«

»

விடப்படும் கேட்ச்கள் – தோனி கவலை!

images (7)சில கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டன. அந்தக் கேட்ச்களை பிடித்திருக்கவேண்டும். இதுதவிர இது நல்ல ஆட்டம், ரோகித், தவன் சிறப்பான துவக்கத்தைக் கொடுத்தனர். ரெய்னா ரன்கள் அடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது மிடில் ஆர்டரில் அவர் ஷைன் செய்தால் அணிக்கு தேவையான உத்வேகம் கிடைக்கும்.

அமித் மிஸ்ரா தான் என்ன போட முடியுமோ அதில் 70 – 75% வீசினார்.

வரும்போட்டிகளில் பனிப்பொழிவின் அளவைப்பொறுத்து ஸ்பின்னர்களின் நிலை தெரியவரும்.

இவ்வாறு கூறினார் தோனி.

ஆட்ட நாயகன் அமித் மிஸ்ரா கூறுகையில், “தோனி இன்று எனக்கு சப்போர்ட் அளித்தார். நான் கடினமாக உழைத்து மீண்டு இடம்பிடித்துள்ளேன். நான் எப்பவுமே விக்கெட்டுகளை வீழ்த்தவே முனைப்போடு இருப்பேன், இந்தப் போட்டியை வென்றதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு கூறினார்.

images (7)

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=2325

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.