«

»

கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் திடீர் விஜயம்

FB_IMG_1549194002658 FB_IMG_1549194005993 FB_IMG_1549194012215

அண்மையில் மட்டக்களப்பு குடியிருப்புபிரதேசத்தில்விபத்துக்குள்ளாகிமரணமடைந்த 49 வயதுடைய மட்டக்களப்பு அரசினர் கலாசாலையின் விரிவுரையாளர்க. கோமலேஸ்வரனின் வீட்டிற்குஇன்றுகிழக்குஆளுநர்கலாநிதி MLAM ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

அவருடைய பிரிவால் வாடும் மனைவி ,மகன் ,குடும்பத்திற்கு ஆளுநர் ஆறுதல் வார்த்தைகளை வழங்கினார்.

மேலும் மரணமடைந்த விரிவுரையாளரின் மனைவி  வாழைச்சேனை  கிண்ணையடியில் அமைந்துள்ள  பாடசாலையில் ஆசிரியராக கடமைபுரிகின்றார். அவரின் நன்மைகருதி  கிழக்கு ஆளுனர் ஆசிரியர்  வசிக்கும் செங்கலடி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு உடனடியாக இடமாற்றம் வழங்கும்படி மாகாணகல்வி பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நிகழ்வு சொல்லும் செய்தி என்ன?? தமிழ்தேசிய கூட்டமைப்பு தற்கால அரசியல் நிலையை கற்க வேண்டியுள்ளதையும், நுண்ணரசியல் செய்ய வேண்டிய தேவையையும் தெளிவுபடுத்துவதாக மக்கள் அங்கலாய்ப்பு !!!

 

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12186

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.