தொடர்புகளுக்கு

தொடர்புகளுக்கு-  

தொலைபேசி இலக்கம்-  0044744871072

                                                       00447405146087

 Email-  enkalthesame@gmail.com

               enkalthesam@yahoo.co.uk

skype  id-  enkalthesam          

 

அன்பான தமிழ் மக்களே, தொண்டர்களே, சமூக சேவையாளர்களே இளைஞர்களே, நலன்விரும்பிகளே எங்களது வடகிழக்கு மண்ணில் கொடிய யுத்தம் ஏற்படுத்திய வறுமை காரணமாக சிவந்து கிடக்கின்றது எங்கள் தேசம்.  இன் நிலையை மாற்றவேண்டும் என்ற காரணத்திற்காகவே எங்கள் தேசம் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே இன்றிலிருந்து தமிழர்களாகிய நாம் அனைவரும் இலங்கையின் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொண்டர்களாக மாறவேண்டும் என்பதே எங்கள் தேசம் இணையத்தளத்தின் வேண்டுகோளாகும்.

இதற்காக நீங்கள் செய்யவேண்டியது இதுதான் உங்களின் கண்முன்னால் எத்தனையோ பாதிக்கப்பட்ட உறவுகள் வாழ்வாதாரத்திற்காக துன்பப்பட்டுக்கொண்டிருப்பார்கள், எத்தனையோ பாதிக்கப்பட்ட உறவுகளைப்பார்த்து “ஐயோஎங்களிடமும் வசதியிருந்தால் இவர்களுக்கு உதவியிருக்கலாமே”; என்ற எண்ணம் உங்களுக்கு எத்தனையோ தடவை தோன்றியிருக்கும் அவ்வாறான உறவுகளை இனிமேல் கண்டால் அது பற்றி எங்கள் தேசம் இணையத்தளத்திற்கு ஆதாரத்துடன் தெரியப்படுத்துங்கள் நாங்கள் அதை எங்கள் இணையத்தளத்தில் பிரசுரித்து அவர்களுக்கான உதவி கிடைப்பதற்கு முயற்சிப்போம்.

அத்தோடு உங்களது கிராமங்களில் ஊனமுற்ற,தாய்தந்தையை இழந்த சிறுவர்கள், கணவனை இழந்த அனாதரவாக்கப்பட்ட பெண்கள், கல்வியைத் தொடரமுடியாத சிறுவர்கள் பற்றிய தகவல்களையும் அவர்களுக்கான செயற்திட்டங்களையும எங்கள் தேசம் இணையத்தளத்திற்கு ஆதாரத்துடன் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் எங்கள் தேசத்தின் பணி சம்பந்தமான உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகள், விமர்சனங்களையும் எங்களுக்கு அனுப்பிவைக்குமாறு உங்களை பணிவுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

நன்றி
எங்கள் தேசம்
நிர்வாகம்

தொடர்புக்கு-  தொலைபேசி இலக்கம்-  0044744871072, 00447405146087

enkalthesame@gmail.com,

skype  id-  enkalthesam          

 

உங்கள் கருத்து

Comments

Permanent link to this article: http://www.enkalthesam.com/?page_id=43

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.