆயிரம் சிறுவர்கள் இலங்கையில் இருப்பது ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக காப்பகம் மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் ஆணையாளர் யமுனா பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=891

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வேப்பவெட்டுவான் பாடசாலை மாணவர்களுக்கு சேவகம் நிறுவனத்தினர் உதவிகளை வழங்கிவைத்தனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=859

இந்திய நண்பரின் நிதியுதவியில் உருவாக்கப்பட்ட வெருகல் சூரநகர் ஸ்ரீ சித்திவிநாயகர் கல்விநிலையம்!

இந்தியாவின் மலையாள தேசத்தைச் சேர்ந்த வினு என்ற நண்பரின் நிதியுதவியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வெருகல் முகத்துவாரத்தைச் சேர்ந்த சூரநகர் என்னும் கிராமத்தில் உள்ள சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஸ்ரீ சித்தி விநாயகர் என்னும் கல்விநிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=682

வாகரை பால்சேனை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பணியாற்றும் கலைவாணி அறிவகம்!

மட்டக்களப்பு வாகரை பால்சேனையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விவளர்ச்சிக்காக கலைவாணி அறிவகம் ஊடாக லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு நிதியுதவிகளை வழங்கிவருகின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=648

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விவளர்ச்சிக்காக சேவகம் நிறுவனத்தால் நடாத்தப்படும் களுவன்கேணி கலைமகள் படிப்பகம் !

மட்டக்களப்பு களுவன்கேணியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சேவகம் நிறுவனம் கலைமகள் படிப்பகத்தை நடாத்திவருகின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=638

படிப்பகம் மாணவர்களுக்கு சூரிய உதயம் அமைப்பினால் விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நடத்தப்பட்டது!

யுத்த பாதிப்புக்குள்ளான வாகரை,கதிரவெளி பால்சேனை படிப்பகம் மாணவர்களுக்கு இயல்வு வாழ்க்கையை ஏற்படுத்தி கல்வியில் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் சூரிய உதயம் அமைப்பினர் விளையாட்டு போட்டிகளை நடத்தியுள்ளனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=603

கணனிக் கல்வியும் சிறுவர்களும்!

இது கணனி, இணைய யுகம். கல்வி, பொருளாதாரம், அரசியல் அனைத்துத் துறைகளையும் அது தன்வயப்படுத்திக் கொண்டு விட்டது. இன்றைய உலகில் கணனி தொழில்நுட்பமானது அனைத்துத் துறைகளையும் பாரிய வளர்ச்சிக்கும் இட்டுச்சென்றுள்ளது. ஒரு காலத்தில் மாணவர்களின் மேற்படிப்புக்காகவே கம்யூட்டர் கல்வி பயன்பட்டது. ஆனால் கையடக்கத் தொலைபேசி, வானொலி, இணையம் வந்துவிட்டதால் குழந்தைப் பருவத்திலிருந்தே கணனிக் கல்வி அவசியமாகப் படுகின்றது. இனியும் நாம் இதிலிருந்து ஒதுங்கியிருப்பதானது நம்மை உலக அரங்கிலிருந்து காட்டுவாசிகள் நிலைக்குத் தள்ளிவிடும். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=161

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.