«

»

வடக்கு குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க புலம்பெயர் மக்கள் ஒத்துழைப்பு

SANTHIRIKA
வடக்கு மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க புலம்பெயர் மக்கள் முன்வந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில்அவர் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் புலம்பெயர் மக்கள்,6500 லீற்றர் கொள்ளவுடைய ஆயிரம் நீர்த் தாங்கிகளை வழங்க தீர்மானித்துள்ளனர்.இந்த நீர்த்தாங்கிகளைக் கொண்டு மூன்று மாத காலப் பகுதிக்கு நீரை சேகரிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=7822

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.