இந்திய செய்திகள்

மீண்டும் தமிழகத்தின் முதல்வராகிறார் பன்னீர் செல்வம்?

panneer

அதிமுகவின் இரு பிரிவினரும் இணையும்பட்சத்தில் தமிழகத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வராக யார் இருப்பது என்பது குறித்து பரபரப்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சியானது சசிகலா- பன்னீர் செல்வம் தரப்பினர் என இரு அணியாக பிரிந்தது. மேலும், கட்சிக்குள் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக கட்சியின் சின்னம் மற்றும் கட்சி பெயர் முடக்கப்பட்டு, இரு பிரிவினரும் தொப்பி, மின்கம்பம் ஆகிய சின்னங்களில் ஆர்கே நகர் தேர்தலை சந்திக்க களமிறங்கினர். ஒருவரையொருவர் மாறி குறைசொல்லிக்கொண்டிருந்த நிலையில், தற்போது …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9266

இரவில் உலக நாடுகள் : நாசா வெளியிட்ட புகைப்படங்கள்

NASA 2

இரவில் உலக நாடுகள் எப்படி இருக்கின்றன என்ற செயற்கை கோளின் புகைப்படங்களை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=9224

சசிகலா சிறையிலிருந்து சீக்கிரம் வெளியில் வருவார் : சொல்கிறார் தீபக்

AIADMK meeting

சசிகலா சிறையிலிருந்து சீக்கிரம் வெளியில் வருவார் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா தற்போது பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் நேற்று நேரில் சென்று பார்த்தார். பின்னர் வெளியில் வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், சசிகலா அத்தை சிறையில் இருப்பதற்கு பின்னணியில் பெரிய சதி உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பால் இதை பற்றி மேலும் ஏதும் கூறவிரும்பவில்லை. சசிகலா …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8923

இலங்கை – இந்திய பாலம் அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான பாலம் அமைக்கும் இந்தியாவின் யோசனையை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததோடு எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது. இப் பாலம் அமைக்கும் திட்டமென்பது இலங்கையின் சூழலியலை பாதிப்பது மட்டுமல்லாது உயிரியல் பன்முகத் தன்மையையும் பாதிப்படையச் செய்யும் என்றும் அரசாங்கம் நேற்று அறிவித்தது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7383

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது: நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குற்றவாளிகளை தன்னிச்சையாக விடுதலை செய்வதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது என சென்னை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிப்பதற்கான முழு அதிகாரமும் மத்திய அரசாங்கத்திற்கே காணப்படுவதாகவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி உள்ளிட்ட 7 பேரின் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கும் அதிகாரமும் தமிழக அரசாங்கத்திற்கு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு பிரிவினரால் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7231

சந்திரிக்காவின் மகனை அரசியலில் கொண்டு வர இந்தியா முயற்சி

chandrika_bandaranayake

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் மகன் விமுக்தி குமாரதுங்கவை அரசியலில் கொண்டு வர இந்தியா முயற்சிப்பதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்கால நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து விமுக்தியை அரசியலில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த இந்திய முயற்சித்து வருகின்றது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வரலாற்று பிணைப்பினை மேலும் வலுப்படுத்திக் கொள்ள, இந்தியாவுடன் எப்போதும் நட்புறவு பேணிய பண்டாரநாயக்க குடும்பத்தின் உறுப்பினர் ஒருவரை அரசியலில் களமிறக்குவது மிகவும் நம்பகமானது என இந்தியா கருதுகின்றது. இந்த விவகாரம் குறித்த இந்திய …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7046

ஏ.பி.ஜே அப்துல்கலாம் நேற்று இரவு காலமானார்.

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் நேற்று இரவு காலமானார். மேகாலயா மாநிலம், ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6208

முதலமைச்சராக மீண்டும் ஜெயலலிதா…

சென்னையில் இன்று நடைபெறவுள்ள அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் புதிய முதலமைச்சராக ஜெயலலிதா மீண்டும் தெரிவு செய்யப்பட உள்ளார்.என்று இந்திய செய்திகள் இவ்வாறு தெரிவித்துள்ளன. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5615

பன்னீர்செல்வம் இராஜினாமா.

தமிழ்நாடு ஆளுநர் கே. றோசையா, தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் இராஜினாமா கடிதத்தை ஏற்றுள்ளதோடு அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை புதிய ஆட்சி அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5613

பதினெட்டு ஆண்டுகால போராட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஜெயலலிதா.

பதினெட்டு ஆண்டுகால சட்டப் போராட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டார் ஜெயலலிதா. அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்துவிட்டார் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி! குன்ஹாவும் பவானி சிங்கும்! 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 27.9.2014 அன்று நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பு அளித்தார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடியும் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5490

தமிழக முதலமைச்சராக மீண்டும் ஜெயலலிதா…

JAYA

ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை பெற்ற ஜெயலலிதா எதிர்வரும் 17ஆம் திகதி தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவியேற்க உள்ளததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5469

1990ம் ஆண்டின் பின்னர் இந்திய உலங்கு வானூர்திகள் முதல்முறையாக யாழ்ப்பாணத்தில்.

சிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது நாளான இன்று யாழ்ப்பாணம், தலைமன்னார், அனுராதபுர ஆகிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்ளவுள்ளார். அவரதும், அவரது பாதுகாப்பு அதிகாரிகளினதும் பயணங்களுக்கென இந்திய விமானப்படையின் மூன்று உலங்கு வானூர்திகள் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 2013ம் ஆண்டு கொமன்வெல்த் மாநாட்டுக்காக சிறிலங்கா வந்திருந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரொன், யாழ்ப்பாணத்துக்கு சிறிலங்கா விமானப்படையின் விமானங்களிலேயே பயணத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த ஆண்டு சீன அதிபரின் பயணத்தின் போதும், 2009இல் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4891

மோடி திட்டவட்டமான முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு. – மன்னார் ஆயர்

இலங்கைவரும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, உண்மையின் அடிப்படையில் சிந்தித்து நீதியின் அடிப்படையில் செயற்பட்டு நல்லிணக்கத்தையும் உண்மையான சமாதானத்தையும் அமைதியையும் கொண்டு வருவதற்கு திடமான முடிவு ஒன்றை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4840

பள்ளிமாணவியை கற்பழித்த நபரை இளைஞர்கள் யுவதிகள் திரண்டு கொலை!

இந்தியாவின் நாகலாந்து மாநிலத்தில் உள்ள , டிமபூர் என்னும் நகரில் பள்ளி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளார். 35 வயதாகும் இன் நபர் கார்களை வாங்கி விற்கும் பிசினஸ் செய்பவர். கடந்த மாதம் இவர் ஒரு மாணவியை ஹாஸ்டலில் வைத்து பல தடவை கற்பழித்துள்ளார். இறுதியில் இவரைப் பொலிசார் கைதுசெய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தார்கள். குறித்த இச்சம்பவம் அந் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் யுவதிகள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு பொலிஸ் நிலையத்தை தாக்கி , அங்கே …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4744

இனப்படுகொலைத் தீர்மானம் – இந்தியா கரிசனை!

வடமாகாண சபையில் நேற்று தமிழர் மீதான இனஅழிப்பு பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க முயற்சிகளை எந்தளவில் பாதிக்கும் என்பதை தற்போதைக்கு அளவிடமுடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.  read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4664

மைத்திரிபால அரசாங்கத்தின் குழப்பகரமான சமிக்ஞைகளால் இந்தியா கவலை !

இலங்கையின் புதிய அரசாங்கத்திடமிருந்து வெளிப்படும் சில குழப்பகரமான சமிக்ஞைகளால் இந்திய அரசாங்கம் கவலை அடைந்துள்ளதாக டெலிகிராஃப் செய்தி வெளியிட்டுள்ளது.  read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4621

காங்கிரஸ் பிளவு தனிக்கட்சி ஆரம்பிக்கிறார் வாசன்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்குவது குறித்த அறிவிப்பை மத்திய முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசன் நாளை திங்கட்கிழமை வெளியிடுகிறார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4275

இலங்கையிடமிருந்து பல விடயங்களை கற்றுக் கொள்ள விருப்பம்!-இந்தியா

இலங்கையிடமிருந்து பல விடயங்களை கற்றுக் கொள்ள விரும்புவதாக இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே.மாதுர் தெரிவித்துள்ளார். இன்று காலை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆர்.கே.மாதுர் சந்தித்தார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4187

இந்தியாவை நோக்கி நகரும் சுழற்காற்று- ஹுட்ஹுட் (hudhud) என பெயரிடப்பட்டுள்ளது!

cyclone (1)

அந்தமான் தீவுகளுக்கு அருகில் உருவாகியுள்ள சுழற்காற்றுக்கு ஹுட்ஹுட் (hudhud) என பெயரிடப்பட்டுள்ளது. ஓமான் வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகளால் சுழற்காற்றுக்கான பெயர் சூட்டப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4125

ஜெயலலிதா விரைவில் சிறையில் இருந்து வெளியில் வரமாட்டார்!- சுப்பிரமணியன் சுவாமி

-jaya-swamy-

ஜெயலலிதாவுக்கு நான்கு வருட சிறைத்தண்டனை வழங்கியதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4116

அம்மாவுக்கு நிச்சயம் ஜாமீன்கிடைக்கும்-ஜோதிடர்

ஜெயலலிதா

அம்மாவுக்கு 19ஆம் திகதி ஜாமீன் நிச்சயம் கிடைச்சுடும் அப்புறம் அவங்களை யாரும் அசைக்க முடியாது. அவங்க திரும்ப வந்து நாடாளுவாங்க என்று கூறி பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஒரு ஜோதிடர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4112

சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் பாஜக ,ரஜினியை முதல்வராக்க முயற்சி!

BJP-Rajne-

கடந்த 27ம் திகதி முதல் பெங்களூர் சிறையில் செல்வி ஜெயலலிதா சிறையில் அடைபட்டு உள்ளார். அம் மாநிலத்தை ஆட்சி செய்வது காங்கிரஸ் கட்சிதான். செல்வி ஜெயலிதாவோடு கூட்டுச் சேர விரும்பியுள்ள காங்கிரஸ் தற்போது அவருக்கு உதவ முன்வந்துள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4096

சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை!- ஜெயலலிதாவை சாடினார் மோடி

modi_jaya

சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்று ஹரியாணா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியதின் மூலம், ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்க மோடி முடிவு செய்து விட்டார் என தெரிவிக்கப்படுகிறது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4088

காலைவாரியது நீதிமன்றம்! மீண்டும் ஜெயலலிதாவுக்கு சோகம்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வைக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மற்றும் தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4076

மோடியை இலங்கைக்கு அழைத்துவர முயற்சி!- சுவாமி கடும் தவம் இருக்கின்றார்

swamy380-1

இந்தியப் பிரதமர் மோடியை இலங்கைக்கு அழைத்துவரும் முயற்சியில் சுப்பிரமணிய சுவாமி ஈடுபட்டுள்ளதாக இந்தியத்தகவல்கள் தெரிவிக்கின்றன. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4061

Older posts «

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.