«

»

வாகரையில் யுத்தத்தில் தகப்பனை இழந்த மாணவர்களுக்கு சூரிய உதயம் அமைப்பு உதவி!

மட்டக்களப்பு வாகரையில் கல்வி கற்கும் யுத்தத்தினால் தகப்பனை இழந்த இரண்டு மாணவர்களுக்கு சூரிய உதயம் அமைப்பு பாடசாலை உபகரணங்களை வழங்கியுள்ளனர்.

வாகரை பிரதேச செயலாளர் அவர்கள் நேரடியாக இந்த மாணவர்களுக்கான உதவிகளை வழங்கிவைத்துள்ளார்.

மட்டக்களப்பில் கல்வியில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படும் வாகரையில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு தமிழரினதும் கடமையாகும். அந்த வகையில் அணுசரனையாளர்களாக இருந்து உதவிகளை வழங்கும் லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பை எங்கள் தேசம் இணையத்தளம் சிரம்

தாழ்த்தி வரவேற்பதுடன் இதுபோன்று பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் எங்கள் தேசத்தில் இருக்கின்றார்கள் அவர்களின் கல்விக்கும் புலம்பெயர் உறவுகள் உதவ முன்வரவேண்டுமென எங்கள் தேசம் இணையத்தளத்தின் ஊடாக அழைப்பு விடுக்கின்றோம்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=504

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.