சேவகம்

கோப்பாவெளி பாடசாலை மாணவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி!

k16

மட்டக்களப்பு கோப்பாவெளி,வெளிக்காகண்டி பாடசாலை மாணவர்களுக்கு சேவகம் நிறுவனத்தினால் இன்று பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3638

மறுதாக்கம் குறும்படம் உத்தியோகபூர்வமாக வெளியீடு!

செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற முதியோர்களுக்கான செயலமர்வு நிகழ்வில் சேவகம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான மறுதாக்கம் குறும்படம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுவைக்கப்பட்டது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2267

முறுத்தானை ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி!

மட்டக்களப்பு முறுத்தானை ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி வழங்கியுள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1528

உயர்தரம் கற்பதற்கு உதவுங்கள்!

மட்டக்களப்பு முறக்கெட்டாஞ்சேனை இராமகிரு~;ணமிசன் பாடசாலையில் கா.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்று சித்திபெற்ற மிகவும் ஏழ்மையான மாணவர்கள் நான்கு பேருக்கு கா.பொ.த. உயர்தரம் கற்பதற்கு உதவி செய்யுமாறு முறக்கெட்டாஞ்சேனை இந்து சமய அபிவிருத்தி மன்றம் ஊடாக உதவி கோரியுள்ளனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1524

மட்டக்களப்பு கித்துள்வௌ மலரும் மொட்டுகள் பாலர் பாடசாலையை சேவகம் நிறுவனம் உள்வாங்கியது!

மட்டக்களப்பு கித்துள்வௌ கிராமத்தில் உள்ள மலரும் மொட்டுகள் பாலர் பாடசாலையை சேவகம் நிறுவனம் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அண்மையில் கையேற்றுக்கொண்டது. அதற்கான ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம்(03.03.2013) மலரும் மொட்டுகள் பாலர் பாடசாலையில் நடைபெற்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1241

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வேப்பவெட்டுவான் பாடசாலை மாணவர்களுக்கு சேவகம் நிறுவனத்தினர் உதவிகளை வழங்கிவைத்தனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=859

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு பாடசாலைகளில் தங்கியுள்ள சிறுவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவிகளை வழங்கியுள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=846

உறவுகளைப் பிரிந்து வாழும் சிறுவர்களுக்காக சேவகம் நிறுவனத்தின் கல்விப் பணியின் மற்றுமோர் நீண்டதூரப் பயணம்!

உறவுகளைப் பிரிந்து வாழும் சிறுவர்களுக்கான கல்விப் பணியினை மேற்கொள்வதற்கான மற்றுமோர் நீண்டதூரப் பயணத்தை சேவகம் நிறுவனம் அண்மையில் மேற்கொண்டிருந்தது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=806

மட்டக்களப்பு செங்கலடியில் சேவகம் நிறுவனத்தின் பிரதேச காரியாலயம் திறந்துவைக்கப்பட்டது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விவளர்ச்சிக்காக தொண்டாற்றிவரும் சேவகம் தொண்டு நிறுவனத்தின் பிரதேச காரியாலயம் செங்கலடியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=777

களுவன்கேணி கலைமகள் கல்வி நிலையத்தில் நடைபெற்ற வாணி விழா நிகழ்வுகள்!

  மட்டக்களப்பு களுவன்கேணி கிராமத்திலுள்ள கலைமகள் கல்வி நிலையத்தில் வாணி விழா சிறப்பாக நடைபெற்றது. ஆசிரியர்களின் தலைமையில் நடைபெற்ற நவராத்திரி வாணி விழா நிகழ்வுகளை கலைமகள் கல்வி நிலைய நிர்வாகத்தினர் சிறப்பாக நடத்தியிருந்தனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=733

சேவகம் கணனி வள நிலையத்தில் நடைபெற்ற வாணி விழா நிகழ்வுகள்!

மட்டக்களப்பு மாவடிவேம்பு கிராமத்தில் உள்ள சேவகம் இலவச கணனி வள நிலையத்தில் வாணி விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=704

வாகரை பால்சேனை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பணியாற்றும் கலைவாணி அறிவகம்!

மட்டக்களப்பு வாகரை பால்சேனையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விவளர்ச்சிக்காக கலைவாணி அறிவகம் ஊடாக லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு நிதியுதவிகளை வழங்கிவருகின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=648

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விவளர்ச்சிக்காக சேவகம் நிறுவனத்தால் நடாத்தப்படும் களுவன்கேணி கலைமகள் படிப்பகம் !

மட்டக்களப்பு களுவன்கேணியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சேவகம் நிறுவனம் கலைமகள் படிப்பகத்தை நடாத்திவருகின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=638

சேவகம் நிறுவனம் உதவி வழங்கிய மாணவர்கள் எட்டுப்பேர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!

சேவகம் நிறுவனத்தின் ஊடாக உதவி வழங்கப்பட்ட மட்டக்களப்பு செங்கலடி கணபதிப்பிள்ளை கிராமத்தில் அமைந்துள்ள மட்.விவேகானந்தா வித்தியாலய மாணவர்கள் எட்டுப்பேர் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். கடந்தமுறை ஐந்து மாணவர்கள் இப்பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தபோதும் சேவகம் நிறுவனம் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான பிரத்தியோக வகுப்புகளுக்குறிய உதவிகளையும், பரீட்சை வினாத்தால்களையும் பிரதியெடுத்து வழங்கியதுடன் மேற்படி வகுப்பில் கல்வி கற்கும் வறுமையான மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் வழங்கியிருந்ததன் காரணமாக இம்முறை எட்டு மாணவர்களை சித்தியடையச் செய்ய முடிந்துள்ளது. …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=629

மட்டு – செங்கலடியில் சேவகம் நிறுவனத்தால் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் வகுப்பறை முகாமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவகம் நிறுவனம் நடாத்தும் கல்வி நிலையங்களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒருநாள் வகுப்பறை முகாமைத்துவ பயிற்சி நெறி நேற்றையதினம் நடாத்தப்பட்டது. செங்கலடி கணபதிப்பிள்ளை கிராமத்தில் உள்ள கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம்(01.09.2012) நடைபெற்ற இன்நிகழ்வை சேவகம் நிறுவனத் தலைவர் திரு.எஸ்.நிலாந்தன் தலைமைதாங்கி நடத்தினார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=548

மட்டக்களப்பில் வறுமையான மாணவர்களுக்கு கல்விப்பணியாற்றும் மாமாங்கம் சரஸ்வதி கல்வி நிலையம்!

மட்டக்களப்பு மாமாங்கப் பகுதியில் வாழும் வறுமையான மாணவர்களின் கல்வியை விருத்திசெய்யும் நோக்குடன் அவர்களுக்கான நாளாந்த கல்விச் சேவையினை மாமாங்கம் சரஸ்வதி கல்வி நிலையம் மேற்கொண்டு வருகின்றது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பணியாற்றிவரும் இக் கல்வி நிலையத்தின் நிர்வாகத்தினை தற்போது சேவகம் நிறுவனம் பொறுப்பேற்று நடாத்திவருவதுடன் இக் கல்வி நிலையத்திற்கான நிதியினை அணுசரனையாளர்களான லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு வழங்கிவருகின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=488

கொக்கட்டிச்சோலையில் மருதம் பெண்கள் அபிவிருத்தி அமைப்பினால் நடத்தப்படும் தையல் பயிற்சி நிலையம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மண்முனை தென்மேற்கு , பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் இயங்கிவரும் “மருதம் பெண்கள் அபிவிருத்தி அமைப்பு” யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வறுமையான பெண்களுக்கான தையல் பயிற்சி நிலையம் ஒன்றை நடாத்திவருகின்றனர். பிரதேச செயலாளரின் கண்காணிப்பில் நடைபெற்றுவரும் இத் தையல் பயிற்சி நிலையத்தினை கொக்கட்டிச்சோலை “மருதம் பெண்கள் அபிவிருத்தி அமைப்பு” நடாத்திவருவதுடன் பயிற்சி நிலையத்திற்கான நிதியினை அணுசரனையாளர்களான லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு வழங்கிவருகின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=471

மாவடிவேம்பில் சேவகம் நிறுவனத்தினால் இலவச கணனி வள நிலையம் திறந்துவைப்பு!

மட்டக்களப்பு மாவடிவேம்பில் சேவகம் நிறுவனத்தினால் இலவச கணனி வள நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு 01 கிராமசேவையாளர் பிரிவில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த இலவச கணனி வள நிலையமானது “சேவகம்” சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்திக் கழகத்தினரால் மாவடிவேம்பு கிராமத்தைச்சேர்ந்த தாய்,தந்தையை இழந்த வறுமையான மாணவர்களின் அடிப்படைக் கணனி அறிவினை விருத்திசெய்யும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=391

செங்கலடியில் உள்ள தாய் தந்தையை இழந்த மாணவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவி!

 மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாய் தந்தையை இழந்த மாணவர்களுக்கு சேவகம் நிறுவனம் உதவிகளை வழங்கிவருகின்றது.மட்டக்களபபு ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாய் தந்தையை இழந்த வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக சேவகம் நிறுவனம் பாடசாலை உபகரணங்களை உதவியாக வழங்கி வருகின்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=369

மட்/விவேகானந்தா வித்தியாலய மாணவர்களுக்கு சேவகம் நிறுவனத்தினர் வெற்றித்தாரகைகள் விருது வழங்கி கௌரவிப்பு!

எம் சமூகம் கல்வியில் எவ்வளவு பின்னடைவுகளை சந்தித்தாலும் எமது கழகம் சமூகத்தில் உள்ள சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்காக எங்களால் இயன்ற அனைத்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து, எதிர்காலத்தில் ஒழுக்கமுள்ள கல்வியில் வளர்ச்சி பெற்ற சமூகம் ஒன்றை உருவாக்குவோம் என சேவகம் நிறுவனத் தலைவர் எஸ். நிலாந்தன் குறிப்பிட்டார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=356

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.