சன் ரைஸ்

கட்டுமுறிவுக்குளம் அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கு சூரிய உதயம் அமைப்பு உதவி!

வாகரை கட்டுமுறிவுக்குளம் அ.த.க. பாடசாலையில் உள்ள தாய்,தந்தையை இழந்த வறுமையான மாணவர்களுக்கு கதிரவெளி சூரிய உதயம் அமைப்பு உதவிகளை வழங்கியுள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1299

சூரிய உதயம் படிப்பகத்தில் நடைபெற்ற வாணி விழா நிகழ்வுகள்!

மட்டக்களப்பு வாகரை பால்சேனை கிராமத்திலுள்ள சூரிய உதயம் படிப்பகத்தில் வாணி விழா சிறப்பாக நடைபெற்றது. ஆசிரியர்களின் தலைமையில் நடைபெற்ற நவராத்திரி வாணி விழா நிகழ்வுகளை சூரிய உதயம் அமைப்பினர் சிறப்பாக நடத்தியிருந்தனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=714

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக நடத்தப்படும் சூரிய உதயம் படிப்பகம்!

மட்டக்களப்பு வாகரையில் சிறுவர்களுக்கான படிப்பகத்தை சூரிய உதயம் அமைப்பு நடத்தி வருகின்றது. இப்படிப்பகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இப்படிப்பகத்திற்கான நிதியுதவியினை லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு வழங்கி வருகின்றது. இப்படிப்பகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தாய், தந்தையரை இழந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=693

தந்தையை இழந்த மாணவிக்கு சூரிய உதயம் அமைப்பினால் மாதாந்த புலமைபரிசில் வழங்கப்பட்டது!

கதிரவெளி பால்சேனை அ.த.க. பாடசாலையில் கல்வி பயிலும் தந்தையை இழந்த தங்கராசா.சுவிதா என்பவருக்கு சூரிய உதயம் அமைப்பினால் மாதாந்த புலமைபரிசில் திட்டத்தின் ஊடாக கல்விக்கான ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=620

படிப்பகம் மாணவர்களுக்கு சூரிய உதயம் அமைப்பினால் விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நடத்தப்பட்டது!

யுத்த பாதிப்புக்குள்ளான வாகரை,கதிரவெளி பால்சேனை படிப்பகம் மாணவர்களுக்கு இயல்வு வாழ்க்கையை ஏற்படுத்தி கல்வியில் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் சூரிய உதயம் அமைப்பினர் விளையாட்டு போட்டிகளை நடத்தியுள்ளனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=603

வாகரையில் யுத்தத்தில் தகப்பனை இழந்த மாணவர்களுக்கு சூரிய உதயம் அமைப்பு உதவி!

மட்டக்களப்பு வாகரையில் கல்வி கற்கும் யுத்தத்தினால் தகப்பனை இழந்த இரண்டு மாணவர்களுக்கு சூரிய உதயம் அமைப்பு பாடசாலை உபகரணங்களை வழங்கியுள்ளனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=504

திருகோணமலை சம்பூர் மக்களுக்கு அவசரமாக உதவுங்கள்- புலம்பெயர் அமைப்புக்களிடம் வேண்டுகோள்!

திருகோணமலை சம்பூர் பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் துயர் துடைக்க முன்வருமாறு புலம்பெயர் அமைப்புக்களுக்கு வாகரை சூரிய உதயம் தொண்டு நிறுவனம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. திருகோணமலை சம்பூர் பகுதியில் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தங்களது நாளாந்த உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன் சமூக,பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதால் இவர்களுக்கான உடனடி உதவிகளைச் செய்ய புலம்பெயர் அமைப்புக்கள் முன்வரவேண்டுமென வாகரை சூரிய உதயம் தொண்டு நிறுவனம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. எனவே தாயகத்திலும், புலம்பெயர் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=448

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.