«

»

பிரதமர் மற்றும் சொல்ஹெய்ம் சந்திப்பு

469013954500
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சுவிட்ஸர்லாந்து சென்றுள்ள பிரதமர், உலக பொருளாதார மாநாட்டு மத்திய நிலையத்தில் வைத்தே சொல்ஹெய்மை சந்தித்துள்ளார்.

இலங்கையில் பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை நிதி சூழலை உருவாக்குவது தொடர்பில் நிபுணர்களின் அறிவுரையை பெற்றுக் கொள்வது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=8756

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.