செய்திக்கு பின்னால்

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதனால் கைதிகளை விடுதலை செய்ய முடியாது – திலக் மாரப்பன

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதனால் கைதிகள் விடுதலை செய்யப்படுவதனை உறுதி செய்ய முடியாது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். ஏற்கனவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, தற்போது சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் விடுதலை செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6991

ஜனநாயக போராளிகளின் அரசியல் பிரவேசமும் தமிழ் தேசிய வாதிகளின் தேசிய வியாபாரமும்

தமிழ் தேசியமும், தமிழர் ஆயுத விடுதலைப் போராட்டமும் தேர்தல் களத்தில் ஒரு பண்டமாக்கப்பட்டு தேசியத்தையும் போராட்டத்தையும் வியாபாரப் பொருளாக்கி வடக்கின் தமிழ் தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. ஜனநாயகப் போராளிகள் என்றழைக்கப்படும் சில போட்டியாளர்கள் தேர்தல் களத்தில் குதித்திருப்பது தமிழ் மக்கள் மத்தியில் தளத்திலும், புலத்திலும் கிலேசத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழர்கள் மத்தியில் ஒரு தரப்புக்கு குழப்பத்தையும், அச்சத்தையும் பயத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இன்னொரு தரப்புக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ் தேசியவாதிகளாக தம்மை அடையாளப்படுத்தும் தரப்புக்கு அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=6250

மகிந்த ராஜபக்சவின் மறுநுழைவை அமெரிக்காவும், இந்தியாவும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன?

ஏழு மாதங்களுக்கு முன்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வந்திருக்கிறார். கடந்த முதலாம் திகதி மெதமுலானவில் வைத்து அவர் பாராளுமன்ற அரசியலுக்கு மீண்டும் திரும்பப் போவதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். மகிந்த ராஜபக்சவின் இந்த முடிவு சிலருக்கு சந்தோசத்தையும் இன்னும் சிலருக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் மீள்வருகை சிறுபான்மையின மக்களுக்கு நல்லதொரு சகுனமாகவோ, செய்தியாகவோ இருக்கப் போவதில்லை. அதுபோலவே மேற்குலக நாடுகளாலும், இது நல்லதொரு அறிகுறியாகப் பார்க்கப்படும் என்று …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5936

தமிழர் தரப்பு சரியாக சிந்தித்து செயலாற்றுங்கள்

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்னும் பழமொழி தமிழ் மக்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் ஒன்று. இது நமது நாட்டின் அரசியலிலும், விடுதலைப் போராட்டத்திலும் சரியாக பொருந்திப்போனதொன்று. இப்போது அதே பழமொழி இலங்கை அரசியலுக்கு நன்றாக பொருந்துகின்றது. ஆம் இலங்கை அரசியல் தற்பொழுது எப்படி நகர்ந்து கொண்டிருக்கின்றது? யார் அரசாங்கம்? யார் எதிர்க்கட்சி? என்று சாதாரண பாமர குடிமகனிடம் கேட்டால் விழிபிதுங்கி நிற்பான். இதுவே இன்றைய நிலை. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5369

இப்போது நடக்கும் அரசியல் ராஜபக்சாக்கள் எதிர் அமெரிக்க, இந்தியா. ஆடுகளத்தில் வெற்றி யாருக்கு?

உலகில் எந்த நாட்டில் என்ன நிகழ வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா திகழ்கின்றது. இந்த நாட்டில் இன்னார் தான் ஆட்சியில் இருக்க வேண்டும், எம்மை பகைப்பவர்கள், எவராக இருந்தாலும் அவர் எந்த பலத்தைப் பெற்றிருந்தாலும் அவரின் செல்வாக்கை சரித்து தன் கொள்ளைக்கு அல்லது தனக்கு ஏற்றவனாய் ஒருத்தனை பதவியில் அமர்த்தும் சிந்தினையில் உள்ளவன் அமெரிக்க ஜனாதிபதி. இதன் தாக்கத்தினை எகிப்திலும், லிபியாவிலும் காண முடிந்தது. இதன் அடுத்த அங்கமே இலங்கையில் ராஜபக்சாக்களை ஓரம் கட்டுதல். வீழ்த்துதல் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5327

பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை மீண்டும் அழிவை நோக்கி இட்டுச் செல்லும், கஜேந்திரகுமாரின் கருத்துக்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறிய கருத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும், ‘அகில இலங்கை’ தமிழ்க் காங்கிரசினதும் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ‘அகில இலங்கை’ இரத்தைத்தைச் சூடேற்றியுள்ளது. அப்படியென்ன சம்பந்தன் கூறியுள்ளார்? அதனைக் கஜேந்திரகுமாரே கூறுகிறார்: “ஒரு நாடு இரண்டு தேசங்கள் எனக் கூறி வருகின்றார்கள் இவர்கள் குறிப்பிடுவது தமிழர் பகுதி ஒரு தேசம் சிங்களப் பகுதி ஒரு தேசம் இந்த இரண்டு தேசங்களும் இணைந்துதான் ஒரு நாடு எனக் கூறுகின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார். …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5140

புலி எதிர்ப்புக் கும்பல்களின் நச்சு அரசியலின் கீழ் : வியாசன்

மைத்திரிபாலவும் பரிவரங்களும் ஆட்சியைக் கையகப்படுத்திக்கொண்ட பின்பு ஜனநாயகத்தை மீட்கிறோம் உரிமை வழங்கிறோம் என ஆங்காங்கே மக்களைக் கூப்பிட்டுக் காட்சிப்படுத்தி வருகின்ற சம்பவங்கள் நடந்துகொண்டிருக்க அதன் அடியில் நச்சு விதைகள் விதைக்கப்படுகின்றன. மகிந்த ராஜபக்ச ஆட்சி செய்த காலத்தில் அரச பாசிசத்தின் தொங்கு தசைகளாக ஒட்டிக்கொண்டிருந்த தமிழ்ப் புலியெதிர்ப்புக் கும்பல்கள் மைத்திரிபால அரசால் தற்காலிகமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. புலி எதிர்ப்பு கூட்டங்களை இணைத்துக்கொண்டால் தமது மனித உரிமைக் காட்சிப்படுத்தலுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மட்டுமே இவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். இதனால் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5061

மறந்துவிட்டு அல்லது ஏற்றுக் கொண்டு பயணிப்பதா?

அம்பாறையில் இருந்து யாழ்ப்பாணம் வரைக்கும் தமிழர்களின் நிர்வாகத்துறையும், நீதிமன்றங்களும், பாதுகாப்புப் பிரிவுகளும் இருந்த காலகட்டம் என்று ஒன்றுண்டு. அதனை நாம் பிரகடனப்படுத்தப்படாத அரசு என்று அழைத்தோம். அப்படியிருந்த அந்தக் காலங்களில் தமிழர் தரப்பு உலகநாடுகளின் இராஜதந்திரிகளோடு தமிழர் தீர்வுக்காகப் பேசிய வண்ணமே இருந்தார்கள். அவர்கள் தங்களால் முடிந்தளவு இராஜதந்திர நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தியிருந்தார்கள். ஆயுதப் போராட்டம் மிக உச்சநிலையில் இருந்த காலத்திலேயே இவை நிகழ்ந்தன. இறுக்கமான உலக நிலைப்பாடுகளும், செப்டம்பர் 11 இல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5001

நேர்மை கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் நான் ஜனாதிபதியாக ஆகியிருக்கமாட்டேன். – ஜனாதிபதி மைத்திரி

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்குத் கொண்டுவருவதை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 400 மருந்துக் கம்பனிகளிடமிருந்து தலா 25 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்டார். அத்துடன் சட்ட வரைஞர் திணைக்களத்தின் பிரதானியை ஓய்வுக்குள்ளாக்கியதுடன் சட்டவரைபும் அது ஒழுங்கமைக்கப்பட்ட கணினியும் கூட காணாமல்போகச் செய்யப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். ஊழல் மோசடிகள் தொடர்பில் அமைச்சர்கள் வாய்திறக்க வேண்டாம் என்றும் கணக்காய்வாளர் நாயகம் பார்த்துக்கொள்வார் என்றும் மஹிந்த …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4963

கொல்லச் சொன்னது கோத்தா! சாட்சியமளிக்க தயார்!

கொல்லச் சொன்னது கோத்தாபய! சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தளதிகள் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணை குழு தனது விசாரணைகளை கடந்த 15ம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ள அதேவேளை யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் என இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவிட்ட தனிநபரின் பாவத்திற்காக, அவரை காப்பாற்றுவதற்காக படையினரும் முழுநாடும் பலியாக …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4924

ரணில் விக்கிரமசிங்க ஈழத்தமிழருக்கும் பிரதமரா?

தமிழ் மக்களைப் புரிந்து கொள்வதில் தொடர்ந்தும் முயற்சிக்கப் போவதில்லை என்பதை ரணில் மீண்டும் நீரூபித்துள்ளார். ஏற்கெனவே முயற்சிக்காததால் தான் ஜனாதிபதியாகும் வாய்ப்பை இழந்தவர் இவர். இப்போது வடமாகாண தமிழ் மக்களின் சுயகௌரவத்துக்கு சவால் விட நினைத்து மூக்குடைபடப் போகிறார். இவரை நம்பி போட்டியிடப்போகும் விஜயகலா மகேஸ்வரனின் நிலைமை தான் பரிதாபகரமானது. ஏற்கனவே இலங்கையின் சுதந்திரத்தினத்தன்று அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினர் விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்து மூக்குடைபட்ட நிலையில் இருக்கிறார். இந்தியாவில் ஒரு மரபு உள்ளது. பதவியிலிருக்கும் பிரதமர் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4909

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் “ஒரு நாடு இரு தேசம்”

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண அபிவிருத்திக்குழு கூட்டம் பல்வேறு விடயங்கள் குறித்து சிந்திக்கத் தூண்டியிருக்கின்றது. நூறு நாள் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்து மிகவும் துணிவோடு தேர்தலில் களமிறங்கி, அசைக்க முடியாது என கருதப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியைக் கவிழ்த்து, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, மிகவும் அமைதியான மைத்திரிபால சிறிசேன ஆட்சி பீடமேறியிருந்தார். அதே அமைதியுடன், ஆடம்பரமின்றி எளிமையாக சாதாரணமாக, காரியங்களை முன்னெடுத்து வலம் வருகின்றார். ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களாகப் போகின்ற …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4774

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.