பெண்கள்

மனித குலத்துக்கு பெண்கள் வழங்கும் பங்களிப்பை பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்….

Maithripala-Gampola-2014

மனிதாபிமானத்தை எடுத்துக் காட்டும் எமது கலாசார பின்னணியுடன், மனித குலத்துக்கு பெண்கள் வழங்கும் பங்களிப்பை நாம் என்றும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகெங்கும் இன்று கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- ‘மனிதாபிமானத்தை எடுத்துக் காட்டும் எமது கலாசார பின்னணியுடன் மனித குலத்துக்கு பெண்கள் வழங்கும் பங்களிப்பை நாம் என்றும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். பெண்களுக்கு பிறப்பிலேயே …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4771

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பத்துவயது சிறுமிக்கு தேசத்தின் பாலம் அமைப்பு உதவி!

DSC01209

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேசத்தின் பால அமைப்பு உதவிகளை வழங்கிவருகின்றது. அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் தன் கணவனை இழந்த பெரியபரந்தன் கிளிநொச்சியைச் சேர்ந்த சுப்ரமணியம் வள்ளியம்மா அவர்களுக்கும் இறுதிப்போரில் தாயை பறிகொடுத்த ஜெயந்தராஜா புகள்மதி(1௦வயது) என்பவர்க்கும் வாழ்வாதாரத்திற்கான உதவி வழங்கப்பட்டது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3886

இன்று அன்னையர் தினம்!

ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாக பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகின்றது. வயிற்ரில் எம்மை சுமந்த கணம் தொட்டு எம்மைப் பற்றிய கனவுகளோடும், கவலையோடும் கருணையும், அன்பும் கலந்து எமக்காகவே வாழத் துடிக்கும் அந்த ஆத்மாவை பெருமைப்படுத்தும் ஒரு நாளாக இந்த நாளை உலகம் முழுவதும் ஒவ்வொரு மகனும், ஒவ்வொரு மகளும் தமது தாய்மாருடன் பரிசுகளையும், வாழ்த்துகளையும் குவித்து தமது அன்பை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1537

கொக்கட்டிச்சோலையில் மருதம் பெண்கள் அபிவிருத்தி அமைப்பினால் நடத்தப்படும் தையல் பயிற்சி நிலையம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மண்முனை தென்மேற்கு , பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் இயங்கிவரும் “மருதம் பெண்கள் அபிவிருத்தி அமைப்பு” யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வறுமையான பெண்களுக்கான தையல் பயிற்சி நிலையம் ஒன்றை நடாத்திவருகின்றனர். பிரதேச செயலாளரின் கண்காணிப்பில் நடைபெற்றுவரும் இத் தையல் பயிற்சி நிலையத்தினை கொக்கட்டிச்சோலை “மருதம் பெண்கள் அபிவிருத்தி அமைப்பு” நடாத்திவருவதுடன் பயிற்சி நிலையத்திற்கான நிதியினை அணுசரனையாளர்களான லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு வழங்கிவருகின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=471

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.