«

»

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்விவளர்ச்சிக்காக சேவகம் நிறுவனத்தால் நடாத்தப்படும் களுவன்கேணி கலைமகள் படிப்பகம் !

மட்டக்களப்பு களுவன்கேணியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சேவகம் நிறுவனம் கலைமகள் படிப்பகத்தை நடாத்திவருகின்றது.

சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் இப் படிப்பகத்தில் சுமார் 60க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்களது பிரத்தியேகக் கல்வியினை கற்றுவருகின்றனர்.

களுவன்கேணி கிராமத்து மாணவர்களுக்கு பாடசாலை தவிர்ந்த வேறு எந்த கல்விச் சூழலும் இல்லாத நிலையில் இந்த கலைமகள் படிப்பகம் சிறந்த வரப்பிரசாதமாகும்.

மேற்படி படிப்பகத்திற்கான நிதியுதவியினை லண்டன் தேசத்தின் பாலம் அமைப்பு வழங்கிவருகின்றது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=638

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.