இந்திய செய்திகள்

தமிழ்நாடு,கேரளா, ஆந்திராவை இணைத்து தமிழ் ஈழத்தை உருவாக்க திட்டம்?

ainthu

புலிகள் அமைப்பை அழித்துவிட்டோம் என்று இலங்கை அரசு அறிவிக்க…. புலிகள் அமைப்புக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்து அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது இந்திய அரசு! 1992-ல் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தடை நீடிக்கப்பட்டு வந்த நிலையில், அதை ஐந்து ஆண்டுகளாக நீடித்து அவசரச் சட்டம் இயற்றியது முந்தைய காங்கிரஸ் அரசு. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4052

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்! -கொக்கரிக்கிறார் சுப்பிரமணிய சுவாமி

samy

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4036

ஜெயலலிதா உடனடியாக விடுதலையாக 3 வழிகள்!

jayalalaitha

தமிழக முதல்வர் செயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட வல்லுனர்கள் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4023

சோகத்தில் பதவி ஏற்ற அதிமுகா அமைச்சர்கள்-ஜெயாவை நினைத்து அழுதார்களாம்?

pa

தமிழக முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நேற்று பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்துவைத்தார். 30 அமைச்சர்களும் கண்கலங்க பதவி ஏற்றனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4019

18 ஆண்டுகளாக இழுத்தடித்த சொத்துக் குவிப்பு வழக்கு ஜெயாவை சிறையில் தள்ளிய பரிதாபம்!

jaja

சொத்துக் குவிப்பு வழக்கை 18 ஆண்டுகளாக எவ்வளவு இழுத்தடிக்க முடியுமோ இழுத்தடித்த ஜெயலலிதா, தம் மீதான தீர்ப்பு மிகக் கடுமை காட்டக் கூடிய ஒரு நீதிபதியிடம் சிக்கும் என்று அவரே நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு போடப்பட்டு 18 ஆண்டுகளாகிவிட்டது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3984

இலங்­கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி அருண் செல்­வ­ராஜா கைது!

download

சென்னை உட்­பட தமி­ழ­கத்தின் பல இடங்­களில் தீவிரவாதிகள் தாக்­குதல் நடத்­து­வ­ தற்கு சாத­க­மாக உள்ள இடங்கள் குறித்து பாகிஸ்தான் உளவு அமைப்­புக்கு சென்­னையில் கைதான பாகிஸ்தான் உள­வாளி தகவல் அனுப்பி உள்­ள­தாகத் தெரி­ய­வந்­த­தை­ய­டுத்து தமி­ழக கட­லோர பகு­தி­களில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3904

அரசியல் இல்லாத ஆயுதம்தான் புலிகளை அழித்தது!

p31a

அரசியல் இல்லாத ஆயுதம்தான் அவர்களை அழித்தது. வெறுமனே ஆயுதங்களை மட்டுமே நம்பி விட்டார்கள். உலக அரசியல் மாற்றங்கள், இந்திய உபகண்டத்தில் நடந்த அரசியல் போக்குகள், உறவுகள் ஆகியவற்றைப் புலிகள் சரியாகக் கணக்கிட்டிருந்தால், அதற்குத் தக்கப்படி தங்களையும் மாற்றியமைத்து கொண்டிருந்தால் தமிழர்களுக்குப் பெரும் நன்மையை செய்திருக்க முடியும். வரதராஜ பெருமாள், ஈழ அரசியல் அறிந்தவர்களுக்கு மறக்க முடியாத பெயர். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி அமுல்படுத்திய நேரத்தில் வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டவர். புலிகளின் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3859

ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் கொலைசெய்யவில்லை-புத்தகம் பேசுகிறது!

rajev

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு என்பது சந்தேகம் என்று புதிய புதிருடன் ஒரு புத்தகம் வெளியாகி உள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய தூக்கு தண்டனை தீர்ப்பு, தற்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இருக்கிறது.  read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3826

இந்தியாவில் இலங்கையர் ஒருவர் கொலை,கொலைக்கான காரணம் வெளியாகவில்லை!

kolai

தமிழகம் திருச்சி கருமண்டபம் என்ற இடத்தில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா நிறுவனம் ஒன்றை நடத்திவரும் எஸ். செல்வேந்திரன் என்ற 59 வயதானவரே கொல்லப்பட்டுள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3814

இலங்கையை நரேந்­திரமோடியால் ஏன் தடுக்க முடி­ய­வில்லை -பா. சிதம்­பரம்

sethamparam

தமி­ழக மீன­வர்­களை தாக்கும் இலங்கை கடற்­ப­டை­யி­னரின் செயற்­பா­டு­களை பிர­தமர் நரேந்­திரமோடியால் ஏன் தடுக்க முடி­ய­வில்லை என முன்னாள் மத்­திய அமைச்சர் பா. சிதம்­பரம் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3804

வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒரே மாகாணமாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்!-வரதராஜ பெருமாள்

vr

13ஆவது சட்டத்திருத்தத்தால் இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மக்கள் இணைந்து குரல் கொடுத்து, அதை ஒரே மாகாணமாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வடக்கு, கிழக்கு மாகாணத்தில் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3776

பிரபாகரனின் உறுதியை ஒட்டுமொத்த இந்தியாவும் புரிந்து கொள்ளத்தவறிவிட்டது -ஹரி­கரன்

prr

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிர­பா­க­ரனின் உறு­திப்­பாட்­டைப்­பு­ரிந்து கொள்ள இந்­திய அரசு, புல­னாய்வு அமைப்­புகள், இரா­ணுவம் என்று எல்­லோ­ருமே தவ­றி­விட்­ட­தாக இரா­ணுவப் புல­னாய்வுத் துறையின் முன்னாள் அதி­கா­ரி­யான கேணல் ஹரி­கரன் தெரி­வித்­துள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3712

பிர­தமர் மோடி இனியும் வாய் மூடி இருக்­க­லா­காது -இந்து நாளிதழ்

moodi

இந்­தி­யாவே என்­றைக்கும் இலங்­கையின் முதல் ஆபத்­பாந்­தவன் என்­ப­தையும் இந்த உறவுச் சங்­கி­லியின் முக்­கி­ய­மான கண்ணி தமி­ழகம் என்­ப­தையும் இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­தி­ர­மோடி, இலங்­கைக்கு உண­ர­வைக்க வேண்டும் `இந்து’ நாளிதழ் தனது தலை­யங்­கத்தில் தெரி­வித்­துள்­ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3706

விடுதலைப்புலிகள் எங்கே? விலாசத்தை தேடுகிறது இந்திய நியாயசபை!

ltte

தடை செய்யப்பட்ட புலிகள் மீது இந்திய மத்திய அரசு விதித்துள்ள ஐந்து வருடத் தடையை ஏன் நீடிக்கக் கூடாதென காரணம் காட்டும் எனவும் இந்த விசாரணை மன்றம் எதிர்பார்க்கிறது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3685

கொழும்பில் இராணுவக் கருத்தரங்கு,இந்திய இராணுவத்துடன் பாஜகாவினரும் பங்கேற்கவுள்ளனர்!

in

இலங்கையின் தலைநகர் கொழும்பில் எதிர்வரும் ஆகஸ்ட் 18ம் திகதி தொடங்கி 20 ம் திகதி வரையுள்ள மூன்று நாட்களாக இலங்கை இராணுவம் நடத்தும் வருடாந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3603

தென்னாசியாவில் பொியண்ணன் பொறுப்பில் இருந்து ஒதுங்கிய இந்திய தேசம்!

sushma_modi_002

கடந்த வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கு எதிராக, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என இந்திய பிரதமா் மோடி அவா்கள் தெரிவித்துள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3565

34 ஆண்டுகளுக்குப் பின் உறவினர்களைச் சந்தித்த தமிழக அகதி பெண்!

refujee

இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் இலங்கை பெண் அகதி 34 ஆண்டுகளுக்குப் பிறகு உறவினர்களை சந்தித்த நிகழ்ச்சி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3524

ஐ.நா விசாரணைக்கு இந்தியா உட்பட 5 நாடுகள் எதிர்ப்பு- விசாரணையாளர்க்கு விசா மறுப்பு!

இலங்கை குறித்த ஐ.நா விசாரணைக்கு இந்தியா உட்பட 5 நாடுகள் எதிர்ப்பு- விசாரணையாளர்க்கு விசா மறுப்பு:- இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு ஐந்து நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3518

சீனாவின் அத்து மீறிய ஊடு­ருவல்; மோடி மெளனம் காக்­கி­றாரா? காங்­கிரஸ் கேள்வி

kangras

இந்­திய எல்­லைக்குள் சீன இரா­ணுவம் ஊடு­ருவல் விவ­காரம் தொடர்­பாக பிர­தமர் மோடி அமைதி காப்­பது ஏன்? என்று காங்­கிரஸ் கேள்வி எழுப்­பி­யுள்­ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3508

13 ஆவது திருத்தத்தை விரைவில் செயற்படுத்த பா.ஜ.க. நடவடிக்கை!-வி.கே. சிங்

13

பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தையே முழுமையாகவும், விரைவாகவும் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.   இலங்கையுடனான உறவுகளை மதித்தே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுவதாக இந்தியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் தெரிவித்துள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3490

இந்தியாவில் 1,02,241 இலங்கை அகதிகள்!

ref

இந்தியாவில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 இலங்கை அகதிகள் வசிப்பதாக மக்களவையில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3474

இந்­தி­யாவின் வெளி­வி­வ­காரக் கொள்­கையில் மாற்­றங்களை விரும்பாத மோடி அரசு!

images (1)

இலங்கை தொடர்­பான இந்­தி­யாவின் வெளி­வி­வ­காரக் கொள்­கையில், மாற்­றங்கள் வரலாம் என்று எதிர்­பார்க்­கப்­பட்­ட­தொரு சூழலில், கடந்த மாதம் 23ம் திகதி புது­டில்­லியில் ஒரு முக்­கிய கூட்டம் நடந்­தி­ருந்­தது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3446

கச்சதீவுப் பகுதியில் மீன்பிடிக்க மீனவருக்கு உரிமையில்லை இந்திய மத்திய அரசு வாதம்!

images

கச்சதீவுப் பகுதி கடலில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க உரிமையில்லை என்று மத்திய அரசு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, மோடி தலைமையிலான புதிய மத்திய அரசும் இவ்வாறு கூறியுள்ளது.முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி பொறுப்பு வகித்த போதும், இந்த வழக்கின் விசாரணையில் இதே போன்ற விளக்கம் அளிக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.நேற்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3419

மோடி-ஜெயலலிதா சந்திப்பு:இலங்கை பிரச்சினை குறித்து மனு!

modi_jayalalitha_5

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சற்றுமுன் நேரில் சந்தித்துப் பேசினார். தமிழக பிரச்னைகளுக்கு தீர்வு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியை சந்திக்க சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை டெல்லி வந்தார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3388

இந்திய நாட்டின் 29வது புதிய மாநிலமாக நாளை தெலுங்கான உதயம்!

telangana

இந்திய நாட்டின் 29வது புதிய மாநிலமாக தெலுங்கான மாநிலம் நாளை ( ஜூன் 2ஆம் தேதி) உதயமாகிறது.  ஆந்திராவில் இருந்து தெலுங்கானவை பிரித்து தனி மாநிலமாக்குவதாக கடந்த மாதம் 20ஆம் தேதி நாடாளுமன்றம் ஓப்புதல் வழங்கியது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3380

Older posts «

» Newer posts

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.