எங்களுக்கும் உதவுங்கள்

யுத்தத்தில் அங்கவீனமடைந்த பெண்கள் இல்லத்திற்கு அவசர உதவி தேவை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் அவயவங்களை இழந்த பெண்களை பராமரிப்பதற்காக அமைக்கப்படவுள்ள இல்லத்திற்கு மருத்துவப் பொருட்களுக்கான அவசர உதவி கோரப்படுகின்றது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1230

மட்டக்களப்பு வாகரை மாணவியின் கல்விக்கு லண்டனில் உள்ள நண்பர் உதவி!

e52

லண்டனில் உள்ள தேசத்தின் பாலம் அமைப்பின் ஊடாக மட்டக்களப்பு வாகரையைச் சேர்ந்த மாணவியொருவர் தனது உயர் கல்விக்காக உதவி கோரியதை எங்கள்தேசம் இணையத்தளத்தினூடாக அண்மையில் புலம்பெயர் தேசத்திற்கு தெரியப்படுத்தியிருந்தோம்.அதனை அவதானித்த நண்பர் ஒருவர் அந்த மாணவிக்கான கல்விக்கு உதவி வழங்கி வருகின்றார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1217

மறந்து விட்டீர்களா? உயிருடன் இருக்கும் எங்களை!

இன்றும் அவன் எங்கள் தேசத்தின் போராளியாகத்தான் வாழ்கின்றான். ஆனால் அவன் யாருக்காக? எந்ததேசத்தின் விடுதலைக்காக போராடினானோ அந்த தேசத்தின் மக்களுக்கு இன்று அவனொரு முன்னாள் போராளி அவ்வளவுதான். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=768

வலிகாமம் மக்களின் இருபதுவருட அவலத்திற்கு எப்பொழுது முடிவு?கண்ணீர்விட்டழும் மக்கள்!

வலிகாமம் மக்களின் அகதி வாழ்வையும் அதனுடன் இணைந்த அவலங்களையும் புலம்பெயர் தேசத்திற்கு வெளிக்கொண்டுவரும் நோக்கத்தில் உலகத் தமிழ் இணையத்திற்காக தமிழ் மாறன் எழுதிய இந்த கட்டுரையினை எங்கள் தேசம் இணையத்தளம் மீள் பிரசுரம் செய்கின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=525

திருகோணமலை சம்பூர் மக்களுக்கு அவசரமாக உதவுங்கள்- புலம்பெயர் அமைப்புக்களிடம் வேண்டுகோள்!

திருகோணமலை சம்பூர் பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் துயர் துடைக்க முன்வருமாறு புலம்பெயர் அமைப்புக்களுக்கு வாகரை சூரிய உதயம் தொண்டு நிறுவனம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. திருகோணமலை சம்பூர் பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தங்களது நாளாந்த உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன் சமூக,பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதால் இவர்களுக்கான உடனடி உதவிகளைச் செய்ய புலம்பெயர் அமைப்புக்கள் முன்வரவேண்டுமென வாகரை சூரிய உதயம் தொண்டு நிறுவனம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. எனவே தாயகத்திலும், புலம்பெயர் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=448

முள்ளிவாய்க்காலில் குடும்பத்தை இழந்த ஜெயந்தி என்பவர் உதவி கோரியுள்ளார்!

முள்ளிவாய்க்காலில் குடும்பத்தை இழந்த வல்வெட்டித்துறை மானாங்கானை ஜெயந்தியின் குடும்பம் லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பிடம் உதவி கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முள்ளிவாய்க்காலில் தனது பெற்றோர் உட்பட இரண்டு சகோதரர்களையும் இழந்து தவிக்கும் ராஜ்குமார் ஜெயந்தி என்பவர் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத் தேவைகளுக்காக உதவி கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=435

“இறந்தவர் பிள்ளையை இருப்பவர் காப்போம்” பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உணவளிக்க முன்வாருங்கள்!

இலங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள்!  “இறந்தவர் பிள்ளையை இருப்பவர் காப்போம்” read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=423

எங்களையும் வாழவையுங்கள் தேசத்தின் பாலம் அமைப்புக்கு கிருசா கடிதம்!

தந்தையை இழந்து வாழ்வாதாரத்திற்காக கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த கிருசா என்பவர் எங்களையும் வாழவைக்க உதவி செய்யுங்கள் என்று கோரி தேசத்தின் பாலம் அமைப்புக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=345

எனது கல்வியைத் தொடர உதவுங்கள் தேசத்தின் பாலம் அமைப்பிடம் மாணவி வேண்டுகோள்!

மட்டக்களப்பு கதிரவெளி பால்சேனையைச் சேர்ந்த தங்கராசா கவிதா என்ற மாணவி சூரிய உதயம் நிறுவனத்தின் ஊடாக தனது உயர்கல்வியைத் தொடர உதவி கோரியுள்ளார். தந்தையை இழந்த மேற்படி மாணவியின் கல்விக்கு உதவிசெய்வதற்கு தாயுள்ளம் கொண்ட உள்ளங்கள்  முன்வருமாறு எங்கள் தேசம் இணையத்தளம் புலம்பெயர் அமைப்புக்களுக்கு தனது பணிவான வேண்டுகோளை முன்வைக்கின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=292

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.