«

»

யுத்தத்தில் அங்கவீனம் அடைந்த நபருக்கு தேசத்தின் பாலம் அமைப்பு உதவி!

யுத்தத்தில் படுகாயமடைந்து கால் ஒன்றை இழந்த நபருக்கு சுயதொழில் செய்வதற்குரிய ஒலிபெருக்கி செட் ஒன்றை லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு வழங்கியுள்ளது.

இறுதி யுத்தத்தில் அங்கவீனம் அடைந்து தலையில் குண்டுச் சிதறல்களை தாங்கியவாறு நாளாந்தம் வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கும் நபருக்கு உதவ முன்வருமாறு எங்கள் தேசம் இணையத்தளம் விடுத்த வேண்டுகோளை ஏற்று குறித்த உதவியினை லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு வழங்கியுள்ளது.

இதுபோன்ற பல தமிழ் உறவுகள் யுத்த அவலங்களை சுமந்து தினம் தினம் அன்றாட தேவைகளுக்காக அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்றனர் அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் உதவ முன்வருமாறு எங்கள் தேசம் இணையத்தளம் வேண்டுகோள் விடுக்கின்றது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=625

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.