«

»

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் குளங்­களைப் புன­ர­மைக்கும் பணிகள் ஆரம்பம்!

kulamமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஏழு குளங்­களைப் புன­ர­மைக்கும் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக மாவட்ட திட்­ட­மிடல் பணிப்­பாளர் இரா­.நெ­டுஞ்­செ­ழியன் தெரி­வித்தார்.இதற்­காக 3கோடி­ரூபா நிதி­யொ­துக்­கீடு செய்­யப்­பட்­டுள்ள­தா­கவும் இத­ன­டிப்­ப­டையில் தற்­போது சின்­ன­புல்­லு­மலை களிக்­குளம்,கர­டி­ய­னாறு அன்­புக்­குளம் என்­பன புன­ர­மைக்­கப்­பட்டு வரு­வ­தாக மாவட்ட திட்­ட­மிடல் பணி­யகம் அறி­வித்­துள்­ளது.

ஏறா­வூர்­பற்று,கிரான்,வாகரை,வவு­ண­தீவு,களு­வாஞ்­சிக்­குடி ஆகிய பிர­தேச செய­ல­கப்­பி­ரி­வி­லுள்ள சிறிய குளங்கள் புன­மைக்­கப்­ப­ட­வுள்­ளன. காசுக்­கான வேலைத் திட்­டத்தின் கீழ் இப்­பு­ன­ர­மைப்பு வேலைகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. ஒரு குடும்­பத்தில் இருந்து ஒருவர் இவ்­வே­லையில் இணைந்துகொள்ளமுடியும். இவர்களுக்கு ஒரு நாளைக்கு 1000 ரூபா வீதம் நாள் சம்பளம் வழங்கப்படும்

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=3808

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.