«

»

ராஜஸ்தானை தோற்கடித்து மீண்டும் தரவரிசையில் முதலிடம் பிடித்தது சென்னை!

rbc_dd_015ஐ.பி.எல் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ராஞ்சியில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தின் முதல் போட்டியில் சென்னை- ராஜஸ்தான் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் எடுத்தது.தொடக்க ஆட்டக்காரர்களான சர்மா, அணித்தலைவர் வாட்சன் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் கைகொடுக்க மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களில் விக்கெட்டினை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக வாட்சன் 51 ஓட்டங்கள் எடுத்தார்.

149 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. அதிகபட்சமாக ஸ்மித் (44 ஓட்டங்கள்,டுப்ளசிஸ் 38 ஓட்டங்களை எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தனர்.

ராஜஸ்தான் சார்பில், ராக்சி சர்மா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார், இதில் 2 விக்கெட் வீழ்த்தி சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

rbc_dd_015

rbc_dd_014

rbc_dd_013

01-chennai-blast454-600-jpg

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3020

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.