விசேட செய்தி

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக தேர்தலில் போட்டியிடவிரும்புவோருக்கு DNA பரிசோதனை தேவை –சிறிநேசன் எம்.பி.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக தேர்தலில் போட்டியிடவிரும்புவோருக்கு DNA பரிசோதனைகள் செய்யவேண்டிய தேவையிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். புதிய அரசியல் யாப்பினை குழப்பும் வகையில் செயற்படும் மகிந்தராஜபக்ஸவுடன் எந்த வகையிலும் கைகோர்த்து செயற்படமுடியாது எனவும் அவர் தெரிவித்தார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12183

சாட்சியாளர்களாக மைத்திரி – மஹிந்த

M.M

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இன்று சந்தித்துள்ளனர். இராஜாங்க நிதியமைச்சர் லக்‌ஷ்மன் யாபா அபேவர்தனவின் புதல்வர் தென் மாகாண சபை உறுப்பினர் பசத யாப்பா அபேவர்தனவின் திருமண நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த திருமண நிகழ்வில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார் தரப்பில் சாட்சியாளர்களாக முன்னாள், இன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் கையொப்பமிட்டனர். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10915

“இறுதி வரைபுக்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டும்” – இரா.சம்பந்தன்

தற்போது புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையே வெளிவந்துள்ளது. இதில் மாற்றங்கள் நிகழ்வதற்கு இடமுண்டு. ஆகவே இறுதி வரைபுக்காக நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தமிழ் மக்கள் ஏற்காத எந்த விடயத்தினையும் தாமும் ஏற்கப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதிகாரப்பகிர்வு என்பது இனம்சார்ந்த விடயம் அல்ல. அனைத்து தரப்பினருக்கும் அவசியமானது எனக்குறிப்பிட்ட சம்பந்தன் வடகிழக்கு இணைப்பு விடயத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றபோது முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு தமிழ் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10872

சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளில் இலங்கைக்கு 68 ஆவது இடம்

சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா 68 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. உலக நீதி திட்டத்தின் சட்ட ஆட்சி சுட்டி-2016 வெளியிடப்பட்டுள்ளது. 113 நாடுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில் சிறிலங்கா 68 ஆவது இடத்தில் இருக்கிறது. சாதாரண மக்களின் அனுபவங்கள், அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல், ஊழல், இலஞ்சம், குற்றம், மற்றும் நீதியைப். பெறுதல் தொடர்பான மக்களின் உணர்வுகளின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி சட்ட ஆட்சி தொடர்பான இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், டென்மார்க் முதலிடத்திலும், …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9408

ஜனாதிபதி சட்டத்தரணியானார் எம்.ஏ.சுமந்திரன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 25 சிரேஷ்ட சட்டத்தரணிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சட்ட தொழிலில் சிறப்பாகவும் நேர்மையாகவும் பணியாற்றிய சட்டத்தரணிகள் சிலர் இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தயா பெல்பொல, ஆரிய பீ. ரெக்கவ, நெவில் அபேரத்ன, உபுல் ஜயசூரிய, ஜே.சி. வெலியமுன, எம்.ஏ. சுமந்திரன், மொஹமட் நிசாம் காரியப்பர் உட்பட 25 சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9315

இலங்கையில் ஆபத்தான நோய் ஏற்படக்கூடிய அபாயம்…

இந்த நாட்களில் நாடு பூராகவும் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் உஷ்ணம் காரணமாக தோல் நோயுடன், கண் நோயும் ஏற்படக்கூடிய அவதானம் காணப்படுவதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி இயக்குனர், மருத்துவர் சமிந்த சமரகோண் தெரிவித்துள்ளார். முடிந்தளவு சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்து கொள்வது மிக முக்கியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். உடலில் தற்போது அதிகளவில் நீர் வறட்சி ஏற்படுவதால் முடிந்தளவு நீரை பருகுமாறும் மருத்துவர் பொது மக்களிடம் கோரியுள்ளார். குறிப்பாக அதிக வெப்பநிலை காரணமாக உடலின் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9303

மலேரியா அற்ற நாடாக 4ஆவது முறையாகவும் இலங்கை.

மலேரியா அற்ற நாடாக 4ஆவது முறையாகவும் இலங்கை தெரிவாகி உள்ளது. இது வரலாற்றிலேயே முதன்முறை என்றும், சுகாதார மற்றும் இலங்கையின் வளர்ச்சியில் ஒரு மைல்கல் வெற்றி என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை உட்பட உலக நாடுகளை அச்சுறுத்தும் மலேரியா நோய் குறித்து விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது. குறித்த கருத்தரங்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் கொழும்பில் இன்று காலை நடைபெற்றது. இதன்போதே குறித்த விடயத்தை சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதில், மலேரியா நோயின் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9300

இணையத்தின் மூலம் கடவுசீட்டு பெறும் வசதி அறிமுகம்..!

psp

இணையத்தின் மூலம் விண்ணப்பித்து கடவுச் சீட்டுக்களை பெறும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, குடிவரவு குடியகல்வு திணைக்களம் செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், இணையவழி விண்ணப்ப சமர்ப்பிப்புகளை மேற்கொண்டு கடவுசீட்டுகளை பெறுவதற்கான நடவடிக்கையாக இணையத்தின் மூலம் கடவுசீட்டு பெறும் திட்டம் நடைமுறை படுத்தப்படவுள்ளது. மேலும் குறித்த திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக கடவுச் சீட்டுக்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை இணையத்தின் மூலம் அனுப்பி வைக்கும் வாய்ப்பை வழங்க …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9279

மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவில் சிக்குண்டு பலியானவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரிப்பு

Mee

மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளதுடன், 600க்கும் மேற்பட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறுமிகள் மற்றும் ஆறு பெண்கள் உள்ளிட்ட 20 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சம்பவத்தில் காயமடைந்த சிலர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குறித்த விபத்தில் 100 பேர் வரையில் சிக்குண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9247

சித்திரை புத்தான்டு நல்வாழ்த்துக்கள்

read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9241

இலங்கை வாழ் மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை

பட்டாசு

தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புத்தாண்டின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு கொளுத்தும் போது அவதானமாக பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9235

முதல் தடவையாக வீழ்ச்சியடைந்த வரி வருமானம்! ஜனாதிபதி மகிழ்ச்சி?

மதுபானம் மற்றும் சிகரட் என்பவற்றிலிருந்து அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானங்கள் வரலாற்றில் முதல் தடவையாக வீழ்ச்சியடைந்துள்ளதென மூன்று வாரங்களுக்கு முன்னர் திறைசேரியினால் அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதென குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசாங்கத்தின் வருமானம் குறைவடைந்தாலும் எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக மேற்கொள்ளப்பட்ட முதலீடாகவே தான் இதனைக் கருதுவதாக தெரிவித்தார். கண்டி, தெல்தெனிய மாவட்ட தள மருத்துவமனையின் புதிய கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டின் எதிர்கால சந்ததியினரை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9222

கண் நோய் தொடர்பில் எச்சரிக்கை.!

eye

நாட்டில் நிலவிவரும் கடுமையான வெய்யிலுடன் கூடிய காலநிலை காரணமாக கண் சார்பான நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கண் சிவப்படைதல், கண் சொரிதல், கண்ணீர் அதிகமாக வருவதுடன், சிறியளவிலான வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அருகில் உள்ள வைத்தியர்களை நாடுமாறு கோரப்பட்டுள்ளது. குறித்த கண் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சுத்தமான கைக்குட்டைகளை பயன்படுத்துமாறு கண் மருத்துவ சிறப்பு வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை பொதுமக்கள் வெயிலில் செல்வதை தவிர்க்குமாறும், தரமான கண்ணாடிகளைப் பயன்படுத்துமாறும், வெய்யிலின் தாக்கத்திலிருந்து …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9214

இன்று இரவு செல்போன்களை பயன்படுத்த வேண்டாம்!

இன்று இரவு செல்போன்களை பயன்படுத்த வேண்டாம்! எச்சரிக்கை உலக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு வெகு நெருக்கமாக கடப்பதனால், இன்றிரவு 12:30 தொடக்கம், 3:30 வரை உங்கள் செல்போன்களை off செய்து வையுங்கள். போன்களை உங்கள் உடம்புக்குப் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டாம். அவை பயங்கரமான சேதத்தை உண்டுபண்ணும் எனவும், ஏனென்றால் மேற்குறிப்பிட்ட அந்த நேரத்தில் கதிர்வீச்சு மிக அதிகமாக இருக்கும் என்றும் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ‘NASA’ செய்தி அறிவித்துள்ளது. உடனடியாக …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8829

திறமையான நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

உலகில் திறமையான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை 82 ஆவது இடத்தை பிடித்துள்ளது. உள்நாட்டில் உள்ள திறமை மீது நம்பிக்கை கொண்டு முதலீடு செய்தல்,உள்நாட்டு திறமைகளை தக்க வைத்துக் கொள்ளல், வெளிநாட்டு திறமைகளை ஈர்த்தல், சந்தையின் தேவைகளை திறமைகள் அடிப்படையில் பூர்த்தி செய்தல் ஆகியவற்றின் அடிப்படையில் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு 118 நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இந்தியா 92 ஆவது இடத்தையும், பாகிஸ்தான் 111 ஆவது இடத்தையும் பங்களதேஷ் 113 ஆவது இடத்தை பிடித்துள்ளது. …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8748

மலர்ந்திருக்கும் புது வருட நல் வாழ்த்துக்கள்

Happy-new-year2017-22-1

மலர்ந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8670

இலங்கையின் முன்னாள் பிரதமர் சற்றுமுன் காலமானார்

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் இன்று காலமானார். உடல் நிலை பாதிப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார். இவர் 1933ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி பிறந்துள்ளார். தனது 83ஆவது வயதில் இன்று காலமாகியுள்ளார். ரத்னசிறி விக்ரமநாயக்க இலங்கையில் 2000 முதல் 2001 வரையும், மீண்டும் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் 2005 தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியிலும் இலங்கையின் பிரதமராக பதவி …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8645

12வது சுனாமி நினைவு நாள்…..

அமைதியான அதிகாலை நேரம். உலகமே நினைத்துப் பார்த்திருக்காது இப்படி ஒரு நாளாக இந்த நாள் மாறும் என்று. அமைதியாக இருந்த இயற்கை பொங்கி எழுந்து உலக வரலாற்றையே திசைத்திருப்பி போட்டது. அது தான் உலக வரலாற்றில் கறுப்பு ஞாயிறு என பதியப்பட்ட 2004 டிசம்பர் 26 இலகுவில் மறந்திருக்க மாட்டோம். நத்தார் பண்டிகையை கோலாகலமாக குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு மறுநாளே தமது குடும்பத்தை இழந்து நின்ற மக்களின் கதை பேசும் நாள் இது. சுனாமி எனும் இராட்சத அலைக்கு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8638

அனைவருக்கும் எமது நத்தார் தின நல்வாழ்த்துக்கள்

merry-christmas1

read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8629

எகிப்திய மன்னர்கள் உயர்வை அடைந்ததற்கு காரணம் தமிழர்களே..!!

EGIPT

இன்று வரை பூமியில் மர்ம மனிதர்களாகவும் விசித்திரம் மிக்க அதே சமயம் குருகிய காலத்தில் உயர்வடைந்த ஓர் சமூகமாக காணப்பட்டு வருகின்றவர்களே எகிப்தியர்கள். கலாச்சாரத்திலும் சரி அறிவியலிலும் சரி மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து திடீரென உயர்வினை அடைந்து மேம்பட்ட சமூகமாக மாறிய நாகரீகம் ஒன்றே எகிப்தியர்கள் எனலாம். தொழில் நுட்ப அறிவில் குறைந்திருந்த இவர்கள் சட்டென்று அதில் உயர்வை அடைந்ததற்கு காரணம் தமிழர்களே என்ற ஓர் கருத்தை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். எகிப்திய நாகரீகத்தின் மத்தியில் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8577

வருட இறுதியில் விண்கற்கள் பொழிவு! இலங்கையர்களுக்கும் வாய்ப்பு

long-earth

வருடத்தின் இறுதி விண்கற்கள் பொழிவினை எதிர்வரும் 21ஆம் திகதி இரவு மற்றும் 22ஆம் அதிகாலை பார்க்க முடியும் என அமெரிக்க நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. அர்பீட் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த விண்கற்கள் பொழிவு மணித்தியாலத்திற்கு 5 முதல் 10க்கு இடைப்பட்ட அளவில் பூமியை நோக்கி விடும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கற்கள் பொழிவு வருடாந்தம் நிகழ்கின்ற ஒன்றாகும். அது டிசம்பர் மாதம் 17 மற்றும் 25ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலங்களில் இதற்கு முன்னர் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8563

இலங்கைக்கு ஒபாமா வழங்கவுள்ள பரிசு!

இலங்கையின் சமகால அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை, அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயற்படக் கூடியதாக அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மலேசிய விஜயத்தில் இணைந்துள்ள மங்கள சமரவீர, ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டார். இலங்கையின் சமகால அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கைக்கு மற்ற நாடுகளில் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் கருத்து தொடர்பிலும் மங்கள கருத்து வெளியிட்டார். மக்களுக்கு இன்று பொருளாதார முன்னேற்றமே அவசியமாக …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8552

எச்சரிக்கை…! இலங்கையில் பரவியுள்ள ஆட்கொல்லி நோய்..!

அநுராதபுரம் மாவட்டத்தில் லிஷ்ம நைஸ் எனும் ஒருவித தோல்நோய் தாக்கத்தின் காரணமாக அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண சுகாதார சேவை அதிகாரி ஹேமோ வீரகோன் இதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிகளவான மக்கள் இந்த நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முதல் தடவையாக 1992ஆம் ஆண்டு லிஷ்ம நைஸ் நோய் வடமாகாணத்தில் ஹம்பலான்தொட பகுதியில் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், இதனை அறிந்துகொண்டு மக்கள் உரிய …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8549

இன்று புவி நாள்

earth day

புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் திகதி புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். 7.8 பில்லியன் மரங்களை எதிர்வரும் 5 வருடங்களுக்குள் நாட்டுவதும் புவியை சுத்தமாகவும் இயற்கை வனப்புடனும் பேணுவது இந்த புவி தினத்தின் கருதுகோளாகும். 1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8054

“துர்முகி” வருட ராசி பலன் உங்களுக்கு எப்படித் தெரியுமா (14.4.2016 முதல் 13.4.2017 )

எளிய பரிகாரங்களுடன்!`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன் மேஷம் (அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்) நாலும் தெரிந்த அனுபவசாலி நீங்கள்! உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். தள்ளிப் போன காரியங்கள் விரைந்து முடியும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வழக்கு சாதகமாகும். செவ்வாய் 8-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். சகோதர ஒற்றுமை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7979

Older posts «

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.