உலகச் செய்திகள்

இலங்கை தேயிலைத் துறைக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படப்போவதில்லை.

tea

தற்போது இலங்கையில் தேயிலை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை மையப்படுத்தி தேயிலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. எமது நாட்டுத் தேயிலையில் எந்தவித பூச்சிகளும் இல்லை. கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் பூச்சியினம் எமது நாட்டில் இல்லை என்று இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் எம்.எம்.ஜே.பி. கவரம்மன தெரிவித்தார். தலவாக்கலையில் அமைந்துள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் அதன் தலைவரை சந்தித்த ஊடகவியலாளர்கள் சமகாலத்தில் எழுந்துள்ள தேயிலை பிரச்சினை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மேலும் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10971

தாக்குதல் நடத்தினால் கண்டிப்பாகத் திருப்பி அடிப்போம்! ஐநா கூட்டத்தில் நிக்கி ஹாலே

உலக நாடுகளின் எச்சரிக்கைகளை மீறி, ஆறாவது முறையாக அணுகுண்டுச் சோதனை நடத்தி, அதைப் பெருமையுடன் பறைசாற்றியது வடகொரியா. இதை எதிர்த்து ஐ.நா சபை, பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தைக் கூட்டியது. இதில் பேசிய அமெரிக்கா, ‘போர் வேண்டுமென்று வடகொரியா பிச்சை எடுக்கிறது’ என்று விமர்சித்துள்ளது. உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில், தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. முன்னதாக, அமெரிக்காவின் போர் மிரட்டல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், வடகொரியாவில் புதிய ஏவுகணைகளின் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=10469

கட்டாருக்கு மேலும் 48 மணி நேர கால அவகாசம்..

கட்டார் மீதான தடையை திரும்பப் பெறும் விடயத்தில் முடிவெடுக்க அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் 48 மணி நேரம் நீட்டிப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக கூறி சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகள் கட்டார் நாட்டுடனான தங்கள் உறவுகளை முறித்து கொள்வதாக அறிவித்து. தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துக்கொண்டன. இதனால் பெரும்பான்மையான உணவு பொருட்களுக்கு அண்டை நாடுகளையே சார்ந்திருந்த கட்டாருக்கு தற்போது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்னையை சுமூகமாக முடிக்க …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9908

வடக்கு அரசியல் நெருக்கடி முற்றுகிறது

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராகவும், ஆதரவாகவும், ஆளும்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் பிளவுபட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் எந்த முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்று தெரிய வருகிறது. வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வருக்கும் எதிராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த நடவடிக்கையின் விளைவாக, அவருக்கு எதிராக ஆளும்கட்சியின் 15 உறுப்பினர்கள் மாகாண ஆளுனரிடம் மனுவொன்றை அளித்தனர். அதில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் கையெழுத்திட்டிருந்தனர். அதேவேளை, முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட ஆளும்கட்சியின் 15 உறுப்பினர்களும் ஆளுனரிடம் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9795

நெருக்கடியில் கட்டார்

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராட்சியம், பஹ்ரைன் ஆகிய மூன்று நாடுகளும் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்து ஏற்படுத்தியுள்ள சில தடைகளினால் பாரிய அடிப்படை மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுவருவதாக கட்டார் தேசிய மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது. கட்டார் கொழும்பு தூதரகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கட்டார் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அலி பின் ஸிமைஹ் அல் மர்ரி, இராஜதந்திர உறவுகள் துண்டிப்பு மற்றும் ஏற்படுத்தப்பட்டுள்ள சில …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9739

முஸ்லிம் நாடுகளுக்கான வெள்ளை மாளிகை தடை மீண்டும்

முஸ்லிம்கள் பெரும்பாமையாகக் கொண்ட நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி டிரம்பினால் விடுத்திருந்த சுற்றுலாத் தடையை மீண்டும் பலப்படுத்துமாறு வெள்ளை மாளிகை அந்நாட்டின் அதிகாரிகளைக் கேட்டுள்ளது. இந்த தடையை நீக்குமாறு கூறி அந்நாட்டின் கீழ் நிலை நீதிமன்றமொன்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு அமெரிக்காவின் பெட்ரல் மேன்முறையீட்டு நீதிமன்றமும் உடன்பாடு தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை செல்லுபடியற்றதாக்கி மீண்டும் சுற்றுலாத் தடையை அமுல்படுத்துமாறு வெள்ளை மாளிகை அந்நாட்டின் உயர் நீதிமன்றத்துக்கு இரு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9674

இவர் தான் வெற்றி பெறுவார்! பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எதிர்பார்ப்பு

ra

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் வெற்றி பெறுவார் என எதிர்ப்பார்க்கபடுகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குபதிவு கடந்த மாதம் 23ஆம் திகதி நடைபெற்றது. இதில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரோங்-கும், தீவிர வலதுசாரி தேசியவாத தலைவர் மரைன் லெ பென்னும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். இந்நிலையில், இறுதி சுற்றுக்கான வாக்குபதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தாராளவாத மையமாக …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9397

வெள்ளை மாளிகை வெடித்து சாம்பலாகும்: வட கொரியா அறிவிப்பு

us,ko

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை விரைவில் வெடித்து சாம்பலாகும் என வடகொரியா அறிவித்துள்ளது. வட கொரியா – அமெரிக்கா இடையே எந்நேரத்திலும் போர் தொடங்கலாம் என்ற பதட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில், வட கொரியா ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா வட கொரியாவின் தலைநகர் Pyongyangஐ அழிக்க திட்டமிட்டுள்ளது. இதை பொருத்து கொள்ள முடியாது. அதற்கு பதிலடியாக நாங்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை வெடித்து சாம்பலாக்குவோம் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும், 330,000 அமெரிக்க ராணுவத்தினர் வடகொரியாவுடன் போர்தொடுக்க ராணுவ …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9394

கொரிய தீபகற்பத்தில் எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம்

dru

வடகொரியா தொடர்பாக பதற்றம் அதிகரித்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்று சீனா எச்சரித்துள்ளது. போர் ஏற்பட்டால் யாரும் வெற்றி பெற முடியாது என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ எச்சரித்துள்ளார். எந்த நேரத்திலும் மோதல் வெடிக்கலாம் என்ற எண்ணம்தான் உருவாகியுள்ளதாகவும், சிக்கலை மேலும் அதிகரித்து, நிலைமையை சமாளிக்க முடியாத அளவிற்கு இட்டுச் செல்ல வேண்டாம் என்று இரு தரப்பினருக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். “வார்த்தைகளினாலோ அல்லது செயல்கள் மூலமாகவோ தூண்டிவிடும் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9250

ஜப்பான், சீனாவை எதிர்கொள்வதற்கு இலங்கையை பலப்படுத்துகிறது..

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் முன்னகர்வுகளுக்கு எதிர் நடவடிக்கையாக, சிறிலங்கா கடலோரக் காவல்படையின் திறனை வலுப்படுத்துவதற்கு ஜப்பான் உதவ முன்வந்துள்ளது என்று ஜப்பானிய ஊடகமான The Asahi Shimbun செய்தி வெளியிட்டுள்ளது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9244

இலங்கைக்கு கோடி ரூபாவை அள்ளி வழங்குகிறது ஜப்பான்

japanese and-sri-lanka-s-prime

மூன்று அபிவிருத்தித் திட்டங்களுக்கு 6300 கோடி ரூபாவை( 45 பில்லியன்யன்) இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவியாக வழங்கவுள்ளது. ரோக்கியோவில் நேற்று நடந்த சிறிலங்கா- ஜப்பானிய உச்சி மாநாட்டில் இந்த நிதியுதவிக்கு இணக்கம் காணப்பட்டது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9228

அரசாங்கத்தை உடைக்க முயற்சிக்க வேண்டாம் – ஜனாதிபதி

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து அனைவரும் சிந்தித்து செயற்படுமாறும் அவ்வாறின்றி அரசாங்கத்தை உடைக்கவோ அரசாங்கத்தை அமைக்கவோ முயற்சிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நிரந்தர யுகம் திட்ட வெளியிட்டு விழாவுக்காக இந்த …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8675

மலர்ந்திருக்கும் புது வருட நல் வாழ்த்துக்கள்

Happy-new-year2017-22-1

மலர்ந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8670

12வது சுனாமி நினைவு நாள்…..

அமைதியான அதிகாலை நேரம். உலகமே நினைத்துப் பார்த்திருக்காது இப்படி ஒரு நாளாக இந்த நாள் மாறும் என்று. அமைதியாக இருந்த இயற்கை பொங்கி எழுந்து உலக வரலாற்றையே திசைத்திருப்பி போட்டது. அது தான் உலக வரலாற்றில் கறுப்பு ஞாயிறு என பதியப்பட்ட 2004 டிசம்பர் 26 இலகுவில் மறந்திருக்க மாட்டோம். நத்தார் பண்டிகையை கோலாகலமாக குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு மறுநாளே தமது குடும்பத்தை இழந்து நின்ற மக்களின் கதை பேசும் நாள் இது. சுனாமி எனும் இராட்சத அலைக்கு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8638

91 பயணிகளுடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து!

91 பயணிகளுடன் சென்ற ரஷ்ய இராணுவ விமானம் கருங்கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் சோச்சி நகரிலிருந்து சுமார் 91 பயணிகளுடன் சென்ற Tu-154 இராணுவ விமானமே விபத்துக்குள்ளாகியது. இதில் 84 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் பயணித்துள்ளனர். விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. விபத்து ஏற்பட்ட பகுதியில் தேடுதல் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8623

எகிப்திய மன்னர்கள் உயர்வை அடைந்ததற்கு காரணம் தமிழர்களே..!!

EGIPT

இன்று வரை பூமியில் மர்ம மனிதர்களாகவும் விசித்திரம் மிக்க அதே சமயம் குருகிய காலத்தில் உயர்வடைந்த ஓர் சமூகமாக காணப்பட்டு வருகின்றவர்களே எகிப்தியர்கள். கலாச்சாரத்திலும் சரி அறிவியலிலும் சரி மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து திடீரென உயர்வினை அடைந்து மேம்பட்ட சமூகமாக மாறிய நாகரீகம் ஒன்றே எகிப்தியர்கள் எனலாம். தொழில் நுட்ப அறிவில் குறைந்திருந்த இவர்கள் சட்டென்று அதில் உயர்வை அடைந்ததற்கு காரணம் தமிழர்களே என்ற ஓர் கருத்தை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். எகிப்திய நாகரீகத்தின் மத்தியில் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8577

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்டார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்டார். இந்தியாவின் ஒப்பற்ற மக்கள் தலைவர்களில் ஒருவர், சம காலத்தில் அவர் அளவுக்கு மக்களால் நேசிக்கப்பட்டவர், கொண்டாடப்பட்டவர் – வழிபடப்பட்டவர் என்று ம்கூடச் சொல்லலாம் – எவரும் இல்லை. அவருடைய கட்சியையும் தாண்டி தமிழக மக்களில் ஒரு பெரும் பகுதியினர் அவரை ‘அம்மா’ என்றே அழைத்தார்கள்; அம்மாவாகவே பார்த்தார்கள். குறிப்பாக, தமிழகப் பெண்களில் பெரும் பகுதியினர் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அவரைப் பெண் சக்தியின் அடையாளமாக வரித்துக்கொண்டார்கள். ‘ஒரு மரணம் யாராலும் நிறைக்க …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8465

பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

uk

பொருளாதார வளர்ச்சியில் உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது பிரித்தானியா. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.6 பில்லியன் பவுண்டு எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த பிரித்தானியாவில் 3.9 மில்லியன் சிறுவர்கள் ஏழ்மையில் வாழ்ந்து வருகின்றனர். பிரித்தானியாவில் ஏழ்மையை அடியோடு ஒழிக்கும் வகையில் ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் யுனிவர்சல் அடிப்படை வருமானம் என்ற திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரபல அறிஞர் அலெக்ஸ் வில்லியம்ஸ் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இதன் அடிப்படையில் ஒட்டு மொத்த பிரித்தானியர்களும் மணிக்கு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8457

நிலவு இயற்கை இல்லை செயற்கை.

aliens

நிலவு பூமியுடன் இணைந்தே சுற்றி வருகின்றது, நீ இல்லாவிட்டால் நான் இல்லை என பூமியும் நிலவும் ஒருவருக்கு ஒருவர் முக்கியமானவர்கள் என்பதே தொன்று தொட்டு நாம் நம்பி வரும் கூற்று. என்றாலும் நிலவைப் பற்றிய மர்மங்கள் இப்போதும் இருக்கின்றன. தற்போது புதிதாக சொல்ல வருவது என்னவெனில் நிலவு இயற்கை இல்லை செயற்கை. வேற்றுக்கிரகவாசிகள் பூமியை அவதானிக்க, இரகசிய தளமாக திட்டமிட்டு அமைக்கப்பட்டதே நிலவு, என வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் அதற்காக …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8393

டொனால்ட் ட்ரம்ப்பை எச்சரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி!

அமெரிக்காவின் பெறுமதி மற்றும் சர்வதேச ஆணைகளை ரஷ்யா மீறுமாயின் அதற்கு டொனால்ட் ட்ரம்ப் பதில் சொல்ல வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சமகால ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சமகால ஜனாதிபதி பராக் ஒபாமா தனது இறுதி விஜயமாக ஜேர்மன் சென்றுள்ளார். இதன்போது ஜேர்மர் அதிபர் அஞ்சலா மேர்கலை சந்தித்து உரையாடினார். பின்னர் பெர்லினில் ஊடகவியலாளர்களை சந்தித்த பராக் ஒபாமா, ரஷ்யாவினால் அமெரிக்காவின் பெறுமதி மற்றும் சர்வதேச ஆணைகளை மீறப்படுமாயின் அமெரிக்காவின் புதிய …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8361

70 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய “சூப்பர் மூன்”

சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய “சூப்பர் மூன்” (வழமையை பெரிதாக தோன்றக்கூடிய நிலவு) இன்று இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் தோன்றியுள்ளது. நிலவு பூமிக்கு நெருக்கமாக வரும்போது நிலவானது வழமையை விட பெரிதாக தோன்றும். இதுவே “சூப்பர் மூன்” என அழைக்கப்படுகின்றது. 1948ம் ஆண்டுக்குப் பின்னர் வானில் “சூப்பர் மூன்” தோன்றியுள்ளது. இதன்போது நிலா 14 மடங்கு பெரியதாக கட்சியளிக்கும் என ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் நவீன தொழில்நுட்ப பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சராஜ் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8330

பிரித்தானிய நாட்டின் பிரதமராக ஒபாமா வருவாரா?

obama

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு ஒரு பக்கம் ஆதரவும் மறுபக்கம் பலத்த எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா தனது பதவி காலம் முடிவடைந்த பிறகு பிரித்தானிய நாட்டில் குடியேறி பிரதமர் பதவி வகிக்க வேண்டும் என அந்நாட்டு குடிமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விடயமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அனைவரது கவனத்தையும் மீண்டும் ஒபாமா பக்கம் திருப்பியுள்ளது. மேலும், அமெரிக்காவில் ஒபாமாவிற்கு பதவி காலம் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8327

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு

டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8300

உலகமே எதிர்ப்பார்க்கும் அமெரிக்க தேர்தல்: ஆட்சியை பிடிப்பது யார்?

சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் வாக்குப்பதிவு நாளை தொடங்கவுள்ள நிலையில் முன்னணியில் உள்ள வேட்பாளர்கள் குறித்து கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. உலக நாடுகள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் போட்டியிட்டு வருகின்றனர். தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8280

இன்று உலக சுகாதார தினம்

உலக சுகாதார தினம் உலகலாவிய ரீதியில் அனுஸ்ட்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 7(இன்று) ஆம் திகதி உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் இந்த சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7951

Older posts «

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.