118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றனரா?

பேர்பெட்சுவல் நிறுவனத்திடமிருந்து 118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதை உறுதிசெய்யும் ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்தில் உள்ளன என முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறிஜயசேகர முன்வைத்து குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்ய தயார் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். தயாசிறி ஜயசேகர முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானவையா என தனது அலுவலகத்தின் மூலம் விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றனர் என தயாசிறிஜயசேகர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதை பத்திரிகைகள் மூலம் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12104

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு பொருட்கள் தொடர்பில் விஷேட பரிசோதனை

சீரற்ற காலநிலை காரணனமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் உணவு விற்பனை நிலையங்களில் விஷேட பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க செயளாலர் எம்.பாலசூரிய தெரிவித்தார். புத்தளம், கம்பஹா, இரத்தினபுரி, காலி, கோகாலை, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வீடுகள், விற்பனை நிலையங்கள் வெள்ளத்தினால் பாரிய பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளன. அதன் காரணமாக வெள்ள நீர் உட்புகுந்த விற்பனை நிலையங்கள் , களஞ்சியசாலைகள், சந்தைகள் போன்றவற்றிலுள்ள பெரும்பாலான உணவு பொருட்கள் சேதமடைந்துள்ளன. எனினும் சில விற்பனையாளர்களும், களஞ்சியசாலை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12101

மைத்திரி – மகிந்த இடையே இணக்கப்பாடு?

அரசியலில் நிரந்தர எதிரிகள் என்று எவரும் இல்லை. எனவே, மகிந்த ராஜபக்சவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது சாத்தியமே என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். “கூட்டு அரசாங்கத்தை வெளியேறுவதையே அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் விரும்புகிறார். அதற்கான நாளை தீர்மானிக்குமாறு அவர் மத்திய குழுவிடம் கேட்டுள்ளார். எதிர்க்கட்சியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே. நாற்காலி அல்லது வெற்றிலை சின்னத்தின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12098

“தேசிய கடன் குறித்து போலியான தகவல்களை வெளியிடுகிறது அரசாங்கம்”

தேசிய கடன் குறித்து அரசாங்கம் போலியான தகவல்களை வெளியிட்டு வருகின்றது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளதுடன் தேசிய கடன் தொடர்பில் உண்மையான தரவுகளை பெறுவதற்கு நிதியமைச்சில் எழுத்து மூல கோரிக்கை ஒன்றினையும் விடுத்துள்தாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், இந்த ஆண்டு மாத்திரம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகையானது 2845 பில்லியன் ரூபாவாகும் இது அடுத்த வருடம் இரட்டிப்படையும் என நிதியமைச்சர் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12096

தனது ஆட்சிக் காலத்தில் கொலைகள், தாக்குதல்கள், கடத்தல்கள் நடக்கவில்லை என்கிறார் மகிந்த!

எமது ஆட்சியில் கட்டுப்படுத்தப்பட்ட பாதாள உலக கோஷ்டிகளின் நடவடிக்கைகள் மீண்டும் இந்த நாட்டில் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி அரசாங்கமே நாட்டை நாசமாக்குகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், எமது ஆட்சியல் ஏற்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், இலங்கைக்குள் அந்நிய சக்திகளின் தலையீடுகள் தடுக்கப்பட்டமை என அனைத்தும் இன்று பலவீனப்படுத்தப்பட்டு நாட்டு மக்கள் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12094

”இராணுவத்திற்கு எதிராக புலம்பெயர் அமைப்புகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சர்வதேச அமைப்புகள் பகிரங்கப்படுத்த முயற்சி”

sarath-weerasekara

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 38 ஆவது கூட்டத்தொடர் இடம் பெறவுள்ளது. இராணுவத்தினருக்கு எதிராக புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சர்வதேச அமைப்புக்கள் பகிரங்கப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்போது அரசாங்கத்தின் காட்டிக் கொடுப்புக்களும் ஒரு முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்படும் என தேசப்பற்றுள்ள வல்லுநர்களின் அமைப்பின் பேச்சாளர் அட்மிரல் சரத் வீரகேசர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புலம் பெயர் தமிழர் அமைப்புக்களின் கனவுகள் ஒரு போதும் நிறைவேறாது என்று ஜனாதிபதி …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12091

பங்குபற்றலே முக்கியம் வெற்றி தோல்வி அல்ல: விளையாட்டு நிகழ்வில் முதலமைச்சர்

யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று நடந்து முடிந்த வடமாகாண விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஆற்றிய உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது. இன்றைய இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களே, வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கௌரவ கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்களே, இங்கே வீற்றிருக்கும் கௌரவ அதிதிகளே, சிறப்பு அதிதிகளே, திணைக்களத் தலைவர்களே, விளையாட்டுப் பகுதியின் பயிற்றுவிப்பாளர்களே, மத்தியஸ்தர்களே, இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12089

“வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை” – முதலமைச்சர் சி.வி

“வட மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசு கைப்பற்றும் முயற்சியில் உள்ளதா? என்ற சந்தேகம் தற்போது காணப்படுகிறது” என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிய முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். “அடுத்த ஆண்டு பல்லாயிரக்காணக்கான மக்கள் கொல்லப்பட்டு 10ஆவது ஆண்டாக உள்ள நிலையில் அதனை அனைத்து மக்களும் ஒன்றாக சேர்ந்து அனுஸ்டிக்கக் கூடிய விதத்தில் அதற்கான குழுவை அமைத்து …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12087

தமிழ் மக்கள் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் – சுவாமிநாதன்!

தமிழ் மக்கள் மீது கொழும்பு அரசு அதிக அக்கறை கொண்டு செயற்படவில்லை என்றால் 6 லட்சத்து 20 ஆயிரம் தமிழ் மக்களும் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன். நல்லூர் கிட்டுப் பூங்காவில் நேற்று நடைபெற்ற உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது; வடக்கு கிழக்கில் அமைச்சின் ஊடாகப் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12084

“பெண்களை வாழ்வாதாரத்தில் முன்னேற்றுவதற்காக பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன்” – சாந்தி சிறிஸ்கந்தராஜா

முல்லைத்தீவு மாவட்ட பெண்களை வாழ்வாதாரத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு மாவட்டம் யுத்தத்தினால் கடுமையாக பதிக்கபட்டுள்ள மாவட்டம். பெண் தலைமைத்துவத்தை அதிகமாக கொண்ட மாவட்டமாகவும், வறுமையில் முதன் நிலை மாவட்டமாகவும் இந்த மாவட்ட உள்ளது. இவ்வாறான சூழலில் பல்வேறுபட்ட உதவிகளை பெற்று குறிப்பாக துறைசார்ந்த அமைச்சுக்கள் திணைக்களங்களின் ஊடாகவும், …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12082

தமிழர்களுக்கான தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இனவாதிகள் இடமளிப்பார்களா? – மாவை

புதிய அரசியலமைப்பு மிக விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அண்மைய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நாம் நம்புகிறோம் என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஆனாலும் பயனுள்ள தீர்வு வருவதற்கு தென்னிலங்கை இனவாதிகள் இடமளிப்பார்களா? என சந்தேகிப்பதாகவும் கூறினார். புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்; புதிய அரசியலமைப்புக்கான …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12079

மகிந்தவை மீண்டும் கொண்டுவந்து தமக்கே உலை வைக்கும் ஊடகங்கள் : ரணில் எச்சரிக்கை!

ஸ்ரீலங்கா ,ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர, ஊடகங்களும் ஊடகவியலாளர்கள் முயற்சித்து வருகின்றனர். ஆனால், அடுத்த தேர்தலில் ராஜபக்ஷ வெற்றிபெற்றால், ஆதரவளித்த ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்வர்” பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் நவீன் திஸாநாயக்க, இன்று (வெள்ளிக்கிழமை) கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய அவர், இராணுவ பாணியிலான ஆட்சி அதிகாரம் நாட்டில் உருவாகுவதற்கு இடமளிக்கக் கூடாது என ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்தி …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12077

” சட்டவிரோத நில அபகரிப்பை தடுத்து நிறுத்தவும்”

ஆலையடிவேம்பு, திருக்கோவில் பிரதேச பிரிவுக்குட்பட்ட பெரியகளப்பை போலி ஆவணங்களை தயாரித்து அத்துமீறி நில அபகரிப்பு இடம் பெறுகின்றது. இது தொடர்பாக சம்பந்தபட்ட அரச அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என இந்து சம்மேளனத்தின் தலைவர் அருன்காந்த் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட பெரியகளப்பை அண்டிய பகுதியைச் சேர்ந்த 4 ஆயிரம் குடும்பங்கள் ஜீவனோபயமாக நன்னீர் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12074

ஒலிம்பிக் வீரர்களது நடைபவனிக்கு ஒலிம்பிக் குழு எதிர்ப்பு

olringe

இலங்கை ஒலிம்பிக் வீரர்களது சங்கம் (ஸ்ரீ லங்கா ஒலிம்பியன்ஸ் ) அடுத்த மாதம் 22 ஆம் திகதி கண்டியில் நடத்த திட்டமிட்டுள்ள ஒலிம்பிக் தின கொண்டாத்திற்கு தேசிய ஒலிம்பிக் குழு எதிர்புத் தெரிவித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. சர்வதேச ஒலிம்பிக் இலட்சினை மற்றும் அடையாளத்தை இலங்கை சார்பில் பயன்படுத்த தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு மாத்திரமே முடியும். இதனை தேசிய ஒலிம்பிக் குழுவைத் தவிர வேறு எந்த அமைப்புக்களும் தேசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் அனுமதியின்றி இலங்கையில் பயன்படுத்த முடியாது என தேசிய …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12071

கைத்தொழில் வலயம் என்ற பெயரில் சீனா இராணுவத் தளம்?

அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் வலயம் என்ற பெயரில், சீனா இராணுவத் தளத்தை அமைத்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை சீனத் தூதுவர் செங் ஷியுவான் நிராகரித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “சிறிலங்காவில் சீனாவின் திட்டங்கள் தொடர்பாக பெருமளவில் ஊகங்கள் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் உண்மையில்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்புத் தொடர்பான விவகாரங்கள் அனைத்தும், உள்ளூர் அதிகாரிகளினாலேயே கையாளப்படும் என்று உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. இது ஒரு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12069

போலி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்!

மட்டக்களப்பு, வாகரை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது தன் மீது சுமத்தப்பட்ட போலி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்துமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் இணைத் தலைமையில் இடம்பெற்ற வாகரை வடக்கு பிரதேச அபிவித்திக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஒருவரால் இராஜாங்க அமைச்சருக்கு சொந்தமான இடத்தில் ‘வடி சாராயம்’ உற்பத்தி செய்யப்பட்டு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12066

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகினார்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எச்.எம்.நவவி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா நாடாளுமன்ற செயலர் தம்மிக திசநாயக்கவிடம் கையளித்துள்ளார். றிசாத் பதியுதீன் தலைமையிலான சிறிலங்கா மக்கள் காங்கிரசின் சார்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தின் மூலம் நவவி, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார். உள்கட்சி முரண்பாடுகளை அடுத்தே இவர் பதவி விலகியுள்ளார் என்று கூறப்படுகிறது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12064

இலங்கைக்கு உதவ அவுஸ்திரேலிய அரசாங்கமும் யுனிசெவ் மற்றும் உலகஉணவு திட்டமும் ஒப்பந்தம்

unicef-025.730x0

இலங்கையின் இயற்கை அனர்த்த தயார் நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவ அவுஸ்திரேலியாவும் ஐ.நா. அமைப்புகளும் முன்வந்துள்ளன. இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளும் விடயத்தில் இலங்கைக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கமும் யுனிசெவ் மற்றும் உலகஉணவு திட்டமும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இதனடிப்படையில் அவுஸ்திரேலிய அரசாங்கமும் ஐ.நா. அமைப்புகளும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையின் திறனை வலுப்படுத்துவதற்கான மூன்று வருட திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தவுள்ளன. இந்த திட்டத்திற்கு 750,000 அவுஸ்திரேலிய டொலர்களை செலவிடுவதற்கு அவுஸ்திரேலியாவும் ஐ.நா. அமைப்புகளும் இணங்கியுள்ளன. 2004 ஆண்டு சுனாமி இலங்கையை …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12061

கோத்தபாயவின் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்க அரசு.

ஸ்ரீலங்கா, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் கோரிக்கையை அமெரிக்க அரசு நிராகரித்துள்ளது என்று கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் அமெரிக்கக் குடியுரிமை கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமையில் இருந்து விலகிக் கொள்ளும் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தார். அமெரிக்கக் குடியேற்ற மற்றும் தேசிய சட்டத்தின் கீழ் உள்ள சில சிறப்பு விதிகளின் கீழ் கோத்தபாயவின் குடியுரிமையை நீக்க முடியாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது என்று கூறப்படுகின்றது. இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசமைப்புத் திருத்தச் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12059

தமிழர்களை பகடைக்காயாக வைத்து அரசாங்கத்தை பாதுகாக்கும் இலங்கை – தருமலிங்கம் சுரேஸ்

TNPF-LOGO

இந்தியா தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்துவருகின்றது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டு. அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் நேற்று மாலை கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பில் கட்சியின் மட்டு அமைப்பாளர் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, தமிழர்களுடைய நலன்கருதி இந்தியா செயற்படவில்லை அதேவேளை தெற்காசிய பிராந்தியத்தில் தன்னை நிலைநிறுத்தி வல்லரசு என சீனாவுடன் போட்டியிடுவதற்காகவும் தங்களுடைய நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்குமாக தமிழர்களை பகடைக்காயாக …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12056

முல்லைப் பெண்களை முன்னேற்றப் போகும் பா.உ.சாந்தி சிறிஸ்கந்தராஜா !

shanthi-sriskantharajah-e1517673471255

முல்லைத்தீவு மாவட்ட பெண்களை வாழ்வாதாரத்திலும் சிறிஸ்கந்தராஜா பொருளாதாரத்திலும் முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, முல்லைத்தீவு மாவட்டமானது யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களே அதிகளவாக காணப்படுகின்றது. இவ்வாறான குடும்பங்களுக்கு துறைசார்ந்த அமைச்சுக்கள், திணைக்களங்கள், புலம்பெயர் அமைப்புக்கள் என்பவற்றினூடாக கிடைக்கப் பெறுகின்ற உதவிகளைக் கொண்டு …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12053

உங்களால் ஆட்சி செய்ய முடியாது: அரசாங்கத்தை கேலி செய்யும் மகிந்தவின் வலதுகரம் பீரிஸ்!

G.L.Peiris

நாட்டின் தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமானது எனவும் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயற்படுவதாகவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தற்போதுள்ள அரசாங்கம் பதவி விலக வேண்டும்இ இவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12050

பஸ் கட்டணம் 12.5 வீதத்தால் அதிகரிப்பு

yimg_2P3gKo

பஸ் கட்டணங்களை 12.5 வீதத்தால் அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. ஜனாதிபதி சிறிசேன தலைமையில் இன்று கூடிய அமைச்சரவை கூடத்தில் யோசனைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது அதன் அடிப்படையில் ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. read more

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12047

தமிழ் அரசியல் கைதிகள் என்று சிறையில் எவரும் இல்லையா?, அரசாங்கம் வாக்குறுதிகளை மறந்துவிட்டனவா?

jail

தமிழ் அரசியல் கைதிகள் என்று சிறையில் எவரும் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமையானது தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்முன் கூறிய வாக்குறுதிகளை மறந்துள்ளமையினை எடுத்துக் காட்டுகின்றது என சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அவ் அமைப்பினர் மேலும் தெரிவித்திருப்பதாவது,, தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது அரசியல் கைதிகள் விடயத்திற்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுப்பதாக பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குறுதிகள் வழங்கியது . ஆனால் இதுவரை காலமும் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. அரசாங்கம் …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12044

ரணிலை வீழ்த்துவதற்கு கூறிய பொய் எனக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது -கோத்தபாய

gotabaya-rajapaksa

என்னால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பது மங்கள சமரவீரவுக்கும், என்னை விமர்சிக்கும் நபர்களுக்கும் நன்றாக தெரியும். அவ்வாறு தெரிந்தே எனக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை முன்வைக்கின்றனர். அன்று ரணிலை வீழ்த்த பொய்களை கூறியவர்கள் இன்று என்னை வீழ்த்தவும் அதே பொய்களை கூறுகின்றனர். ஆனால் நான் சாதித்துகாட்டுவேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். நாம் ஒருபோதும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் போராடவில்லை. பயங்கரவாதிகளுடன் மட்டுமே போராடினோம் எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய …

Continue reading »

Permanent link to this article: http://www.enkalthesam.com/?p=12041

Older posts «

» Newer posts

புதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்

site tracking with Asynchronous Google Analytics plugin for Multisite by WordPress Expert at Web Design Jakarta.