உலகச் செய்திகள்

சர்வதேச தாய்மொழித்தினம் இன்று

19814_10200560317588683_832285671_n

பெப்ரவரி 21 சர்வதேச தாய்மொழித்தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. வங்காள மொழியை அரசகரும மொழியாக்கக் கோரிய போராட்டத்தின் போது உயிர் நீத்த 4 மாணவர்களின் நினைவாக சர்வதேச அளவில் “ மொழி ” தொடர்பாக நினைவு கூறப்படும் தினமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7693

கடல் அன்னையின் கோரத் தாண்டவத்தின் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

sunami

கடல் அன்னையின் கோரத் தாண்டவத்தின் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த அழிவு பல இலட்சம் மக்களை காவு கொண்டு, உலகையே ஒரே நாளில் சோகத்தில் ஆழ்த்திள துயர நாள் இன்று. கடந்த 2004ஆம் ஆண்டு இது போன்ற ஒரு நாளில் காலை பொழுதில் இலங்கை உள்ளிட்ட இந்தியா, இந்தோனேஷியா, மாலைத்தீவு, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் சற்றும் எதிர்பார விதமான சுனாமி அலை தாக்கியிருந்து. இந்த அனர்தத்தில் பல இலட்ச மக்களின் உயிர் காவு கொள்ளப்பட்ட அதேவேளை பல …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7357

மைத்திரிபாலவின் கடந்த ஒருவருடத்தில் உண்மையான முன்னேற்றம் இருந்ததா? தெ டிப்ளொமெட் கேள்வி

பல உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு வரவுள்ளதாக “தெ டிப்ளொமெட்”சஞ்சிகை தெரிவித்துள்ளது ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் அரசியல் நிலவரங்களை ஆராய்கின்ற சஞ்சிகையான “தெ டிப்ளொமெட்” மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவாகி எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியன்று ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜெனீவா யோசனையின்படி போர்க்குற்றங்களுக்காக விசேட நீதிமன்றம் ஒன்றை அமைக்கவேண்டியநிலை உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பை வரையவேண்டியுள்ள நிலையில் உள்ள மைத்திரிபாலவின் கடந்த …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7263

புலம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் நாடு திரும்புமாறு ஜனாதிபதி அழைக்கிறார்!

புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் சென்று வசிக்கும் தமிழர்களை மீண்டும் நாடு திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். பொதுநலவாய மாநாடுகளின் தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கனடா மற்றும் அவுஸ்திரேலியா பிரதமர்களை சந்தித்து உரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது கனடா மற்றும் அவுஸ்திரேலியா பொதுத்தேர்தல்களில் வெற்றிபெற்ற இரு நாட்டு பிரதமர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். கனடா பிரதமருடனான சந்திப்பின்போது இரு நாட்டு உறவுகள் குறித்தும், தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தையின் ஆட்சி காலத்தில் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7202

ஜப்பான் தூதுவர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காதென ஜப்பான் தூதுவரிடம் தெரிவித்ததாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7025

தமிழர்களின் உரிமைக்காக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தது கொன்சவ்வேட்டிவ் கட்சி மட்டுமே

கொன்சவ்வேட்டிவ் கட்சி மட்டுமே தமிழர்களின் உரிமைக்காக தொடர்ச்சியாகக் குரல்கொடுத்தது என கனடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். கனடிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ஜேசன் கெனி வழங்கிய விரிவான நேர்காணலில், தமிழர்களுக்கு கொன்சவ்வேட்டிவ் கட்சி வழங்கிய தொடர்ச்சியான ஆதரவையும், மனித உரிமை விடயத்தில் கொடுத்த மிக உச்சக்கட்ட அழுத்தத்தையும், கொமன்வெல்த் தலைவர்களுக்கான மாநாட்டைப் புறக்கணித்ததால் சிறீலங்கா அரசுக்கு இந்தியா உட்பட பல நாடுகள் கொடுத்த மேலதிக அழுத்தங்களையும் சுட்டிக்காட்டினார். தற்போது உள்நாட்டு விசாரணை பற்றிப் பேசப்படுவதுடன், …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6909

அன்பின் வடிவமாய் திகழ்ந்த அன்னை தெரேசாவின் பிறந்த தினம் இன்று.

அன்பினால் இவ்வுலகத்தை வழிநடாத்திய ஒரு அன்னை என்றால் அது நம் பாரத மாதாவின் புதல்வி அன்னை திரேசாவே அன்பின் வடிவமாய் திகழ்ந்த அன்னை தெரேசாவின் பிறந்த தினம் இன்றாகும் read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6505

மைத்திரி – பான் கீ மூன் சந்திப்பு அடுத்த மாதம்

ban-maithri

ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிவ்யோர்க்கில் வைத்து அடுத்தமாதம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6443

பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை முறியடிப்பதற்கான புதிய நடவடிக்கைகள்.

83314457_83314456-720x480

பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை முறியடிப்பதற்கான புதிய நடவடிக்கைகளின் பிரகாரம். அந்நாட்டில் வாழ்வதற்கான உரிமையை இழந்த குடியிருப்பாளர்களை வீட்டு உரிமையாளர்கள் வெளியேற்ற எதிர்பார்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பிரகாரம் பிரித்தானியாவில் தங்கியுள்ள குடியேற்றவாசிகளின் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில், சில சமயங்களில் நீதிமன்ற உத்தரவொன்று இல்லாமலேயே வீட்டு உரிமையாளர்கள் அவர்களை வெளியேற்ற முடியும் என பிரித்தானிய அமைச்சர்கள் கூறுகின்றனர். ஒருவருக்கு குத்தகையொன்றுக்கான இணக்கப்பாட்டை தெரிவிப்பதற்கு முன்னர் அவரது குடியேற்றவாசிக்கான அந்தஸ்தைப் பரிசீலிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பான விதிகளை திரும்பத் திரும்ப மீறும் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6283

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் வடக்கு முதல்வர்.

ஹியூகோ ஸ்வய்ரியை

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வய்ரியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு லண்டனில் நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இலங்கையின் வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் சம்பந்தமான கவனம் செலுத்தப்பட்டதாகவும் பேச்சுவார்த்தை பலனுள்ளதாக அமைந்தது எனவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் வலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6072

உலகின் முதல் தமிழ் பிரதமர்.

உலகில் தமிழன் இல்லாத நாடும் இல்லை ஆனால் தமிழருக்கு என்று ஒரு நாடும் இல்லை இது தமிழனின் பெருமை உலகில் இடம்பெயர்ந்த தமிழன் பல பெரும் பதவிகளில் இன்று வகித்து வருகிறான் இப்படி வாழ்ந்த தமிழன் தற்போது ஒரு நாட்டின் பிரதமர் பதவியிலும் தென் அமெரிக்க நாடான கயானாவில் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் மோஸஸ் நாகமுத்து ஒரு வம்சாவளி தமிழர் ஆவார். சுமார் 177 …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5771

பொறுப்பு கூறல் தொடர்பிலான பொறிமுறைமை செப்டெம்பர் மாதத்திற்கு முன்னதாக உருவாக்க வேண்டும் – அல் ஹூசெய்ன்

குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறல் தொடர்பிலான பொறிமுறைமை ஒன்றை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னதாக உருவாக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் தொடர்பிலான ஒர் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5644

ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு இரண்டு அப்பாக்கள்!

baby_week_31_twins

அமெரிக்காவின் நியூஜேர்சி நீதிமன்றத்திற்கு வந்த வினோத வழக்கில், ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கும் ரகசியம் வெளிவந்துள்ளது. டிஎன்ஏ சோதனையில் இந்த உண்மை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரியில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. குழந்தை பிறந்த பின் அந்த பெண்ணை, தனியாக விட்டு பிரிந்தார் அவரது காதலர். இதனால், தனது குழந்தைகளை பராமரிக்க காதலரிடமிருந்து ஜீவனாம்சம் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5460

மீண்டும் பிரதமராக டேவிட் கமரூன்.

பிரிட்டன் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 327 ஆசனங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சியமைக்க தேவையான 326 ஆசனங்களை அந்தக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளதால் மீண்டும் பிரதமராக டேவிட் கமரூன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அடுத்தபடியாக தொழிற் கட்சி மீண்டும் எதிர்க்கட்சியாக 232ஆசனங்களைப் பெற்றுத் தெரிவாகியது. இதுவரை வெளியான 646தொகுதிகளில் இந்த வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகவுள்ளன. 650 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கான இந்தப் பொதுத் தேர்தலில் ஐந்து கோடி மக்கள் தமது வாக்குகளைப் பதிவுசெய்திருந்தனர். …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5441

ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளர் ஜூன் மாதம் இலங்கை வருவார்

ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளர் செயித் அல்ஹுஸைன் எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கை வருவார் எனத் தான் நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்றுப் புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் தொடர் பான விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற் றியபோதே அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4953

இனப் படுகொலைக்கு மைத்திரியும் ஆதரவா? – கெலும் மக்ரே

போர்க் குற்றங்கள் தொடர்பான யுத்த சூனிய வலயம் (நோ பயர் சோன்) ஆவணப் படத்தின் சிங்கள மொழியாக்கத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கையளிப்பதற்கு கெலும் மக்ரே முயன்றபோது மைத்திரிபால சிறிசேன அதனைக் கண்டு கொள்ளாது காரில் ஏறிச் சென்றார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4843

பொறுப்புக் கூறாமல் தப்ப முடியாது இலங்கை அரசு; டேவிட்கமரூன்.

David Cameron--621x414

இலங்கையில் மக்களுக்கு இழைக்கப்பட்ட துயரங்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்ற விடயத்தை பிரிட்டன் ஒருபோதும் மறக்காது. அதேபோன்று செப்ரெம்பரில் ஐ.நாடுகள் விசாரணை அறிக்கை வெளியாகி விவாதிக்கப்பட வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாகவுள்ளோம் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4825

டேவிட் கமரனைச் சந்திக்கவுள்ளார் மைத்திரி

பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (செவ்வாய்க்கிழமை) அந்நாட்டின் பிரதமர் டேவிட் கமரனுடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின்போது இலங்கை- பிரித்தானியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு துறைகள் சார்பில் பேச்சு நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எலிசபெத் மகாராணியின் அழைப்பினையேற்று பிரிட்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் அமைப்பு தின நிகழ்வுகளில் கலந்துகொண்டார். குறித்த நிகழ்வுக்கு முன்னோடி ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும் விசேட சமய வழிபாட்டு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4806

ஈராக்கின் “வெல் கம்” நகரத்தின் நுளைவாயிலில் பிணங்கள் தலைகீழாக தொங்குகிறது !

ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமானவர்கள் என்பது நாம் அறிந்த விடையம். ஆனால் இவர்கள் செய்யும் செய்கைகள் , எதிரிகளை மன ரீதியாக பாதிப்படையும் செயலாக உள்ளது. இதனால் இவர்களைப் பார்த்து பலர் பயந்து நடுங்குகிறார்கள். இதுபோன்று ஈராக்கிய நகரொன்றின் நுழைவாயிலிலுள்ள இரும்புச்சட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 8 படைவீரர்களின் சடலங்கள் தொங்கவிடப்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வடஈராக்கிய நகரான ஹவிஜாவில் மேற்படி புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. மேற்படி புகைப்படத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்ட சடலங்களுக்கு மேலாக ஐ.எஸ். தீவிரவாதிகள் போன்ற …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4792

இலங்கையின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது; அபிவிருத்திக்கு உதவும்! (படம் இணைப்பு)

இலங்கையின் உள்விவகாரங்களில் தாம் தலையிடப்போவதில்லை என்று அறிவித்துள்ள சீனா, இலங்கையைப் பயன்படுத்தி, வேறு எந்த நாடுகளுக்கும் எதிராக தாம் செயற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.  read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4627

இன்று உலக அஞ்சல் தினம்,- உலகில் 8 இலட்சத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள்!

worldpost

உலக அஞ்சல் தினம் இன்றாகும். “மக்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட தபால்” என்பதே இந்த வருடத்திற்கான தொனிப்பொருளாகும். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4133

அம்மாவுக்கு நிச்சயம் ஜாமீன்கிடைக்கும்-ஜோதிடர்

ஜெயலலிதா

அம்மாவுக்கு 19ஆம் திகதி ஜாமீன் நிச்சயம் கிடைச்சுடும் அப்புறம் அவங்களை யாரும் அசைக்க முடியாது. அவங்க திரும்ப வந்து நாடாளுவாங்க என்று கூறி பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஒரு ஜோதிடர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4112

உலக அரங்கில் ராஜபக்ச போர்க்குற்றவாளியென்பதை நிறுவ வேண்டும்- மாவை சேனாதிராஜா

imtc_german_007

உலக அரங்கிலே ராஜபக்ச போர்க்குற்றவாளி என்று நிறுவ வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4079

ஸ்காட்லாந்து பிரிவினை தோல்வி: முதலமைச்சர் இராஜினாமா!

alex_salmond

ஸ்காட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட், ஸ்காட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் முதலமைச்சர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3951

பிரிட்டனிலிருந்து இருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் எதிர்ப்பு!

scotland

தனி நாடாவது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் பிரிட்டனிலிருந்து இருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3948

Older posts «

» Newer posts

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.