Monthly Archive: June 2018

யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நபர் கைது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கையில் நீண்டகாலமாக ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை கலேவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் 25.253 கிராம் ஹெரோயினை கொண்டுசென்றுகொண்டிருந்தவேளை குறிப்பிட்ட நபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பை சேர்ந்த 26 வயது இளைஞனையே கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் குறிப்பிட்ட இளைஞன் போதைப்பொருளிற்கு அடிமையானவர் எனவும் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நபர் தனது கையடக்கத்தொலைபேசியை பேருந்திற்குள் வைத்துவிட்டு நடத்துனரிடம் சண்டையிட்டார் என தெரிவித்துள்ள பொலிஸார் இதனை தொடர்ந்து பேருந்தின் சாரதி இது …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12170

அடுத்த ஜனாதிபதி நானாகவும் இருக்கலாம் : குட்டையை குழப்பி குண்டு போடும் மகிந்த!

mahi

ஸ்ரீலங்கா, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் தரப்பில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நானாகவும் இருக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றை மேற்கோள் காட்டி ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவே களமிறக்கப்படுவார் என பரவலாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் குறித்த சிங்கள …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12163

சூழல் பாதுகாப்பு செயற்திட்டங்கள் அவசியமாகும் – ஜனாதிபதி

plant

சுற்றாடல் தினத்தில் மாத்திரமன்றி வருடம் முழுவதும் செயற்படுத்தப்படும் சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்துடன் இணைந்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான தமது பொறுப்பினை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கேகாலை நகரிலிருந்து மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனை தனியொரு தரப்பினருக்கு மாத்திரம் கையளிக்கமுடியாது என்பதுடன், அரசியல்வாதிகள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் இதன்பொருட்டு ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்று முற்பகல் கேகாலை நகரில் இடம்பெற்ற சர்வதேச சுற்றாடல் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி கௌரவ …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12160

இலங்கையர்கள் 42 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம்

உலகளாவிய ரீதியில் பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலை Henley Passport Index நிறுவனம் வெளியிட்டுள்ளது. விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டை கொண்ட நாடாக ஜப்பான் முன்னிலை பெற்றுள்ளது. இதனை பயன்படுத்தி 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வரலாம். இரண்டாம் இடத்தில் ஜேர்மனி மற்றும் சிங்கப்பூர் கடவுச்சீட்டுகள் காணப்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி 188 நாடுகளுக்கு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12146

அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் தேவையான சகல வசதிகளையும் வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி

z_p05-PURSUING

சுகாதாரத்துறை உள்ளிட்ட நாட்டின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் தேவையான சகல விதமான வசதிகளையும் வழங்குவதற்கு ஜனாதிபதி என்ற ரீதியில் தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற் கண்டவாறு தெரிவித்தார். பதிவு செய்யப்பட்ட மற்றும் உதவி வைத்திய அதிகாரிகள் கீர்த்திமிக்க சேவையாளர்கள் என்ற வகையில் நாட்டின் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12135

மின்னுயர்த்திக்கு 40 லட்சம் ஒதுக்கும் உறுப்பினர்கள் எதிர்க்கும் மாற்றுதிறனாளி உறுப்பினர்

வலிகாமம் மேற்கு பிரதேசசபையின் தேவையற்ற ஆடம்பர செலவு திட்டமொன்றை மாற்றுத்திறனாளியான உறுப்பினர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். ஒரேயொரு மாடிக்கட்டிடத்திற்கு 40 இலட்சம் ரூபா செலவில் லிப்ட் அமைக்கும் “மக்கள் பணி“யில் ஈடுபட தீர்மானம் நிறைவேற்றியதையே, குறித்த மாற்றுதிறனாளியான உறுப்பினர் சி. இதயகுமாரன் எதிர்த்துள்ளார். மக்களுக்கான அத்தியாவசிய அபிவிருத்திக்கான நிதி, ஆளணி என்பன பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், 40 லட்சம் ரூபா பணத்தில் லிப்ட் அமைக்கும் அநாவசியப் பணியில் மக்களின் பணத்தை வீணாக்கும் செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12132

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.