«

»

சந்தர்ப்பங்களை இலங்கை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை : அமெரிக்கா

American-Flag
போரின் பின்னரான சந்தர்ப்பங்களை இலங்கை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த கால தவறுகளைத் திருத்திக் கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதன் மூலம் மட்டுமே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டை ஒன்றிணைக்க கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பம் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை என்று ஜனநாயகம்,தொழில் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்க உதவிச் செயலாளர் டொம் மலினொவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=5142

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.