மருத்துவம்

குளிர்சாதனப்பெட்டியில் வைத்த அசைவ உணவுகளை கண்டிப்பாக சாப்பிடாதீர்கள்!

உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பதுகாப்பாக வைத்திருக்க உதவுவது குளிர்சாதனப்பெட்டி. ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என அனைத்தையும் குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். காய்கறி, கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார கணக்கில் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்காமல் கூடிய வரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது. குளிர்சாதனப்பெட்டியில் வைத்த இறைச்சியை பயன்படுத்துவது கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நீண்ட நாட்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்கும் மாமிசத்தில் பாக்டீரியா …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6874

வாழைப்பழத்தின் மருத்துவக் குணங்கள்

வாழைப்பழம் எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழமாகு‌ம். மேலு‌ம் இத‌ற்கு கால‌நிலை எதுவு‌ம் இல்தலாம‌ல் எல்ிலா கால‌ங்க‌ளிலு‌‌ம் ‌கிடை‌க்கு‌ம் ஒரு பழ‌ம் என்கபது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. மேலு‌ம் வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷம் இரு‌ப்பதாக‌க் கூறு‌கிறா‌ர்க‌ள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அதாவது ‌தினமு‌ம் ‌மூ‌ன்று வேளை உணவு‌க்கு‌ப் ‌பிறகு ஒரு வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்‌டா‌ல் மூளை சுறுசுறு‌ப்பாக இங்ு பகு‌ம் என்ை‌கி‌ன்றன‌ர் அவ‌ர்க‌ள். மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது வாழை‌ப்பழ‌ம். அதாவது வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4746

கருவுற்ற பெண்கள் கவனிக்க வேண்டியவைகள்!

தாயின் ஒவ்­வொரு மாற்­றமும் கருவில் இருக்கும் குழந்­தைக்கும் ஏற்­படும். உட­லாலும், மன­தாலும் கரு­வுற்ற பெண்­ணிற்கு சிறு பாதிப்பு ஏற்­பட்­டாலும் அது கருவில் இருக்கும் குழந்­தைக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1683

அல்சர் வயிற்று வலிக்கு விளக்கெண்ணெய் தடவலாமா?

b4d3429b08fd1090dc1bc8b84704fd5d

எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1639

நோய் நீக்கும் மாதுளம் பழம்!

img9

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமை உண்டாகும். read more

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=1580

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.