«

»

மோடியை இலங்கைக்கு அழைத்துவர முயற்சி!- சுவாமி கடும் தவம் இருக்கின்றார்

jayaஇந்தியப் பிரதமர் மோடியை இலங்கைக்கு அழைத்துவரும் முயற்சியில் சுப்பிரமணிய சுவாமி ஈடுபட்டுள்ளதாக இந்தியத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கைக்கு எப்படியாவது மோடியை அழைத்துவந்து சர்வதேச ரீதியாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புக்களை இல்லாமள் செய்வதுடன் தமிழகத்தின் தலைவர்களின் முகத்திலும் கரியைப்பூச வேண்டும் என்பதில் சாமியவர்கள் கடும் தவம் இருந்து வருவதாகவும் தெரிவவருகின்றது சாமியவர்கள் மோடியவர்களை நோக்கியிருக்கும் தவம் விரைவில் நடைபெறும் என்கின்றார் சுவாமி.

IMG_4817

இதுகுறித்து அவர் இணையத்தளத்திலும் கருத்து குறியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில், இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு நான் சென்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்துக்கு என்ன சொல்ல போகிறார்கள் என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

swamy380-1

 

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=4061

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.