«

»

ஊழல் செய்தவர்கள் வெளியில் இருப்பது வருத்தம் அளிக்கிறது!-சரத் பொன்சேகா

Sarath-Fonseka
ஸ்ரீலங்கா, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமை கவலையளிக்கின்றது என முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணிகளை காண்பித்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல் இருப்பது தனிப்பட்ட வகையில் வருத்தமளிக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12149

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.