கைகொடுப்போம்

முறுத்தானை ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி!

மட்டக்களப்பு முறுத்தானை ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி வழங்கியுள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1528

கட்டுமுறிவுக்குளம் அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கு சூரிய உதயம் அமைப்பு உதவி!

வாகரை கட்டுமுறிவுக்குளம் அ.த.க. பாடசாலையில் உள்ள தாய்,தந்தையை இழந்த வறுமையான மாணவர்களுக்கு கதிரவெளி சூரிய உதயம் அமைப்பு உதவிகளை வழங்கியுள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1299

கிளிநொச்சி உயர்ச்சி கணனி வள நிலையத்திற்கு லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு உதவி!

கிளிநொச்சி வினாயகபுரம் கிராமத்தில் உள்ள கணனி வள நிலையத்தை நடத்துவதற்கான உதவிகளை லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு வழங்கியுள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1263

மட்டக்களப்பு கித்துள்வௌ மலரும் மொட்டுகள் பாலர் பாடசாலையை சேவகம் நிறுவனம் உள்வாங்கியது!

மட்டக்களப்பு கித்துள்வௌ கிராமத்தில் உள்ள மலரும் மொட்டுகள் பாலர் பாடசாலையை சேவகம் நிறுவனம் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அண்மையில் கையேற்றுக்கொண்டது. அதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம்(03.03.2013) மலரும் மொட்டுகள் பாலர் பாடசாலையில் நடைபெற்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1241

யுத்தத்தில் அங்கவீனமடைந்த பெண்கள் இல்லத்திற்கு அவசர உதவி தேவை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் அவயவங்களை இழந்த பெண்களை பராமரிப்பதற்காக அமைக்கப்படவுள்ள இல்லத்திற்கு மருத்துவப் பொருட்களுக்கான அவசர உதவி கோரப்படுகின்றது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1230

மாதமொரு இல்லத்திற்கு உணவளிப்போம் ஏழை குழந்தைகளின் பசி தீர்ப்போம்!

லண்டனில் உள்ள தேசத்தின் பாலம் அமைப்பின் ஊடாக மாதாந்தம் ஒரு இல்லத்திற்கு உதவி வழங்குவதற்கு லண்டனில் உள்ள அன்பர் ஒருவர் முன்வந்துள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1223

மட்டக்களப்பு வாகரை மாணவியின் கல்விக்கு லண்டனில் உள்ள நண்பர் உதவி!

e52

லண்டனில் உள்ள தேசத்தின் பாலம் அமைப்பின் ஊடாக மட்டக்களப்பு வாகரையைச் சேர்ந்த மாணவியொருவர் தனது உயர் கல்விக்காக உதவி கோரியதை எங்கள்தேசம் இணையத்தளத்தினூடாக அண்மையில் புலம்பெயர் தேசத்திற்கு தெரியப்படுத்தியிருந்தோம்.அதனை அவதானித்த நண்பர் ஒருவர் அந்த மாணவிக்கான கல்விக்கு உதவி வழங்கி வருகின்றார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1217

கிளிநொச்சி விநாயகர்புரம் மாணவர்களின் கணனிக் கல்விக்கு உதவுங்கள்!

images com

கடந்த சில மாதங்களாக இயங்கிவந்த கிளிநொச்சி விநாயகர் புரம் உயர்ச்சி கணனி நிலையம் ஆசிரியர்,இடவசதிகள் இல்லாத காரணத்தினால் செயற்பட முடியாமல் உள்ளது இதற்கான உதவிகளை செய்வதற்கு புலம்பெயர் சமூகத்தினரை முன்வருமாறு சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1189

யுத்தத்தில் அங்கவீனம் அடைந்த ஒருவர் சுயதொழில் செய்ய உதவிகோரியுள்ளார்!

இறுதி யுத்தத்தில் தனது கால் ஒன்றை இழந்த நபர் ஒருவர் சுயதொழில் செய்வதற்கான உதவியை கோரியுள்ளார். யுத்தத்தில் காயமடைந்த குறித்த நபர் இரண்டு கால்களிலும் காயமடைந்து கால் ஒன்றை இழந்து அங்கவீனம் அடைந்துள்ள காரணத்தினால் தனது குடும்பம் மிகுந்த வறுமையில் வாடுவதாகவும் தனக்கு ஒலிபெருக்கி செட் ஒன்று வாங்கிதந்தால் அதனை வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தை வைத்து தனது வாழ்வாதாரத்தை நடாத்தமுடியுமென கோரியுள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=571

“இறந்தவர் பிள்ளையை இருப்பவர் காப்போம்” பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உணவளிக்க முன்வாருங்கள்!

இலங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள்!  “இறந்தவர் பிள்ளையை இருப்பவர் காப்போம்” read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=423

எனது கல்வியைத் தொடர உதவுங்கள் தேசத்தின் பாலம் அமைப்பிடம் மாணவி வேண்டுகோள்!

மட்டக்களப்பு கதிரவெளி பால்சேனையைச் சேர்ந்த தங்கராசா கவிதா என்ற மாணவி சூரிய உதயம் நிறுவனத்தின் ஊடாக தனது உயர்கல்வியைத் தொடர உதவி கோரியுள்ளார். தந்தையை இழந்த மேற்படி மாணவியின் கல்விக்கு உதவிசெய்வதற்கு தாயுள்ளம் கொண்ட உள்ளங்கள்  முன்வருமாறு எங்கள் தேசம் இணையத்தளம் புலம்பெயர் அமைப்புக்களுக்கு தனது பணிவான வேண்டுகோளை முன்வைக்கின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=292

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.