Monthly Archive: February 2019

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கான முழு பெயர்பட்டியலையும் கல்வியமைச்சு வெளியிட வேண்டும்

அரச பாடசாலைகளுக்கு 3850 விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை இணைத்துக் கொள்வதற்காக ஜனவரி மாதம் 7ம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.பெயர்பட்டியலானது வெளியீடு செய்து(சில மாகாணங்கள் மாத்திரம்)கடந்த 8 மாதங்களை கடந்திருந்தும் நியமனமானது வழங்கப்படாமல் இழுபறிநிலையை கொண்டு காணப்பட்டதால் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மேற் கொண்ட முயற்சியின் பயனாக நியமனத்தை வழங்க மத்திய அரசு முன்வந்திருந்தது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12220

ஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதி -அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் உடன் உத்தரவு

கிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் ரூபா நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12215

எமது மொழிதான் எமக்கு அடையாளம் -தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம்

திருவள்ளுவரின் பிறப்பில் இருந்துதான் எமது காலம் கணிக்கப்படுகின்றது. திருவள்ளுவரின் பிறப்பில் இருந்து 2050ம் ஆண்டில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.எமது அடையாளமான எமது மொழியை நாங்கள் பாதுகாக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் இவ்வாறு தெரிவித்தார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12207

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுமந்திரன் எம்.பி.விஜயம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இன்று காலை விஜயம் ஒன்றை மேற்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.கே.சுமந்திரன் வைத்தியசாலையின் நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12201

கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் திடீர் விஜயம்

அண்மையில் மட்டக்களப்பு குடியிருப்புபிரதேசத்தில்விபத்துக்குள்ளாகிமரணமடைந்த 49 வயதுடைய மட்டக்களப்பு அரசினர் கலாசாலையின் விரிவுரையாளர்க. கோமலேஸ்வரனின் வீட்டிற்குஇன்றுகிழக்குஆளுநர்கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12186

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக தேர்தலில் போட்டியிடவிரும்புவோருக்கு DNA பரிசோதனை தேவை –சிறிநேசன் எம்.பி.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக தேர்தலில் போட்டியிடவிரும்புவோருக்கு DNA பரிசோதனைகள் செய்யவேண்டிய தேவையிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். புதிய அரசியல் யாப்பினை குழப்பும் வகையில் செயற்படும் மகிந்தராஜபக்ஸவுடன் எந்த வகையிலும் கைகோர்த்து செயற்படமுடியாது எனவும் அவர் தெரிவித்தார். read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12183

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.