விசேட செய்தி

இன்று உலக சுகாதார தினம்

உலக சுகாதார தினம் உலகலாவிய ரீதியில் அனுஸ்ட்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 7(இன்று) ஆம் திகதி உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் இந்த சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7951

மறைமுகமாக நடக்கிறது மூன்றாம் உலகப்போர்!

காலையில் நீங்கள் பல் துலக்குவதில் இருந்து இரவு உண்ணும் உணவு வரை அனைத்துலும் மறைமுகமாக பல காலமாக ஏமார்ந்து வருகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? எங்கோ செய்தியில் படித்து கூறியது போல இருந்த புற்றுநோய் இன்று அக்கம், பக்கத்து வீடுகளை வரை நெருங்கி விட்டது. இன்று நாம் உண்டு வரும் பெரும்பாலான காய்கறி, பழங்கள் மரபணு மாற்றப்பட்டவை. பணத்திற்காக, கொள்ளை லாபத்திற்காக நச்சு, இரசாயனப் பொருள் கலப்புள்ள விதைகள் விற்கப்படுகின்றன. விவசாயத்தின் தோழனான தேனீக்கள் கோடிக்கணக்கில் இறப்பது …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7942

காணாமல் போனதாக கூறப்பட்ட நால்வர் மாலைதீவில் கண்டுபிடிப்பு

காணாமல் போனதாக கூறப்பட்டவர்களில் நான்கு பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இரண்டு, மூன்று பேர் மாலைதீவு சிறையில் இருப்பதாகவும் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் போனோர் தொடர்பான சாட்சியமளிப்பு அமர்வு நிறைவு பெற்ற பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அதில் தெரிவித்ததாவது, காணாமல் போனோர் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாடுகள், சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணைகள் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7897

கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரணமான வெப்பநிலை தொடர்பில் மகப்பேற்று மருத்துவ நிபுணர் டாக்டர் ருவான் சில்வா கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7861

இலங்கையின் 68வது தேசிய சுதந்திர தினம் இன்று

இலங்கையின் 68வது தேசிய சுதந்திர தினம் இன்று 4ம் திகதி வியாழக்கிழமை கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். தேசிய சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு கோலாகல ஏற்பாடுகள் கொழும்பு காலி முகத்திடலில் பூர்த்தியாகியுள்ளன. பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவு உட்பட முப்படைகளையும் சார்ந்த 8917 …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7590

68வது சுதந்திர தினம் இன்று கொழும்பு காலி முகத்திடலில்

இலங்கையின் 68வது சுதந்திர தினம் இன்றாகும். இதன் தேசிய நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெகு கோலாகலமாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. முப்படை, இலங்கைப் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த சுமார் 9 ஆயிரம் படை வீரர்களின் மரியாதை அணிவகுப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியினால் தேசிய கொடி ஏற்றப்பட்டதன் பின்னர் சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இம்முறை தேசிய கீதத்தை பாடுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7586

இலங்கைக்கு எதிரி நாடுகளே இல்லை – ஜனாதிபதி

இலங்கைக்கு தற்போது எந்தவொரு எதிரி நாடுகளும் இல்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகிலுள்ள அனைத்து நாடுகளிடமும் இலங்கை தற்போது நட்புக் கரம் நீட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7461

ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து தமது பிரச்சினைகளை கூற சந்தர்ப்பம்!

ஜனாதிபதியிடம் தமது பிரச்சினைகளை நேரடியாக கூற சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 9ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரடியாக தங்களது பிரச்சினைகளை கூறுவதற்கு, மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. பொது விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு காணப்படும் பிரச்சினைகள், முறைப்பாடுகளை தனிப்பட்ட ரீதியில் நேரடியாக ஜனாதிபதியிடம் தெரிவிக்கவே இந்த விசேட திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியுடன் பொதுமக்கள் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7404

12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை அறிமுகம்.

12 இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிகப்பட்டு வந்தன. இந்த அடையாள அட்டைகளில் உள்ள 9 இலக்கங்கள், நான்கு பாகங்களாக பிரிக்கப்படும். இதன்படி முதல் பாகத்தில் உள்ள இரண்டு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7401

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Download-Free-Happy-New-Year-2016-Wallpapers-33-3

read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7391

கடல் அன்னையின் கோரத் தாண்டவத்தின் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

sunami

கடல் அன்னையின் கோரத் தாண்டவத்தின் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த அழிவு பல இலட்சம் மக்களை காவு கொண்டு, உலகையே ஒரே நாளில் சோகத்தில் ஆழ்த்திள துயர நாள் இன்று. கடந்த 2004ஆம் ஆண்டு இது போன்ற ஒரு நாளில் காலை பொழுதில் இலங்கை உள்ளிட்ட இந்தியா, இந்தோனேஷியா, மாலைத்தீவு, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் சற்றும் எதிர்பார விதமான சுனாமி அலை தாக்கியிருந்து. இந்த அனர்தத்தில் பல இலட்ச மக்களின் உயிர் காவு கொள்ளப்பட்ட அதேவேளை பல …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7357

அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.

christmas_presents

read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7348

500 ரூபா நாணயக் குற்றி

கொழும்பு மாநகர சபையின் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 500 ரூபாய் பெறுமதியான நினைவு நாணயக் குற்றியை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7330

2005ல் ரணிலுக்கு ஜனாதிபதி பதவி இழக்கப்பட்டதற்கான இரகசியம்

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்ட 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தமைக்கான காரணங்கள் வெளிவந்துள்ளது. மஹிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்ட 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்களின் கருத்துக்களை மாற்றுவதற்காக புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா என்பது தொடர்பில் உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளுமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரதமரிடம் கோரியுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்த விசாரணைகளுக்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7209

மேலும் 8 அரசியல் கைதிகளுக்கு இன்று பிணை

தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இரண்டு கட்டங்களாக வரும் 20ஆம் நாளுக்குள் 62 அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்படுவர் என்று அரசாங்கம் கூறியிருந்தது. இதற்கமைய, முதற்கட்டமாக, கடந்த 11ஆம் நாள், 31 அரசியல் கைதிகளுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. எனினும், அவர்களில் 26 பேர் மட்டுமே தமிழ் அரசியல் கைதிகள் அடங்கியிருந்தனர். ஏனையோர், …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7106

இனியபாரதி கைது செய்து விசாரியுங்கள் அவரே எனது மகனைக் கடத்திச் சென்றவர்! ஐ.நா. குழுவிடம் கதரியழுத தாய்!

மகிந்த ராஜபக்சவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக இருந்த இனியபாரதி கைது செய்து விசாரியுங்கள் அவரே எனது மகனைக் கடத்திச் சென்றவர். அவரை விசாரித்தால் எனது மகன் எங்கே இருக்கின்றான் என்று தெரியுமென ஐ.நா காணாமல் போனோர் விசாரணை குழுவைச் சந்தித்த தாயார் இருவர் கதரியழுதவாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ள ஐநா காணாமல் போனோர் விசாரணை ஆணைக்குழு முன் ஆட்சிம் அளித்ததன் பின்னர் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இராசப்பிள்ளை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7099

கைதிகளின் உண்ணாவிரதம் 5ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு நேற்று கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ள நிலையிலும் பொது மன்னிப்புக் கோரிய அரசியல் கைதிகளின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 5ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7082

பிணை வழங்கப்பட்ட போதிலும் மீண்டும் சிறையிலேயே தஞ்சம்

அரசியல் கைதிகள் பிணையில் செல்ல அனுமதி – பொறுப்பேற்க யாரும் இல்லை என்பதனால், மீண்டும் சிறைக்கு சென்ற கைதிகள் read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7074

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

tamil diwali deepavali wallpaper images font quotes status whatsapp (4)

read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7057

சோபித தேரர் சிகிச்சை பலனின்றி காலமானார்.

sopitha

கோட்டை நாக விஹாரையின் விஹாராதிபதியும் சமூக நீதிக்கான இயக்கத்தின் தலைவருமான வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித தேரர் இன்று அதிகாலை காலமானார். நீண்ட நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த தேரர், கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய கடந்த 4ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தபோதும், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை தமது 73ஆவது அகவையில் காலமானார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7052

தமிழரின் உரிமைகளை சிங்களவர்கள் அன்பளிப்பாகத் தரமாட்டார்கள் – சொல்ஹெய்ம்

இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகளை பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற புத்தக வெளியிட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழர்கள் தமது உரிமைகளைப் போராடியே பெறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுசரணைப் பங்கு குறித்து லண்டனில் நூல் ஒன்று …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7028

கடந்த காலங்களில் கண்ட “இரத்த வெள்ளம்” போதாதா? – மஹிந்த அணியினரிடம் பிரதமர் கேள்வி

மாணவர்களை தூண்டிவிட்டு அவர்களை கொலை செய்ய திட்டமிடுகின்றீர்களா? கடந்த காலங்களில் உங்கள் ஆட்சியில் கண்ட “இரத்த வெள்ளம்” போதாதா? என மஹிந்த ஆதரவு அணியினரை நோக்கி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் பொலிஸாரால் தாக்குதலுக்குள்ளானது தொடர்பில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன்போது சபைக்குள் மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணியின் எதிர்ப்பு கோஷங்களுடன் பதாதைகளை ஏந்தியவண்ணம் சபையில் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இச் சந்தர்ப்பத்தின் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7020

நாம் என்று வாழ்ந்த காலம் போய் நான் என்று வாழத் தலைப்பட்டதே சமூக சீரழிவுக்குக் காரணம்.

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு இன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7013

பொருத்தமான நேரத்தில் இலங்கை வருவேன் – இம்மானுவேல்

உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்காக மக்களுக்கும் அவர்களது தலைவர்களுக்கும் உதவக்கூடிய பொருத்தமான நேரம் எனக்கு அமையும்போது இலங்கைக்கு வருவேன். இவ்வாறு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல், இன்று வெளிவந்துள்ள தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7008

ஜனாதிபதி மாளிகையின் கீழ் பதுங்குகுழி இருந்தமை குறித்து நான் அறிந்திருக்கவில்லை – சரத் பொன்சேகா

ஜனாதிபதி மாளிகையின் கீழ் பதுங்குகுழி இருந்தமை குறித்து தான் அறிந்திருக்கவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கூறுவதனை போன்று பாதுகாப்பு பிரிவு அவ்வாறான பதுங்குகுழியில் கூடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போது, ஜனாதிபதி மாளிகைக்குள் அமைக்கப்பட்டிருந்த நிலத்துக்கு கீழான பதுங்கு குழி போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு செயற்பாட்டிற்காக கட்டப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். காலி, மீபாவல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6998

Older posts «

» Newer posts

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.