«

»

சூரிய உதயம் படிப்பகத்தில் நடைபெற்ற வாணி விழா நிகழ்வுகள்!

மட்டக்களப்பு வாகரை பால்சேனை கிராமத்திலுள்ள சூரிய உதயம் படிப்பகத்தில் வாணி விழா சிறப்பாக நடைபெற்றது.

ஆசிரியர்களின் தலைமையில் நடைபெற்ற நவராத்திரி வாணி விழா நிகழ்வுகளை சூரிய உதயம் அமைப்பினர் சிறப்பாக நடத்தியிருந்தனர்.

இதில் படிப்பக மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

 

 

 

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=714

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.