விளையாட்டு செய்திகள்

ராஜஸ்தானை தோற்கடித்து மீண்டும் தரவரிசையில் முதலிடம் பிடித்தது சென்னை!

rbc_dd_015

ஐ.பி.எல் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ராஞ்சியில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தின் முதல் போட்டியில் சென்னை- ராஜஸ்தான் அணிகள் மோதின. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3020

33வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!

csk_mi_004-300x273

மும்பை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 7வது ஐ.பி.எல் தொடரின் 33வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதின. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2959

ஐ.பி.எல்- சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

download (33)

டில்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயித்த 179 ரன்கள் என்ற வெற்றி இலக்கை தொடக்க வீரர் டுவைன் ஸ்மித்தின் பலமான ஆரம்பத்துடன் அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டுக்களால் தொடரில் 6 வது வெற்றியை பதிவு செய்தது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2747

பறக்கும் விமானத்தில் செக்ஸ்- இளம்பெண் பிடிபட்டார்!

virginBritish-woman-c6027

லண்டனில் இருந்து லாஸ் வேகாஸ் நகரை நோக்கி நேற்று காலை  விர்ஜின்  விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில்  20 வயது பெண் ஒருவர் தனது பெற்றோருடன் பயணம் செய்தார். விமானத்தில் அந்த பெண்ணின் அருகில் 37 வயது நபர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். சிறிது நேரம் நட்புடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அந்த பெண்ணின் பெற்றோர் தூங்கியவுடன் இருவரும் ஒருவர் பின் ஒருவராக கழிவறைக்குள் நுழைந்தனர். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2736

இன்றைய ஆட்டத்தில் ரெய்னா 3 ஆயிரம் ரன்களை எடுப்பாரா?

kkk

ஐ.பி.எல். போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரராக சுரேஷ் ரெய்னா உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான அவர் 105 ஆட்டத்தில் 2932 ரன் எடுத்துள்ளார். ஒரு சதமும், 19 அரை சதமும் அடித்துள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2709

ஐபிஎல்: சென்னை-டெல்லி அணிகள் இன்று மீண்டும் மோதல்!

S_secvpf

ஐ.பி.எல். நடப்பு தொடரில் சென்னை-டெல்லி அணிகள் இன்று 2-வது முறையாக மோத உள்ளன.8 அணிகள் இடையிலான 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2706

புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தை பிடித்தது!

9a578e10-

7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 30–ந் தேதியுடன் முடிந்தது. அங்கு மொத்தம் 20 ஆட்டங்கள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் முதல் 2–வது கட்ட போட்டிகள் இந்தியாவில் தொடங்கியது. நேற்றுடன் 23 ஆட்டங்கள் முடிவடைந்தன. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2703

ஐ.பி.எல் கிரிக்கெட்- தோல்வியிலிருந்து மீளுமா பெங்களூர்?

ஐ.பி.எல் கிரிக்கெட் லீக் தொடரில் ‘ஹாட்ரிக்’ தோல்வியடைந்த பெங்களூர் அணி சொந்தமண்ணில் இன்று ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2658

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தாவை வென்றது சென்னை!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை தோற்கடித்தது. ராஞ்சியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்தது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2595

பஞ்சாப் – பெங்களூர் இன்று பலப்பரீட்சை!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்- பெங்களூர் ரொயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2391

சென்னை அணி அசத்தல் வெற்றி!

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 5  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2374

சென்னை அணி இலக்கு 146 ரன்கள்!

சென்னைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஐதராபாத் அணி 145 ரன்கள் எடுத்தது. ஐ.பி.எல்., தொடரின் முதற்கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. சார்ஜாவில் நடக்கும் லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ஐதராபாத் அணியில் நமன் ஓஜா நீக்கப்பட்டு, இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற ஐதராபாத் அணி கேப்டன் ஷிகர் தவான், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.  read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2361

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்வி!

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை நடந்த தனது 3 லீக் ஆட்டங்களிலும் தோல்வி (கொல்கத்தா, பெங்களூர், சென்னை அணிகளுக்கு எதிராக) கண்டு வெற்றிக்கணக்கை தொடங்காமல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் ஷார்ஜாவில் நடந்த போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2358

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்!

டெல்லி டேர்டெவில்ஸ்–மும்பை இந்தியன்ஸ் இடம்: ஷார்ஜா, நேரம்: மாலை 4 மணி கேப்டன்கள்: கெவின் பீட்டர்சன்/ரோகித் ஷர்மா read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2355

வீழ்ந்தது கொல்கத்தா: மீண்டும் பஞ்சாப் அபார வெற்றி !

கொல்கத்தா அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றது.  read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2350

பெங்களுரை சுருட்டி ராஜஸ்தான் எளிதில் வெற்றி!

ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் அணியும் பெங்களுர் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே பெங்களுர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தக்வாலே ஆட்டமிழந்தார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2346

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்!

ராஜஸ்தான் ராயல்ஸ்–பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் இடம்: அபுதாபி, நேரம்: மாலை 4 மணி கேப்டன்கள் ஷேன் வாட்சன் விராட் கோலி read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2343

சென்னை அணிக்கு 3-வது வெற்றி மும்பையை வீழ்த்தியது!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பையை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது வெற்றியை ருசித்தது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2340

ஐதராபாத் அணிக்கு முதல் வெற்றி டெல்லியை தோற்கடித்தது!

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லியை தோற்கடித்து ஐதராபாத் அணி முதலாவது வெற்றியை பதிவு செய்தது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2337

விடப்படும் கேட்ச்கள் – தோனி கவலை!

“சில கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டன. அந்தக் கேட்ச்களை பிடித்திருக்கவேண்டும். இதுதவிர இது நல்ல ஆட்டம், ரோகித், தவன் சிறப்பான துவக்கத்தைக் கொடுத்தனர். ரெய்னா ரன்கள் அடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது மிடில் ஆர்டரில் அவர் ஷைன் செய்தால் அணிக்கு தேவையான உத்வேகம் கிடைக்கும். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2325

சூதாட்டம் நடந்தால்தான் என்ன? ஐபிஎல்.மோகம் குறைகிறதா?

ஐபிஎல். கிரிக்கெட்டை முன் வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின. கடைசியாக 2009 சூதாட்ட புகாரில் சிக்கி சச்பெண்ட் செய்யப்பட்ட 4 வீரர்கள். இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உட்பட 3 பேர் சிக்கியுள்ளமை, ஆகியன ஐபிஎல். என்ற கிரிக்கெட்டின் இமேஜின் மீது கரி பூசினாலும் ரசிகர்களின் பொழுது போக்கு மனோநிலையில் எந்த வித மாறுதலையும் ஏற்படுத்தவில்லை. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2319

16 சிக்சர்கள் அடித்து புதிய சாதனைப் படைத்த ரோகித் சர்மா!

பெங்களூர், நவ.04 (டி.என்.எஸ்) ஒரு நாள் போட்டியில் ஒரே ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்வர் என்ற புதிய சாதனையை இந்திய வீரர் ரோகித் சர்மா படைத்துள்ளார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1721

15 இன் கீழ் பிரிமா கிண்ண கிரிக்கட் யாழ்., கிளி­நொச்சி வீரர்கள் பிர­கா­சிப்பு!

090720124092-295x180

இலங்கை கிரிக்கட் நிறு­வ­னத்­தினால் நடத்­தப்­படும் 15 வயதின் கீழ் பிரிமா கிண்­ணத்­திற்­கான மாவட்ட மட்டப் போட்­டி­களில் யாழ்ப்­பாணம் மற்றும் கிளி­நொச்சி வீரர்கள் துடுப்­பாட்­டத்­திலும் பந்­து­வீச்­சிலும் பிர­கா­சித்­துள்­ளனர். வட மாகா­ணத்தில் நான்கு மாவட்­டங்கள் முதலாம் சுற்றில் பங்­கு­பற்­றி­யி­ருந்­தன. முதல் சுற்றில் யாழ். மாவட்டம் தனது 3 போட்­டி­க­ளிலும் வெற்­றி­பெற்­ற­துடன் கிளி­நொச்சி மாவட்டம் 2 போட்­டி­க­ளிலும் மன்னார் மாவட்டம் ஒரு போட்­டி­யிலும் வெற்­றி­ பெற்­றி­ருந்­தன. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1651

ஐபிஎல் டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

images

ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 37 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1356

மீண்டும் அசத்துமா சென்னை? ராஜஸ்தானுடன் இன்று மோதல்!

ipl

சென்னையில் இன்று நடக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை, மீண்டும் அசத்த காத்திருக்கிறது. சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி நல்ல தொடக்கம் தருகிறார். ஆனால், முரளி விஜய் திணறுவது கவலை அளிக்கிறது. நடுவரிசையில் ரெய்னா, பத்ரிநாத் கைகொடுக்க வேண்டும். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1312

Older posts «

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.